Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

திருப்தியுள்ள வாழ்வு - Thirupthiyulla vaazhvu


Anudhina Manna - அனுதின மன்னா

கைடசியில் உள்ள ெஜபக்குறிப்புக்காக ெஜபிக்கவும்.

3rd September 2010 - Friday

ெசப்டம்பர் மாதம் 03-ம் ேததி

திருப்தியுள்ள வாழ்வு



நீங்கள் பணஆைசயில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு

இருக்கிறைவகள் ேபாதுெமன்று எண்ணுங்கள்; நான் உன்ைனவிட்டு

விலகுவதுமில்ைல, உன்ைனக் ைகவிடுவதுமில்ைல என்று அவர்

ெசால்லியிருக்கிறாேர. - (எபிேரயர் 13:5).

பழங்காலத்து கைத ஒன்று உண்டு. ஒரு ேசவலும், ஒரு எலியும்,

ஒரு முயலும் நண்பர்களாக ஒற்றுைமயாக ஒரு வட்டில் வசித்து

வந்தன. அைவ தங்கள் ேவைலகைள சரியாக பங்கிட்டு, எந்த

பிரச்சைனயும் இல்லாமல் சந்ேதாஷமாக வாழ்ந்து வந்தன. ேசவல்,

காட்டிற்கு ெசன்று, விறகுகைள ெபாறுக்கி ெகாண்டு வந்தும், எலி;

பக்கத்திலிருந்த ஓைடயில் தண்ண ீைர ெகாண்டு வந்தும்,

முயலானது சைமத்தும் தங்கள் ேவைலைய ஒழுங்காக ெசய்து

வந்தன.

ஒரு நாள் ேசவல் விறகுகைள ெபாறுக்கி ெகாண்டு இருந்தேபாது,

ஒரு காகம் அதனிடம் வந்து, நீ என்ன ெசய்கிறாய் என்று ேகட்டது.

அப்ேபாது ேசவல் தான் ெசய்து வருகிற ேவைலைய ெசான்னேபாது,

- ெவள்ளி கிழைம

அந்த காகம், 'இது சரிேய யில்ைல, நீ பாவம் எத்தைன கடினமான

ேவைலைய ெசய்கிறாய், மற்ற இருவரும் சுகமாக இலகுவான

தங்கள் ேவைலகைள ெசய்து வருகிறார்கள், நீ பாவம் உன்ைன

அவர்கள் ஏமாற்றுகிறார்கள்' என்று அதனிடம் மூட்டிவிட்டது. ேசவல்

தன் ேவைலைய ெதாடர்ந்தாலும், அதற்கு காகம் கூறின

காரியத்ைத மறக்க முடியவில்ைல, அைத ெதாடர்ந்து சிந்தித்து,

தான் உண்ைமயாகேவ மற்றவர்கைள காட்டிலும் அதிகமாக ேவைல

ெசய்வதாக நிைனத்து, வட்டிற்கு ெசன்றவுடன், கண்ண ீரும்

கம்பைலயுமாக "இது அநியாயம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு

ேவைல ெசய்கிேறன், நீங்கள் ஜாலியாக சின்ன சின்ன ேவைலகைள

ெசய்கிறீர்கள், எனக்கு தான் கடினமான ேவைல, ேபாதும், இனி

நான் விறகு ெபாறுக்க ேபாக மாட்ேடன்" என்று கத்தியது.

அதிருப்தியும் ேகாபமும் அங்கு நிலவ ஆரம்பித்தது. முயலும்

எலியும் கூட தாங்களும் மிக கடினமாக ேவைலகைள

ெசய்வதாகவும், இனி எந்த ேவைலயும் ெசய்ய ேபாவதில்ைல

என்றும் முடிெவடுத்தன. இதற்காக வாதித்து, வாதித்து கைடசியாக

ஒரு முடிெவடுத்தன. அதன்படி, ேசவல், தண்ண ீர் எடுக்கவும்,

முயல் விறகு ெபாறுக்கவும் எலி சைமக்கவும் முடிெவடுத்தன.

அடுத்த நாள், முயல் குதித்து, குதித்து விறகு ெபாறுக்க

ெசன்றேபாது, ஒரு நரி அைத ெதாடர்ந்து வந்து, அதன் ேமல்

பாய்ந்து அைத ெகான்று சாப்பிட்டது. ேசவல் தண்ண ீர் எடுக்க

ஓைடக்கு வந்தேபாது, அதில் வந்த சுழியில் சிக்கி தண்ண ீரில்

மூழ்கி ேபானது, எலி சைமக்கும்ேபாது, அதற்கு எட்டாதபடியால்,

எக்கி பார்த்தேபாது, அதில் விழுந்து மரித்து ேபானது.

திருப்தியில்லாததால், அது அவர்களுைடய சந்ேதாஷத்ைத

குைலத்தது மாத்திரமல்ல, அவர்களுைடய வாழ்க்ைகையேய

அழித்து ேபாட்டது.

நாம் எல்லாருக்கும் ெசய்வதற்ெகன்று ஒரு ேவைலைய கர்த்தர்

ெகாடுத்திருக்கிறார். அந்த ேவைலயில் நாம் உண்ைமயாக

உத்தமமாக ெசய்ய ேவண்டும். எந்த ேவைலயும் மற்ற ேவைலைய

விட ெபரிய ேவைல கிைடயாது. ஒரு மனிதனும் மற்ற மனிதைன

விட ெபரிய மனிதனும் இல்ைல. அவரவருக்கு ேதவன்

தகுதிக்ேகற்ப ேவைலைய கட்டைளயிட்டிருக்கிறார். ஒரு நாள்

அலுவலகத்ைத சுத்தப்படுத்துகிற மனிதன் வரவில்ைல என்றால்

எத்தைன அெசாளகரியங்கள்! அவரவர் ெசய்ய ேவண்டிய

ேவைலைய அவரவர் தான் ெசய்ய ேவண்டும். சாதாரண கிளர்க்காக

இருந்து ெகாண்டு ேமேனஜர் ேவைலைய தான் நான் ெசய்ேவன்

என்றால், அது நடக்க கூடிய காரியமா? ேதவன் ெகாடுத்திருக்கிற

ேவைலயில் திருப்தியாக இருந்து, அந்த ேவைலைய உத்தமமாக

ெசய்ய ேவண்டும் என்ேற ேதவன் எதிர்ப்பார்க்கிறார். சில

ேவைளகளில், நமக்கு கீ ேழ ேவைல ெசய்பவர்களுக்கு நம்ைம விட

அதிகபடியான சம்பளம் கிைடக்கலாம், அதற்காக நாம் நான் ெகாஞ்ச

ேவைலைய மட்டும் தான் ெசய்ேவன், அவன் என்ைன விட அதிக

சம்பளம் வாங்குகிறான், அவன் ெசய்யட்டும் என்று

ெபாறாைமேயாடு இருந்ேதாமானால், ேதவன் அதில்

மகிழ்கிறவரல்ல, அவர் அவனுக்கு அந்த சம்பளத்ைத ெகாடுப்பது

அவரது சித்தம். மட்டுமல்ல, நாம் உண்ைமயாக நம் ேவைலயில்

ேநர்ைமயாக இருக்கும்ேபாது, நமக்கு கிைடக்கும் ெசாற்ப

சம்பளத்ைதயும் ேதவன் ஆசீர்வதிப்பார். அது நிச்சயமாகேவ அதிக

சம்பளம் வாங்குகிறவைனவிட நிைறவானதாக இருக்கும்.

பணஆைசயில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறைவகள்

'நீங்கள்

ேபாதுெமன்று எண்ணுங்கள்; நான் உன்ைனவிட்டு

விலகுவதுமில்ைல, உன்ைனக் ைகவிடுவதுமில்ைல என்று அவர்

ெசால்லியிருக்கிறாேர'. காகத்ைத ேபான்று மற்ற தந்திரமானவர்கள்

ெசால்லும் காரியங்களுக்கு ெசவிெகாடாதிருங்கள். உங்கள்

ேவைலயிடத்தில் காணப்படும் சந்ேதாஷமான சூழ்நிைலைய மாற்றி

நரகமாக்கி ெகாள்ளாதிருங்கள். ெகாஞ்சத்திலும் சந்ேதாஷமாய்

அனுபவிக்கிறவர்களாக நிைறவுள்ளவர்களாக வாழ ேதவன் தாேம

ஒவ்ெவாருவருக்கும் கிருைப ெசய்வாராக!

குைறவுள்ேளானானாலும் கூடேவ இருக்கின்றீர்

நிைறவாம் பள்ளத்தாக்கில் ெமதுவாக நடத்துகின்றீர்

இைறவனாம் இேயசு எல்லாவற்றிலும்

திருப்தியாக்குகிறீர் திருப்தியாக்குகிறீர்

ஓ இேயசு உமதன்பு எத்தைன ெபரியது

ஆகாயம் பூமி ஆழி மைலகளுக்ெகல்லாம் ெபரியது

ெஜபம்: எங்கள் கன்மைலயும் ேகாட்ைடயுமாகிய எங்கள் நல்ல

தகப்பேன, நீர் எங்களுக்ெகன்று ெகாடுத்திருக்கிற எல்லா

ஆசீர்வாதத்திற்காகவும் உமக்கு நன்றி. நாங்கள் ேகட்பதற்கும்

நிைனப்பதற்கும் அதிகமாக எங்கைள ஆசீர்வதிக்கிற உம்முைடய

கிருைபக்காக உமக்கு நன்றி. நீர் ெகாடுத்திருக்கிற ஆசீர்வாதங்களில்

நாங்கள் எப்ேபாதும் திருப்தி அைடய கிருைப ெசய்யும்.

அதிருப்தியினால் நீர் எங்களுைடய குடும்பங்களிலும்,

ேவைலயிடங்களிலும் ெகாடுத்திருக்கிற சந்ேதாஷத்ைத நாங்கள்

ெகடுத்து ெகாள்ளாதபடிக்கும், எங்கள் வாழ்க்ைகைய அழித்து

ெகாள்ளாதபடிக்கும் கிருைப ெசய்யும். காகத்ைத ேபான்று

சூழ்ச்சியான மனிதர்கள் ெசால்லும் வார்த்ைதகளுக்கு

ெசவிெகாடுக்காதபடிக்கு கிருைப ெசய்வராக. உமக்ெகன்று

சாட்சியாக வாழ கிருைப ெசய்வராக.

எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு


anudhinamanna@gmail.com


எங்கள் ெஜபத்ைத ேகட்டு

இேயசு

ெஜபக்குறிப்பு:

கிரீஸ் ேதசத்திற்காக (Greece Country):

*

கைல, அறிவியலுக்கு முக்கியத்துவம் ெகாடுக்கும் இந்நாட்டு

மக்கள் ஆண்டவராகிய இேயசு கிறிஸ்துவுக்கு முதலிடம் ெகாடுக்க

*

கிரீஸ் நாட்டில் உள்ள ஊழியர்களின் பாதுகாவலுக்காகவும்,

நாம் ெஜபிப்ேபாம்.

இந்நாட்டு மக்கள் இேயசுைவ ெசாந்த இரட்சகராக

ஏற்றுக்ெகாள்ளவும் ெஜபிப்ேபாம்.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.