Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

நம் வாயின் வார்த்ைதகள் - Nam vayin varthaigal


அனுதின மன்னா

Anudhina Manna

2010 ெசப்டம்பர் மாதம் 06-ம் ேததி


நம் வாயின் வார்த்ைதகள்


அப்ெபாழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவேராெடாருவர்

ேபசிக்ெகாள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் ேகட்பார்; கர்த்தருக்குப்

பயந்தவர்களுக்காகவும் அவருைடய நாமத்ைதத்

தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு

முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).

இரண்டு சேகாதரிகள் ஒருவைர ஒருவர் சந்திக்கிறார்கள் என

ைவத்து ெகாள்ேவாம்.

முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர் தங்கள் கஷ்டத்ைத

கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகைள கூறுவார்கள். தங்கள்

பிள்ைளகைள குறித்து ேபசி ெகாள்வார்கள். அேதாடு முடிந்து

விடுமா? பக்கத்து வட்டு காரர்கைள பற்றியும், எதிர்த்த

வட்டுகாரர்கைள பற்றியும் ேபசாவிட்டால் அவர்களது ேபச்சு

முடியாது. அதனால் ஏதாவது பிரேயாஜனமுண்டா?

ேவதம் ெசால்கிறது, ெகட்ட வார்த்ைத ஒன்றும் உங்கள்

வாயிலிருந்த புறப்படேவண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல

வார்த்ைத உண்டானால் அைதேய ேகட்கிறவர்களுக்குப்

பிரேயாஜனமுண்டாகும்படி ேபசுங்கள் (எேபசியர் 4:29) என்று.

அவர்கள் என்ன ேபசி ெகாள்வார்கள்?

ஒரு முைற இரண்டு விசுவாசிகள் ேபசி ெகாண்டிருந்தனர். அதில்

ஒருவர் ெசான்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்ெகாடுக்கிற

மனுஷைன ேதவன் வல்லைமயாய் உபேயாகப்படுத்த எவ்வளவு

ஆவலாய் இருக்கிறார் ெதரியுமா" என்றார். இந்த வார்த்ைதகைள

ஆறடி ெதாைலயில் நின்று ெகாண்டிருந்த வாலிபனின் காதுகளில்

விழுந்தது. பூரணமாய் ஒப்புெகாடுக்கிற மனிதைன கர்த்தர்

வல்லைமயாய் பயன்படுத்த கூடுமானால், நான் ஏன் என்ைன

பூரணமாக ஒப்புெகாடுக்க கூடாது? என்று எண்ணினான். ஆந்த

வாலிபன்தான் பிரசித்து ெபற்ற ஊழியரான் டீ.எல் மூடி என்பவர்.

இருவரின் சாதாரண உைரயாடல் ஒரு வாலிபைன கர்த்தருக்கு

பூரணமாக தன்ைன அர்ப்பணிக்க ைவத்தது. இதுதான் பக்தி

விருத்திக்ேகதுவான நல்ல வார்த்ைத.

நமது ேவைலயிடத்தில் ெகாஞ்சேநரம் இைடெவளி கிைடத்தால்

ேபாதும், அங்கு ேவைல ெசய்கிறவர்களிலிருந்து, ஒவ்ெவாருவைர

குறித்தும் ெவட்டியாக ேபசி நம் ேநரத்ைத வணாக ெசலவழித்து

விடுகிேறாம். அந்த ேநரத்தில் மற்றவருைடய ஆத்துமா

இரட்சிக்கப்படும்படி ேபசினால் எத்தைன நலமாயிருக்கும்!

கிறிஸ்துைவ ஏற்று ெகாண்ட நாம் யாரும் ெகட்ட வார்த்ைதகைள

ேபசுவதில்ைல. ஆனால் பிறைர குறித்து புறங்கூறுதலும் பாவேம.

இதனால் அவைர பற்றி அந்த நபர் ெகாண்டிருந்த நல்ெலணணம்

அழிந்து விடுகிறது. பைகைமைய

கூறுதலும் அேநகருைடய மனைத புண்படுத்தி விடுகிறது.

ேகாபமான வார்த்ைதகள் காட்டு தீக்கு சமானம். முழு

உறவினர்களின் உறைவயும் அழித்து விடும் சக்தி ெகாண்டது.

மாறாக பிறைர கர்த்தருக்குள்

விருத்தியைடய ெசய்யும் வார்த்ைதகள் உண்டு. பிறரது காயங்கைள

ஆற்றும் ஆறுதலான வார்த்ைதகள் உண்டு. இத்தைன நல்ல

ேபச்சுகள்

ெகாண்டிருப்ேபாமானால், இனிய பழத்ைத ேவண்டாெமன்று ஒதுக்கி,

காைய சாப்பிட்டதற்கு சமமாகும்.

பிரியமானவர்கேள, நீங்கள் எப்படிப்பட்ட

ேபசுகிறீர்கள்? நான் இரட்சிக்கப்பட்ட ேபாேத ஒரு தீர்மானம்

எடுத்ேதன், யாைரயும் புண்படுத்தும் வார்த்ைதகைள ேபசுவதில்ைல

என்று. இன்று வைர அைத கைடபிடிக்க ேதவன் கிருைப

ெசய்துள்ளார். நான் புண்படுமாறு ேபசியவர்கள் உண்டு. ஆனால்

என்னால் புண்பட்ேடன் என்று யாரும் கூற முடியாது.

அப்படிப்பட்டதான தீர்மானத்ைத எடுப்ேபாமா? நமது வார்த்ைதகள்

உறவுகைள இைணத்துள்ளதா? அல்லது உைடத்துள்ளதா? உங்களது

வார்த்ைதகள் ஒருவைர நீதிக்குட்படுத்தியுள்ளதா? அல்லது

பின்மாற்றம் அைடய ெசய்துள்ளதா? நமது வார்த்ைதகள், பிறருக்கு

பிரேயாஜனமாயிருந்ததா, அல்லது அவர்களது ேநரத்ைத

வணடித்ததா? என்று ேயாசித்து பார்ப்ேபாமா? 'அப்ெபாழுது

கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவேராெடாருவர் ேபசிக்ெகாள்வார்கள்:

கர்த்தர் கவனித்துக் ேகட்பார்' என்று ேவதம் ெசால்கிறது. நாம்

ேபசுவைத கர்த்தர் ேகட்கிறார் என்ற உணர்வு இருந்தால் நாம்

பிரேயாஜனமான வார்த்ைதகைள தவிர ேவறு வார்த்ைதகைள ேபச

மாட்ேடாம். பக்திவிருத்திக்ேகதுவான வார்த்ைதகைளேய ேபச நம்

ஒவ்ெவாருவருக்கும் ேதவன் தாேம கிருைப ெசய்வாராக!


இந்த நாளின் ஒவ்ெவாரு நிமிடமும்

உந்தன் நிைனவால் நிரம்ப ேவண்டும்

என் வாயின் வார்த்ைத எல்லாம்

பிறர் காயம் ஆற்ற ேவண்டும்

இருக்க நாம் இன்னும் ெகட்டைவகைளேய ேபசி

அதிகாைலயில் (அன்பு ேநசேர) உம் திருமுகம் ேதடி

அர்ப்பணித்ேதன் என்ைனேய

ஆராதைன துதி ஸ்ேதாத்திரங்கள்

அப்பேன உமக்குத் தந்ேதன்

ஆராதைன ஆராதைன

அன்பர் இேயசு ராஜனுக்ேக

ஆவியான ேதவனுக்ேக


ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, இந்த

நல்ல ேவைளக்காக உம்ைம துதிக்கிேறாம், அப்பா இன்ைறய

தியானத்ைத ேபால நாங்கள் ேபசுகிற ஒவ்ெவாரு வார்த்ைதயும்

மற்றவர்களுக்கு பக்திவிருத்தி உண்டாக ேபச கிருைப ெசய்யும்.

மற்றவர்கைள புண்படுத்தும் வார்த்ைதகள் எங்கள் வாயிலிருந்து

ெவளிவராதபடி காத்து ெகாள்ளும். இன்று நாங்கள் ேபசும்

வார்த்ைதகள் மற்றவருைடய காயத்ைத ஆற்றவும், ஆறுதல்

படுத்தவும் இருக்கும்படியாக கிருைப ெசய்யும்.

ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி. இேயசு

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு


anudhinamanna@gmail.com

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.