Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

மரண நாள் - Marana naal


அனுதின மன்னா

Anudhina Manna - அனுதின மன்னா

25th August 2010 – Wednesday

25 ஆகஸ்ட் 2010

மரண நாள்

ஆவிைய விடாதிருக்கிறதற்கு ஆவியின்ேமல் ஒரு மனுஷனுக்கும்

அதிகாரமில்ைல; மரணநாளின்ேமலும் அவனுக்கு அதிகாரமில்ைல;

அந்தப் ேபாருக்கு நீங்கிப்ேபாவதுமில்ைல. - (பிரசங்கி 8:8).

ஒரு அரசன் மரண தருவாயிலிருந்த தனக்கு பிரியமான

அைமச்சைர பார்க்க ெசன்றிருந்தார். அப்ேபாது அவரிடம், “நீர்

அைமச்சராயிருந்தேபாது எனக்கு அேநக நன்ைமயான

ஆேலாசைனகள் கூறின ீர். ஆைகயால் நீர் இப்ேபாது எைத

ேகட்கிறீேரா அைத தருகிேறன்” என்று கூறினார். அப்ேபாது அந்த

அைமச்சர், “அரேச, நான் சாவதற்குமுன் ஒரு நாள் எனக்கு கூட்டி

தர ேவண்டும்' என்று ேகட்டார். அதற்கு அரசர், 'என்னுைடய

ஆளுைகக்கு உட்பட்ட எந்த காரியத்திலும் நீர் எைத

ேகட்டிருந்தாலும் நான் அைத உமக்கு ெகாடுத்திருப்ேபன், என்னால்

இயலாத காரியத்ைத ேகட்கிறீர், மன்னிக்கவும், என்னால் அைத தர

முடியாது' என்று கூறினார்.

ஆவிைய விடாதிருக்கிறதற்கு ஆவியின்ேமல் ஒரு மனுஷனுக்கும்

அதிகாரமில்ைல; மரணநாளின்ேமலும் அவனுக்கு அதிகாரமில்ைல;

அந்தப் ேபாருக்கு நீங்கிப்ேபாவதுமில்ைல என்று ேவதம் நமக்கு

திட்டவட்டமாக ெதரிவிக்கிறது. நாம் யாவரும் ஒரு நாளில்

- புதன் கிழைம

மரிக்கேவ ேபாகிேறாம். ஆனால் அைத குறித்த பயம் தான் மற்ற

எல்லா பயங்களிலும் அதிக கடினமானது. ெகாடுைமயானது. நாம்

அைத விரும்புகிேறாேமா இல்ைலேயா, ஒரு நாள் நாம் மரணத்ைத

சந்தித்ேத ஆக ேவண்டும். நாட்ைட ஆளுகிற ெபரிய

அரசனானாலும், ஒன்றுேம யில்லாத ஆண்டியானாலும் ஒரு நாள்

மரணத்ைத சந்தித்ேத ஆகேவண்டும். அைத பணத்ைத ெகாடுத்து

நிறுத்த முடியாது.

அன்றியும், ஒேரதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பைடவதும்,

மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடிேய (எபிேரயர் 9:27) என்று

வசனத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகேவ மனிதனாய் பிறந்த

ஒவ்ெவாருவரும் ஒரு நாள் மரிக்கேவ ேவண்டும். ஆனால் மரணம்

என்பது ஒரு முடிவு அல்ல. அேநக மதங்கள் வித்தியாசமாய்

ேபாதிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவம் என்ன ேபாதிக்கிறது? நாம்

உலகில் வாழ்வது, நிரந்தரமல்ல, ஆனால் மறுைமயில் வாழ்வேத

நிரந்தரம் என்று ேபாதிக்கிறது. அதாவது நாம் இந்த பூேலாகத்ைத

விட்டு, ேதவேனாடு என்றும் வாழும்படியாக நித்திய ஜீவைன

ெபற்றவர்களாக என்ெறன்றும் வாழுேவாம் என்று ேவதம் கூறுகிறது.

அேநக பரிசுத்தவான்கள், இந்த பூமியில் அரேதசியும்

பரேதசிகளுமாயிருந்து வாழ்ந்து, பரம ேதசத்ைத தங்களுக்ெகன்று

சுதந்தரித்து ெகாண்டார்கள். 'இவர்கெளல்லாரும்,

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டைவகைள அைடயாமல், தூரத்திேல

அைவகைளக் கண்டு, நம்பி அைணத்துக்ெகாண்டு, பூமியின்ேமல்

தங்கைள அந்நியரும் பரேதசிகளும் என்று அறிக்ைகயிட்டு,

விசுவாசத்ேதாேட மரித்தார்கள். இப்படி அறிக்ைகயிடுகிறவர்கள்

சுயேதசத்ைத நாடிப்ேபாகிேறாம் என்று ெதரியப்படுத்துகிறார்கள்.

தாங்கள் விட்டுவந்த ேதசத்ைத நிைனத்தார்களானால், அதற்குத்

திரும்பிப்ேபாவதற்கு அவர்களுக்குச் சமயங்கிைடத்திருக்குேம.

அைதயல்ல, அதிலும் ேமன்ைமயான பரமேதசத்ைதேய

விரும்பினார்கள்; ஆைகயால் ேதவன் அவர்களுைடய

ேதவெனன்னப்பட ெவட்கப்படுகிறதில்ைல; அவர்களுக்கு ஒரு

நகரத்ைத ஆயத்தம்பண்ணினாேர' - (எபிேரயர் 11:13-16). சரி,

இவர்கெளல்லாரும் எந்தவித பயமுமின்று ைதரியமாய் மரணத்ைத

எதிர்ெகாண்டு மரித்தது எப்படி? ேதவன் அவர்களுக்ெகன்று ஒரு

நகரத்ைத பரேலாகத்தில் ஆயத்தபடுத்தியிருந்தபடியால், அவர்கள்

அைத ஆவேலாடு வாஞ்சித்து, மரித்தார்கள்.

ஓவ்ெவாரு கிறிஸ்தவர்களுக்கும் அந்த நம்பிக்ைக இருக்க

ேவண்டும். நிச்சயமாக நம் உறவினர், இரத்தகலப்பாேனார்

மரிக்கும்ேபாது, அது மிகவும் ேவதைனயுள்ளதுதான். ஆனால் நமக்கு

நிச்சயமான ஒரு நம்பிக்ைக உண்டு. கிறிஸ்துவுக்குள்

மரித்தவர்கைள நாம் திரும்ப காண்ேபாம் என்ற திட நம்பிக்ைக

உண்டு.

மட்டுமல்ல, உயிேராடு இருக்கிற நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால்

மரணத்திற்கு பின் நிச்சயமாக நாம் அவருடன் இருப்ேபாம்.

கிறிஸ்துவுக்குள் நாம் இல்லாதிருந்தால் அந்த நம்பிக்ைக நமக்கு

இல்ைல. மரணத்திலும் நாம் நம்பிக்ைகயுள்ளவர்களாக,

பயமில்லாதவர்களாக இருக்க ேவண்டுெமன்றால் கிறிஸ்துைவ

ஏற்று ெகாள்ளேவ ேவண்டும். மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும்

நம்பிக்ைக இல்ைல, இல்லேவ இல்ைல.

கிறிஸ்து நமக்குள் இருந்தால் இன்று நாம் மரித்தாலும் நான்

கிறிஸ்துேவாடு இருப்ேபாம், நாம் மரிக்காவிட்டால் கிறிஸ்து

நமக்குள் இருக்கிறார் என்கிற ஆணித்தரமான ஒரு நம்பிக்ைக நம்

ஒவ்ெவாருவருக்குள்ளும் இருக்கும்ேபாது மரணத்ைத குறித்த பயம்

நமக்கு ஒருேபாதும் இராது. அேநக பரிசுத்தவான்கைள ேபால

நாமும் மகிழ்ச்சிேயாடு அைத எதிர்ெகாள்ேவாம். அப்ேபாது நாமும்

மரணேம உன் கூர் எங்ேக? பாதாளேம உன் ெஜயம் எங்ேக என்று

சவாலிட்டு கூற முடியும். ஆெமன் அல்ேலலூயா!

அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள்

அழியாைம அணிந்து ெகாள்ளும் - 2

சாவுக்கு உரிய இவ்வுடல் ஒருநாள்

சாகாைம அணிந்து ெகாள்ளும் - 2

பயமில்ைலேய மரண பயமில்ைலேய

ெஜயம் எடுத்தர் இேயசு ெஜயம் எடுத்தார்

மரணேம உன் கூர் எங்ேக?

பாதாளேம உன் ெஜயம் எங்ேக?

ெஜபம்: எங்கைள ேநசிக்கிற நல்ல தகப்பேன, எங்களுக்காக ஒரு

இடத்ைத பரேலாகத்தில் ஆயத்தப்படுத்தி ெகாண்டிருக்கிற

உம்முைடய குமாரனாகிய கிறஸ்துவுக்காக நாங்கள் உம்ைம

துதிக்கிேறாம். நாங்கள் மரிக்கும்ேபாது எங்களுக்கு நிச்சயமான ஒரு

நம்பிக்ைகயாக நித்திய ஜீவைன நீர் எங்களுக்கு ெகாடுத்தபடியால்

உம்ைம துதிக்கிேறாம். இன்று மரித்தாலும் நாங்கள் கிறிஸ்துேவாடு

இருப்ேபாம் என்கிற மகிைமயான நம்பிக்ைகக்காக உம்ைம

துதிக்கிேறாம். நம்பிக்ைகயற்ற கல்லைற ேநாக்கி ஆயிரமாயிரமாய்

ெசன்று ெகாண்டிருக்கிற கிறிஸ்துைவ ஏற்று ெகாள்ளாத

ஆத்துமாக்களுக்காக உம்ைம ேநாக்கி ேவண்டி ெகாள்கிேறாம்.

அவர்களும் கிறிஸ்துைவ ஏற்றுெகாண்டு நித்திய ஜீவைன ெபற்று

ெகாள்ள கிருைப ெசய்தருளும். எங்கள் ெஜபத்ைத ேகட்டு

எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.


இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com



குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.