Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் - Manithar yaavaridamum Paasam kaattuvom


Anudhina Manna - அனுதின மன்னா

31st May 2010 - Monday

ேம மாதம் 31-ம் ேததி – திங்கள் கிழைம

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம் 

அவர் தம்முைடய ஜீவைன நமக்காகக் ெகாடுத்ததினாேல அன்பு

இன்னெதன்று அறிந்திருக்கிேறாம்; நாமும் சேகாதரருக்காக

ஜீவைனக்ெகாடுக்கக் கடனாளிகளாயிருக்கிேறாம்.

பிள்ைளகேள, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரிையயினாலும்

உண்ைமயினாலும் அன்புகூரக்கடேவாம். - (1 ேயாவான் 3:16,18).

இந்த உலகத்தில் வாழ்கிற நாம் அேநகருக்கு நாமும் இந்த

உலகத்தில் ஒரு பிரைஜ என்பதுதான் எண்ணம். ஆனால்

ேதவனுைடய அன்பு நம்மில் இருப்பதால் ஒரு சிலருக்கு நாேம

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிேறாம்.

ேதைவயுள்ளவர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு மற்றும்

ேவதைனயிலிருப்பவர்களுக்கு, நாம் ேபசும் ஒரு ஆறுதலான

வார்த்ைத, நாம் சிந்தும் ஒரு புன்னைக, ேலசான ெதாடுதல், இைவ

அவர்களுக்கு உலகில் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நம்பிக்ைகைய

ெகாடுக்கின்றன. ேபான வாரத்தில் ஒரு சேகாதரி புறமதத்ைத

ேசர்ந்தவர்கள், நான் ேவைல ெசய்யும் இடத்தில் தன்னுைடய ஒரு

குைறயினிமித்தம் வந்திருந்தார்கள். அவர்கேளாடு நான்

ேபசும்ேபாது, 'நீங்கள் கவைலப்படாதீர்கள், நான் உங்களுக்காக

ெஜபிப்ேபன்' என்று ெசான்ேனன். அடுத்த நாள் அவர்கைள

பார்த்தேபாது, நான் ெசான்ேனன், 'நான் உங்களுக்காக ெஜபித்ேதன்,

நீங்கள் சரியாகி விடுவர்கள்' என்று அவர்கைள சற்று

அைணத்தவாறு கூறிேனன். உடேன அவாகள் என்ைன

கட்டியைணத்து முத்தமிட்டு கண்ண ீர் வடிக்க ெதாடங்கினார்கள்.

மிகவும் நன்றி என்று திரும்ப திரும்ப என்ைன முத்தமிட்டார்கள்.

கண்களில் கண்ண ீர் தாைர தாைரயாக ஓடியது. நாம் ேபசும் ஒரு

சிறு ஆறுதலான வார்த்ைதயும், ெதாடுதலும், அவர்களுக்கு

அத்தைன ஆறுதைல ெகாண்டு வந்தைத நிைனத்தால், அவர்

தம்முைடய ஜீவைன நமக்காகக் ெகாடுத்ததினாேல அன்பு

இன்னெதன்று அறிந்திருக்கிேறாம்; நாமும் சேகாதரருக்காக

ஜீவைனக்ெகாடுக்கக் கடனாளிகளாயிருக்கிேறாம் என்ற

வார்த்ைததான் நிைனவுக்கு வருகிறது.

ஒரு கிறிஸ்தவ சேகாதரி, ஒரு மனேநாய் இல்லத்தில் ேவைல

ெசய்துவந்தார்கள். அவர்கள் நிைனத்தார்கள், கர்த்தர் பைடத்த எந்த

ஒரு சிருஷ்டிக்கும் அன்பு காட்ட ேவண்டும் என்று. அவர்கள்

ேவைல ெசய்த இடத்தில் ஆனி என்கிற சிறுமி தனியாக ஒரு

அைறயில் ைவக்கப்பட்டிருந்தாள். இந்த சேகாதரி, அந்த சிறுமிக்காக

ெஜபித்து கைதகைள ெசால்லி தனி பாசம் காட்ட ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் முரட்டாட்டமாக இருந்த அந்த சிறுமி அந்த பாசத்திற்கு

கட்டுப்பட ஆரம்பித்தாள்.

இடத்திலிருந்து வட்டுக்கு ெசல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டாள்.

அவேளா, தனக்கு கிைடத்த அன்பினால் தான் சுகமானதுேபால

மற்றவர்களுக்கும் அன்புகூரும் ஒரு வாய்க்காலாக தான் மாற

ேவண்டும் என்று விரும்பி அங்ேகேய இருந்து அேநகருக்கு

ஆறுதலாக இருந்து வந்தாள்.

சில மாதங்களில் சரியான அவள், அந்த

சில வருடங்கள் கழித்து, ேஹலன் ெகல்லர், அவர்களுக்கு

இங்கிலாந்தில், 'அெமரிக்காவின் மிகச்சிறந்த ெபண்மணி' என்னும்

விருது ெகாடுக்கப்பட்டது. அப்ேபாது அவர்களிடம், 'உங்கள் குருடு

மற்றும் ெசவிடு என்னும் குைறபாடுகளின்

ெவற்றிகரமாக ெசயல்பட காரணம் என்ன?' என்று ேகட்டேபாது,

அவர்கள் ெசான்னார்கள், 'ஆனி சுைலவான் மாத்திரம்

இல்ைலெயன்றால், நானும் இங்கு இல்ைல' என்று கூறினார்கள்.

அந்த ஆனி சுைலவான் ேவறு யாருமில்ைல, ெஹலன்

ெகல்லருக்கு துைணயாக அவர்களுக்கு ெசவியாக, பார்ைவயாக

கூடேவ இருந்து, ஒரு ஆசிரிையiயாக, வழிகாட்டியாக இருந்து

அன்பு ெசலுத்தி, அவர்கைள உருவாக்கினது, அந்த சிறுமி ஆனியாக

இருந்த அந்த ெபண்ேண!

இந்த உலகத்திற்கு அந்த கிறிஸ்தவ ெபண் ஒரு ெபாருட்டல்ல,

அவர்கள் ஒரு மனுஷி மாத்திரேம, ஆனால் ஆனிக்கு அவர்கள்

உலகமாயிருந்து, அவர்கைள மீ ட்ெடடுத்தவர்கள், அதுப்ேபால

ெஹலன் ெகல்லருக்கு ஆனிேய உலகமாக இருந்து அவர்களுக்கு

விழியாக ஒலியாக இருந்து அவர்கைள உயர்த்தினார்கள்.

ஒருேவைள நீங்கள் நிைனக்கலாம், நான் யாருக்கும்

பிரேயாஜனமில்லாதவன் என்று. நீங்கள் ெசய்யும் காரியங்கைள

மற்றவர்கள் குைறவாக ேபசலாம், ஆனால் ஒரு சிலருக்கு நீங்கள்

தான் உலகம் என்பைத மறந்து ேபாகாதீர்கள்! கர்த்தருைடய அன்பு

உங்களுக்குள் விைதக்கப்பட்டிருந்தால், நீங்கள் அன்ேபாடு ெசய்யும்

ஒவ்ெவாரு ெசய்ைகயும் நிச்சயமாக ஒரு சிலருக்கு மிகவும்

ேதைவயாகவும், உலகமாகவும் இருக்க முடியும்! இன்று

நம்முைடய ஆறுதலான ஒரு வார்த்ைத ஒரு ஆத்துமாவிற்காகிலும்

ஆறுதைல ெகாண்டு வரட்டும், கண்ண ீைர துைடக்கட்டும், நமது

புன்னைக அவர்களுக்கு வாழ்வில் ஒரு புது நம்பிக்ைகைய

ெகாடுக்கட்டும்!

விசுவாசியாத இந்த உலகத்தார் அவரும் ஒரு Avatar (ஒரு

சேகாதரன் எழுதியிருந்தார்) என்று நிைனக்கலாம். ஆனால் அவேர

நமக்கு ஜீவனாக, நமது வாழ்வாக, சுவாசமாக, உயிராக இருக்கிறார்.

அவைர விசுவாசிக்கிற நாம் அவர் தம்முைடய ஜீவைன நமக்காகக்

ெகாடுத்ததினாேல அன்பு இன்னெதன்று அறிந்திருக்கிேறாம்; நாமும்

சேகாதரருக்காக ஜீவைனக்ெகாடுக்கக் கடனாளிகளாயிருக்கிேறாம்.

என் பிள்ைளகேள, வசனத்தினாலும் நாவினாலுமல்ல,

கிரிையயினாலும் உண்ைமயினாலும் அன்புகூரக்கடேவாம். ஆெமன்

அலேலலூயா!

மனிதர் யாரிடமும் பாசம் சாட்டுேவாம்

இேயசு மந்ைதக்குள் அைழத்திடுேவாம்

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்

இராஜ பாைதைய ெசவ்ைவயாக்குேவாம்

நம் இேயசு ராஜாேவ இேதா ேவகம் வராேர

அதி ேவகமாய் ெசயல்படுேவாம்

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல

தகப்பேன, உம்முைடய குமாரனாகிய கிறிஸ்து எங்களுக்காக

மரித்ததினால் அன்பு என்ன என்று நாங்கள் விளங்கி ெகாள்ள

கிருைப ெசய்தீேர உமக்கு நன்றி. எங்கைள காண்கிறவர்கள்

கிறிஸ்துைவ காணும்படியாக எங்கள் அன்ைப மற்றவர்களுக்கு

ெவளிப்படுத்த கிருைப ெசய்தருளும். நாங்கள் இந்த உலகத்தாருக்கு

ஒரு ெபாருட்டாக இல்லாவிட்டாலும், எங்கள் மூலமாக ஒரு

சிலராவது, உமது அன்ைப ெபற்று அவர்களுக்கு நாங்கள்

உலகமாகவும் கிறிஸ்துவின் அன்ைப ெவளிப்படுத்தும் ஒரு

நமது ஆண்டவராகிய இேயசுகிறிஸ்துைவ


கருவியாகவும்

ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

இருக்க கிருைப ெசய்யும்.

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.