Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

அவர் காத்திருக்கிறார் - Avar kaathirukiraar


Anudhina Manna - அனுதின மன்னா


30th May 2010 - Sunday


ேம மாதம் 30-ம் ேததி - ஞாயிற்று கிழைம

அவர் காத்திருக்கிறார்


எல்லாவற்றிற்கும் முடிவு சமீ பமாயிற்று; ஆைகயால் ெதளிந்த

புத்தியுள்ளவர்களாயிருந்து, ெஜபம்பண்ணுவதற்கு

ஜாக்கிரைதயுள்ளவர்களாயிருங்கள். - 1 ேபதுரு.4:7.


அந்த ேஹாட்டலில் இரண்டாவது முைறயாக சர்வர் அந்த


மனிதரிடம் வந்து ‘ஐயா ஏதாவது ேவண்டுமா?’ என்றுக் ேகட்டான்.


அவர் வந்து அைர மணி ேநரம் ஆகிறது. அவேரா, ‘இல்ைல


இன்னும் ெகாஞ்ச ேநரம் காத்திருக்கிேறன். அவள் வந்து விடுவாள்’


என்றார்.


அந்த மனிதர் பார்க்க அழகாக நல்ல உைட உடுத்தி இருந்தார்.


யாைரயும் ஈர்த்திழுக்கும் ேதாற்றம். அவளுக்காக அவர்


காத்திருந்தார்; தனிைமயாக அமர்ந்திருந்து பக்கத்தில்


அமர்ந்திருப்பவர்கைள பார்த்துக் ெகாண்டிருந்தார். பின்னும் அைர


மணிேநரம் கழித்து, சர்வர் திரும்பவும் வந்து, ‘ஐயா காப்பியாவது


ெகாண்டு வரட்டுமா?’ என்றுக் ேகட்டான். அவரும் ‘சரி’ என்றார்.


அவன் காபி ெகாண்டுவந்து ெகாடுத்து விட்டு, ‘ஐயா உங்களுக்கு


ஆட்ேசபைண இல்ைலெயன்றால் ஒன்று ேகட்கட்டுமா?’ என்றுக்


ேகட்டான். அதற்கு அவர் ேகள் என்றார். ‘ஐயா நீங்கள் இன்று


3 ஆவது நாளாக அந்தப் ெபண்ணிற்காக காத்திருக்கிறீர்கள்.


அவேளா வரேவயில்ைலேய, ஏன் அவளுக்காக காத்திருக்க


ேவண்டும்? நீங்கள் மற்ற ேவைலகைள கவனிக்கலாேம’ என்றான்.


அதற்கு அவர், ‘அவள் ெசான்னாள் நான் வருேவன் என்று, அேதாடு


அவளுக்கு நான் ேதைவ’ என்றார். ‘ஐயா அவளுக்கு நீங்கள் ேதைவ


என்றால் இன்று மூன்றாவது நாளாக உங்கைள காக்க


ைவக்கமாட்டாேள’ என்றான். ‘அவள் ெசான்னாள், தான் இன்று


வருவதாக நான் அவைள அதிகமாய் ேநசிப்பதால் அவளுக்காக


காத்திருக்கிேறன்’ என்றார். அந்த சர்வர், இந்த மனிதனுக்கு


ைபத்தியம் ஏதாவது பிடித்திருக்குமா? என்று ேயாசித்துப் பார்த்து,


இல்ைல ஆைளப் பார்த்தால் நன்றாக இருக்கிறார், என்னேவா நமக்கு


என்ன என்று ேபாய் மற்ற் ேவைலகைள பார்க்க ஆரம்பித்தான்.


ேநரம் கடந்துக் ெகாண்ேட இருந்தது. அவேளா வரேவயில்ைல.


அவளது சத்தத்ைதக் ேகட்க ேவண்டும், அவேளாடு எத்தைனேயா


காரியங்கைள பகிர்ந்துக ெகாள்ள ேவண்டும் என்று அவர்


ெபாறுைமேயாடு காததிருந்தார். ேஹாட்டைல மூடும் ேநரம்


வந்தேபாது அந்த சர்வர் மீ ண்டும் வந்து, ‘ஐயா உங்களுக்கு ஏதாவது


ேவண்டுமா? என்றுக் ேகட்டான்.’ அதற்கு அவர், ‘இன்று


அவ்வளவுதான், நான் புறப்படுகிேறன்’ என்று விரக்தியுடன்


ெசால்லிவிட்டு, ெகாடுக்க ேவண்டிய பணத்ைதக் ெகாடுத்து விட்டு,


புறப்படும்ேபாது அங்கு இருந்த கிளர்க்கிடம், நாைள சரியாக


6மணிக்கு இரண்டு ேபருக்கு ேடபிைள புக் பண்ணி விடுங்கள்


என்றுச் ெசால்லி விட்டு தனது ஏமாற்றத்ைத மைறக்க


ெமல்லியதாக புன்னைகத்து விட்டுச் ெசன்றார்.


அவர் ெவளிேய ேபாகும்ேபாது யாருக்காக அவர் அத்தைன ேநரம்


காத்திருந்தாேரா,அவள் தனது படுக்ைகக்கு ெசன்றாள். அன்று


சாயங்காலம் முழுவதும் தன் ேதாழிகேளாடு ெவளிேய


ெசன்றிருந்ததால் அவளுக்கு ஒேர கைளப்பு. அடுத்த நாள் அலாரம்


ைவக்க தனது கடிகாரத்ைத பார்த்தேபாது அதன் கீ ழ் ஒரு தாளில்


இன்று ஆறு மணிக்கு ெஜபிக்க வருவதாக எழுதி ைவத்திருந்தாள்.


ஐேயா மறந்துப் ேபாய்விட்ேடாேம! என்ற ஒரு சிறிய வருத்தம்


மனதில் ேதான்றியது. அைத புறம்ேப தள்ளிவிட்டு நாைள பார்த்துக்


ெகாள்ளலாம், இேயசுகிறிஸ்து மன்னித்து விடுவார் என்று


எண்ணியபடி படுக்கச் ெசன்று விட்டாள்.


இன்று நம்மில் அேநகர் ‘அப்பா எனக்கு இைதச் ெசயயும், நான்


தினமும் ெஜபிப்ேபன்’ என்று வாக்கு பண்ணுகிேறாம் ஆனால்


காரியம் நடந்த பிறகு அைத மறந்துப் ேபாகிேறாம். கர்த்தர்


மன்னித்து விடுவார் என்கிற குருட்டு நம்பிக்ைக. ஆனால் அவர்


காத்திருக்கிறார் என்பைத மறந்து ேபாய் விடுகிேறாம். இன்று


எத்தைன குடும்பங்களில் குடும்ப ெஜபம் ைவப்பதில்ைல.


ேதவனிடம் நாம் ெபற்றுக் ெகாண்ட நன்ைமகளுக்கு குடும்பமாக


ஒரு நன்றி ெதரிவிக்கக்கூட நாம் ெஜபிப்பதில்ைல. குடும்ப ெஜபம்


இல்லாத வடு, கூைர இல்லாத வடு என்று என் ெபற்ேறார்




ெசால்லியிருக்கிறார்கள். கூைர இல்லாத வடு எல்லா மைழக்கும்



காற்றுக்கும் தூசிக்கும் திறந்திருக்கிறமாதிரி எல்லா


கஷ்டங்களுக்கும் பிசாசின் கிரிையகளுக்கும் திறந்துக் ெகாடுக்கிற


மாதிரியாகும்.


ேயாபு விருதாவாகவா ேதவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர்


அவைனயும் அவன் வட்ைடயும் அவனுக்கு உண்டான



எல்லாவற்ைறயும் சுற்றி ேவலியைடக்கவில்ைலேயா? அவன்


ைககளின் கிரிையைய ஆசீர்வதித்தீர்ளூ அவனுைடய சம்பத்து


ேதசத்தில் ெபருகிற்று என்று கர்த்தரிடம் முைறயிட்டான்.


அப்படியானால் நம் குடும்பத்ைதச் சுற்றி நம் ெஜபத்தினால் ேவலி


அைடக்கிேறாம். அது எத்தைன பாதுகாப்பு! தனி ெஜபத்தினால்


நம்முைடய ஆவிக்குரிய வாழ்க்ைகயில் ெஜயம் உண்டாகும். நாம்


தசமபாகம் ெகாடுக்கும்ேபாது ேநரத்திலும் தசமபாகம் ெகாடுக்கப்பட


ேவண்டும் அப்படியானால் ஒரு நாளில் 2மணி 40 நிமிடங்கள்


ஒதுக்க ேவண்டும், நாேமா ஐந்து நிமிடங்கள் ேவகமாக ெஜபித்து


அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:


விட்டு ேபாகிேறாம். ெஜபத்திறகு ேநரத்ைத ஒதுக்குேவாம்.


ஆசீர்வாதத்ைத ெபற்றுக் ெகாள்ேவாம்.ஆெமன்.


ெஜபத்ைத ேகட்கும் எங்கள் ேதவா

ெஜபத்தின் வாஞ்ைச தந்தருளும்

ெஜபேம ஜீவன் ெஜபம் ெஜயம்

ஜீவியத்திற்கு இதுேவ சட்டம்

ெஜபம்: எங்கைள ேநசிக்கிற நல்ல பிதாேவ, ெஜபிக்கிற வாஞ்ைசைய


தாரும் ஐயா. ெஜபத்திேல தரித்திருந்து ெஜபத்தின் ேமனைமைய


காணச் ெசய்யும். ேசார்ந்து ேபாகாமல் ெஜபிக்க கிருைபச் ெசய்யும்.


ெஜபத்தினால் கிைடக்கும் ஆசீர்வாதங்கைள ெபற்றுக் ெகாள்ள


உதவிச் ெசய்யும்.


ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.


ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.


இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்


ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com




எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்


இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்


குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில


கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி


மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது


தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,


தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது


அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக


ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு


என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள


ஆசீர்வதிப்பாராக!


No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.