Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

இந்த வார வாக்குத்தத்தம் - 8th October 2011 கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். - ஏசாயா 52:12.


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-யை Click - கிளிக் பண்ணவும்.
.
இந்த வார வாக்குத்தத்தம் - 8th October 2011  (Text of below image)
.

கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின்
தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
ஏசாயா 52:12.


 
வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 8th October 2011
1. மூன்று நாள் பிரயாணம் போய் பலியிடக் கேட்டது யார்?
 
2. மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்? என்றது யார்?
 
3. மூன்று முறையும் ஆசீர்வதித்தது யார்?
 
4. 'மூன்று விசை வணங்கினான்' யார்?
 
5. 'மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்' யார்?
 
6. 'மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்' யார்?
 
7. சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் யார்? 
 
8. 'அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்' யார்?
 
9. 'அவன் என் நாமத்துக்கு பயந்தும் இருந்தான்' யார்?
 
10. 'அவன் அக்கிரமக்காரன்.' அவன் யார்? - (பு.ஏ)
 
வேத ஆதாரத்துடன் பதிலை வருகிற புதன் கிழமைக்குள் எங்களுக்கு
கிடைக்குமாறு அனுப்புவும்.
===============================================
கடந்த வார கேள்வி - பதில்கள் : 1st October 2011
1. 'நான் பாவம் செய்தேன்' என்ற அரசன் யார்?
சரியான விடை: சவுல். - 1 சாமுவேல் 15:30 - 26:21
2. 'நான் பாவம் செய்தேன்' என்ற தீர்க்கதரிசி யார்?
சரியான விடை: பிலேயாம் -  எண்ணாகமம் 22:34
3. 'நான்தான் பாவம் செய்தேன்' என்ற அரசன் யார்?
சரியான விடை: தாவீது - 2 சாமுவேல் 24:17 - 1நாளாகமம் 21:17
4. 'நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தேன்' என்றது யார்? யார்?
சரியான விடை: தாவீது, மீகா, (ஆகான்) - 2 சாமுவேல் 13:13  - மீகா 7:9,
(யோசுவா 7:20)
5. 'நான் இப்படி செய்ததினாலே பெரிய பாவம் செய்தேன்' என்றது யார்?
சரியான விடை: தாவீது - 2 சாமுவேல் 24:10
6. 'நான் இந்த முறை பாவம் செய்தேன்' என்றது யார்?
சரியான விடை: பார்வோன் - யாத்தி 9:27
7. 'நான் இந்த காரியத்தைச் செய்ததினாலே மிகவும் பாவம் செய்தேன்'
என்றது யார்?
சரியான விடை: தாவீது   - 1 நாளாகமம் 21:8
8. 'நான் பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன?'
என்றது யார்?
சரியான விடை: யோபு  -    யோபு 7:20
9. 'நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்' என்றது யார்? 
சரியான விடை: சீமேயி - 2 சாமுவேல் 19:20
10. 'நானும்.....கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன்' என்றது யார்?
சரியான விடை: சாமுவேல் - 1 சாமுவேல் 15:23

********************************************************
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.