Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

இந்த வார வாக்குத்தத்தம் - 3rd September 2011


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-யை Click - கிளிக் பண்ணவும்.
.
இந்த வார வாக்குத்தத்தம் - 3rd September  2011 (Text of below image)
.
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி,..ஆறுதல் அளிப்பேன். - (ஏசாயா 57:18).


 
வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 3rd September 2011.

1. ஈசாக்கின் இரு குமாரர் பெயரென்ன?
2. யோசேப்பின் இரு குமாரர் பெயரென்ன?
3. ஏலியின் இரு குமாரர் பெயரென்ன?
4. மோசேயின் இரு குமாரர் பெயரென்ன?
5. சாமுவேலின் இரு குமாரர் பெயரென்ன?
6. ஏசாயாவின் இரு குமாரர் பெயரென்ன?
7. தாவீதின் குமாரத்தி பெயரென்ன?
8. சாலொமோனின் குமாரத்தி பெயரென்ன?
9. அப்சலோமின் குமாரத்தி பெயரென்ன?
10. செருபாபேலின் குமாரத்தி பெயரென்ன?

**************************************************************
கடந்த வார கேள்வி - பதில்கள் : 27th August 2011.

1. கர்த்தர் யாருக்கு நல்லவர்?
சரியான விடை : தமக்கு காத்திருக்கிறவாகளுக்கும் தம்மை தேடுகிற ஆத்துமாவுக்கும் (புலம்பல் 3:25).
2. தன் சகோதரனை நன்றாக திராட்ச ரசம் குடிக்க கொடுத்து கொலை செய்தது யார்?
சரியான விடை : அம்னோனை அப்சலோம் (2 சாமுவேல் 13:28,29).
3. மரணத்துக்கேதுவான ஊழியம் செய்து யார்?
சரியான விடை : மோசே (2 கொரிந்தியர் 3:7).

4. வேதத்தில் விக்கிரகாரதனை எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
சரியான விடை : வேசித்தனத்திற்கு (எசேக்கியேல் 23:30,37).

5. யாரால் ஒரு துண்டு அப்பத்திற்கும் இரக்க வேண்டியதாகும்?
சரியான விடை : வேசி (நீதிமொழிகள் 6:26).

6. கர்த்தருடைய செவிகள் யாருடைய வேண்டுதலுக்கு கவனமாயிருக்கிறது?
சரியான விடை : நீதிமான்களின் வேண்டுதலுக்கு (1 பேதுரு 3:12).

7. தன் மரணத்தில் நம்பிக்கையுள்ளவன் யார்?
சரியான விடை : நீதிமான் (நீதிமொழிகள் 14:32).

8. எந்த நூல் கரந்த வஸ்திரங்கள் உடுத்த கூடாது என்று கர்த்தர் கடடளையிட்;டார்?
சரியான விடை : சணல் நூலும் கம்பளி நூலும் கலந்த வஸ்திரத்தையும், ஆட்டுமயிரும், பஞ்சு நூலும் கலந்த வஸ்திரத்தையும் உடுத்த கூடாது.
- (லேவியராகமம் 19:19).

9. எது கர்த்தருக்கு பிரியம்?
சரியான விடை : இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே (எண்ண்hகமம் 24:1).

10. கர்த்தர் யாருடைய வீட்டையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்?
சரியான விடை : ஓபேத் ஏதோம் (2 சாமுவேல் 6:12).

சரியாக எழுதிய எல்லா அனுதின மன்னா வாசகர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள், இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.