Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

இந்த வார வாக்குத்தத்தம் - 24th September 2011


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-
யை Click - கிளிக் பண்ணவும்.
.
இந்த வார வாக்குத்தத்தம் - 24th September 2011 (Text of below image).
.இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன்
மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. - ஏசாயா 49:16.


 
வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 24th September 2011
1. ஆரோனின் மனைவி பெயர் என்ன?
2. மோசேயின் மனைவி பெயர் என்ன?
3. ஈசாக்கின் மனைவி பெயரென்ன?
4. யோசேப்பின் மனைவி பெயரென்ன?
 
5. யோசேப்பின் சகோதரி பெயரென்ன?
 
6. மோசேயின் சகோதரி பெயரென்ன?
 
7. அப்சலோமின் சகோதரி பெயரென்ன?
 
8. அகசியாவின் சகோதரி பெயரென்ன?
 
9. சாராள் யாருடைய மகள்?
 
10. அன்னாள் யாருடைய மகள்? (பு.ஏ.)
 
வேத ஆதாரத்துடன் பதிலை வருகிற புதன் கிழமைக்குள் எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்புவும்.
 
********************************************************
கடந்த வார கேள்வி - பதில்கள் : 17th September 2011
1. மாமனை ஏமாற்றின மருமகன் யார்?
சரியான விடை: யாக்கோபு - ஆதியாகமம் 31:20 
2. மருமகனை ஏமாற்றின மாமன் யார்?
சரியான விடை: லாபான் - ஆதியாகமம் 29:23
3. ஏமாற்றினவன் ஏமாறினதெங்கே?
சரியான விடை: யாக்கோபின் கலியாணத்தில் - ஆதியாகமம் 29:16-28
 
4. ஏமாற்ற இருந்தவன் ஏமாறினதெங்கே?
சரியான விடை: ஆமான் தூக்கிலிடப்பட்டான் - எஸ்தர் 7:10. 
5. தமையனை முந்தின தம்பி யார்?
சரியான விடை: பாரேஸ் - ஆதியாகமம் 38:27-30.
6. தமையனுக்கு முன் வைக்கப்பட்ட தம்பி யார்?
சரியான விடை: எப்பிராயீம் - ஆதியாகமம் 48:14,20
7. தன் தம்பியைக் கொன்றவன் யார்?
சரியான விடை: காயீன் - ஆதியாகமம் 4:8.
8. தன் தம்பியைக் கொன்றவனைக் கொன்றவன் யார்?
சரியான விடை: யோவாப் - அப்னேரைக் கொன்றான்
- 2 சாமுவேல் 3:27 - 2:22,23.
9. தன் தம்பியை விற்றவன் யார்?
சரியான விடை: யூதா - ஆதியாகமம் 37:26,27
10. தன் தம்பியை குழியில் போட்டவன் யார்?
சரியான விடை: ரூபன் - ஆதியாகமம் 37:21,22 
 
********************************************************
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.