Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

இந்த வார வாக்குத்தத்தம் - 1st October 2011


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-
யை Click - கிளிக் பண்ணவும்.
.
இந்த வார வாக்குத்தத்தம் - 1st October 2011  (Text of below image)

.
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. 
(நீதிமொழிகள் 23:18)
 

வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 1st October 2011
1. 'நான் பாவம் செய்தேன்' என்ற அரசன் யார்?
2. 'நான் பாவம் செய்தேன்' என்ற தீர்க்கதரிசி யார்? 
3. 'நான்தான் பாவம் செய்தேன்' என்ற அரசன் யார்? 
4. 'நான் கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தேன்' என்றது யார்? யார்? 
5. 'நான் இப்படி செய்ததினாலே பெரிய பாவம் செய்தேன்' என்றது யார்? 
6. 'நான் இந்த முறை பாவம் செய்தேன்' என்றது யார்?
7. 'நான் இந்த காரியத்தைச் செய்ததினாலே மிகவும் பாவம் செய்தேன்' என்றது யார்? 
8. 'நான் பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன?' என்றது யார்? 
9. 'நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்' என்றது யார்? 
10. 'நானும்.....கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன்' என்றது யார்?

வேத ஆதாரத்துடன் பதிலை வருகிற புதன் கிழமைக்குள் எங்களுக்கு
கிடைக்குமாறு அனுப்புவும்.
===============================================
கடந்த வார கேள்வி - பதில்கள் : 24th September 2011
 
1. ஆரோனின் மனைவி பெயர் என்ன?
சரியான விடை : எலிசபாள் - யாத்திராகமம் 6:23
2. மோசேயின் மனைவி பெயர் என்ன?
சரியான விடை : சிப்போராள்  - யாத்திராகமம் 18:2 
3. ஈசாக்கின் மனைவி பெயரென்ன?
சரியான விடை : ரெபெக்காள்  - ஆதியாகமம்  25:20 - 26:8
4. யோசேப்பின் மனைவி பெயரென்ன?
சரியான விடை : ஆஸ்நாத் - மரியாள் - ஆதியாகமம் 41:45 - மத்தேயு 1:16-19. 
5. யோசேப்பின் சகோதரி பெயரென்ன?
சரியான விடை : தீனாள் - ஆதியாகமம் - 30:21 - 46:15 
6. மோசேயின் சகோதரி பெயரென்ன?
சரியான விடை : மிரியாம் - எண்ணாகமம் - 26:59
7. அப்சலோமின் சகோதரி பெயரென்ன?
சரியான விடை : தாமார் - 2 சாமுவேல் 13:1
8. அகசியாவின் சகோதரி பெயரென்ன?
சரியான விடை : யோசேபாள் - 2 இராஜாக்கள் 11:2 
9. சாராள் யாருடைய மகள்?
சரியான விடை : ஆசேர் - எண்ணாகமம் 26:46
 
10. அன்னாள் யாருடைய மகள்? (பு.ஏ.)
சரியான விடை : பானுவேல் - லூக்கா 2:36,37
 
********************************************************

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.