Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Thursday, March 22, 2012

விைலேயறப் ெபற்றவர்கள் -Vilaiyera petravargal


Anudhina Manna
1st June 2010 - Tuesday
ஜுன் மாதம் 01-ம் ேததி – ெசவ்வாய் கிழைம
விைலேயறப் ெபற்றவர்கள்



நீ என் பார்ைவக்கு அருைமயானபடியினால் கனம்ெபற்றாய்; நானும்
உன்ைனச் சிேநகித்ேதன், ஆதலால் உனக்குப் பதிலாக
மனுஷர்கைளயும், உன் ஜீவனுக்குஈடாக
ஜனங்கைளயும்ெகாடுப்ேபன். -

ஒரு ேபாதகர் ஒரு 500 ரூபாய் ேநாட்டு ஒன்ைற எடுத்து, தன்

சைபயில் உள்ளவர்கைள பார்த்து,

ேவண்டும்' என்று ேகட்டார். 'இைத உங்களில் யாருக்காவது

ஒருவருக்கு ெகாடுக்க ேபாகிேறன், ஆனால் அதற்கு முன் நான்

ஒன்று ெசய்ய ேபாகிேறன்' என்றார்;.

சைப மக்கெளல்லாரும் ஆவேலாடு அவைர பார்த்து ெகாண்டிருக்க,

அவர் அந்த ேநாட்ைட எடுத்து, கசக்கிவிட்டு, 'இன்னும்

யாருக்காவது இந்த ேநாட்டு ேவண்டுமா' என்று ேகட்டார்.

அப்ேபாதும் மக்கள் ைககைள உயர்த்தினார்கள். அப்ேபாது, அவர்

அந்த ேநாட்ைட தன் கால்களில் உள்ள ெசருப்பால் அைத மிதித்து,

அழுக்காக்கி, அைத கசக்கி 'இன்னும் யாருக்காவது இந்த ேநாட்டு

ேவண்டுமா' என்று ேகட்டார். அப்ேபாதும் மக்கள் ைககைள

உயர்த்தினார்கள்.

அப்ேபாது அவர் தன் சைப மக்கைள ேநாக்கி, 'என் அருைம

கர்த்துருைடய ஜனேம, இன்று ஒரு நல்ல பாடத்ைத கற்று

ெகாண்டீர்கள். இந்த 500 ரூபாய் ேநாட்டு எத்தைன அழுக்கானாலும்

அது தன்னுைடய மதிப்ைப இழக்கவில்ைல. அது எத்தைன

கசக்கப்பட்டாலும் அது 500 ரூபாய் மதிப்பானேத. அது

அழுக்கானதினால், அதன் மதிப்பு ஒரு நாளும் குைறந்து ேபாக

ேபாவதில்ைல.

நம் வாழ்விலும், நாம் எத்தைன அழுக்கானவர்களாயிருந்தாலும்,

நம்முைடய சூழ்நிைலகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நாம்

ஒருவருக்கும் பிரேயாஜனமில்லாதவர்கள், நாம் மதிக்கப்பட

தகுதியற்றவர்கள் என்று நம்ைம நாேம தாழ்த்தி ெகாண்டாலும்,

கர்த்தருைடய பார்ைவயில் நாம் என்றும் கனம் ெபற்றவர்கேள! நாம்

அழுக்கானவர்களாயிருந்தாலும் கர்த்தராகிய கிறிஸ்துவின்

விைலேயறப்ெபற்ற இரத்தத்தினால் கழுவப்பட்டிருந்தால், நாமும்

கர்த்தருைடய பார்ைவயில் மிகவும் விைலேயறப்ெபற்றவர்கேள!'

என்று கூறினார்.

ஆம்! 'வழக்காடுேவாம் வாருங்கள் என்று கர்த்தர் ெசால்லுகிறார்;


உங்கள் பாவங்கள் சிேவெரன்றிருந்தாலும் உைறந்த

மைழையப்ேபால் ெவண்ைமயாகும்; அைவகள்

இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்ைசப்ேபாலாகும்'.

- (ஏசாயா1:18) அப்படி நம் பாவங்கள் சிவப்பானதாக, அல்லது


இரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும், கர்த்தராகிய இேயசுகிறிஸ்துவின்

மாசற்ற, விைலமதிப்பற்ற இரத்தத்தால் கழுவப்படும்ேபாது, அது

உைறந்த பனிையப்ேபாலவும், பஞ்ைசப்ேபாலவும் ஆகும். அப்படி

கழுவப்பட்ட நாம் ஒவ்ெவாருவரும் கர்த்தருைடய பார்ைவயில்

விைலேயறப்ெபற்றவர்கள்!

அப்ெபாழுது கர்த்தர் நம்ைம பார்த்து ெசால்வார், 'நீ என் பார்ைவக்கு

அருைமயானபடியினால் கனம்ெபற்றாய்; நானும் உன்ைனச்

சிேநகித்ேதன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்கைளயும், உன்

ஜீவனுக்குஈடாக ஜனங்கைளயும்ெகாடுப்ேபன்' என்று. அந்த 500

ரூபாய் ேநாட்டு எத்தைன அழுக்காயிருந்தாலும், அதன் மதிப்பு

எப்படி குைறயாேதா, அைதப்ேபால நாம் எப்ேபற்ப்பட்ட

பாவிகளாயிருந்தாலும், நம்முைடய ஆத்துமா

விைலேயறப்ெபற்றதாயிருக்கிறபடியால், அதற்காக தம்முைடய

ெசாந்த இரத்தத்ைதேய சிந்தி நம்ைம விைலகிரயம் ெகாடுத்து,

சத்துருவின் அந்தகார பிடியில் இருந்த நம்ைம விடுதைலயாக்கி

அவருைடய இராஜ்ஜியத்தில் நம்ைம ேசர்த்த நமது இராஜாதி

இராஜாவாகிய இேயசுகிறிஸ்துவுக்ேக எல்லா மகிைமயும் கனமும்

உண்டாவதாக! ஆெமன் அல்ேலலூயா!

விைலேயற ெபற்ற உம் இரத்தத்தாேல

விடுதைல ெகாடுத்தீர்
இராஜாக்களாக ேலவியராக
உமக்ெகன ெதரிந்து ெகாண்டீர்
மகிைம உமக்கன்ேறா
மாட்சிைம உமக்கன்ேறா
துதியும் கனமும் ஸ்ேதாத்திரமும்
தூயவர் உமக்கன்ேறா


ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல

தகப்பேன, இந்த புதிய மாதத்திற்குள் நாங்கள் ஜீவேனாடும்

சுகத்ேதாடும்

கிருைபகளுக்காக உம்ைம துதிக்கிேறாம். கிறிஸ்துவின்

காலடி எடுத்து ைவக்க ேதவன் பாராட்டி இருக்கிற

இரத்தத்தால் கழுவப்பட்ட ஒவ்ெவாருவரும் உம்முைடய

பார்ைவயில் விைலேயறப்ெபற்றவர்களாக இருப்பதற்காக உமக்கு

ஸ்ேதாத்திரம். எங்கள் பாவங்கள் எத்தைன சிவப்பாயிருந்தாலும்

அவற்ைற பஞ்ைச ேபால ெவண்ைமயாக்கி, எங்கைள

ஆசாரியர்களாக இராஜாக்களாக மாற்றி இருக்கிற கிருைபக்காக

உமக்கு நன்றி. எல்லா துதிகனம் மகிைமயும் இேயசுகிறிஸ்துவின்

நாமத்தில் உமக்ேக ஏெறடுக்கிேறாம் நல்ல தகப்பேன ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு



anudhinamanna@gmail.com



குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.