Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Thursday, March 22, 2012

வசனம் கிைடக்காத பஞ்சகாலம் -Vasanam Kidaikaatha panja kaalam


Anudhina Manna - அனுதின மன்னா
2nd June 2010 - Wednesday
ஜுன் மாதம் 02-ம் ேததி – புதன் கிழைம
வசனம் கிைடக்காத பஞ்சகாலம்



இேதா, நான் ேதசத்தின்ேமல் பஞ்சத்ைத அனுப்பும் நாட்கள் வரும்;
ஆகாரக் குைறவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குைறவினால்
உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருைடய வசனம் ேகட்கக் கிைடயாத
பஞ்சத்ைத அனுப்புேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர்
ெசால்லுகிறார். - (ஆேமாஸ் 8:11).



மனுஷன் அப்பத்தினாேலமாத்திரமல்ல, ேதவனுைடய வாயிலிருந்து

புறப்படுகிற ஒவ்ெவாரு வார்த்ைதயினாலும் பிைழப்பான்

- (மத்ேதயு 4:4) என்று ேவதம் நமக்கு கூறுகிறது. அப்படி நாம்


பிைழக்கும்படியாக கர்த்தர் நமக்கு ெகாடுத்த கிருைபயின்

வார்த்ைதகள் கிைடக்காத பஞ்சம் ஏற்படும்ேபாது, அது

நிச்சயமாகேவ ஒவ்ெவாருவைரயும் பாதிககும் என்பதில்

சந்ேதகமில்ைல. நாம் ஏற்கனேவ அந்த காலத்திற்குள் வந்து

ெகாண்டிருக்கிேறாம். இன்ைறய நாட்களில் அவரவருக்கு

விருப்பமாக ேதவனுைடய வார்த்ைத மாற்றப்பட்டு


பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. 'ஏெனன்றால், அவர்கள்

ஆேராக்கியமான உபேதசத்ைதப் ெபாறுக்க மனதில்லாமல்,

ெசவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்ைசகளுக்ேகற்ற

ேபாதகர்கைளத் தங்களுக்குத் திரளாகச் ேசர்த்துக்ெகாண்டு.

சத்தியத்துக்குச் ெசவிைய விலக்கி, கட்டுக்கைதகளுக்குச்

சாய்ந்துேபாகுங்காலம் வரும்' (2 தீேமாத்ேதயு 4:3-4)


வசனம் எச்சரித்த காலத்திற்குள் நாம் வந்திருக்கிேறாம். இப்ேபாது

சுத்தமான கலப்படமில்லாத கர்த்தருைடய வார்த்ைதைய ேகட்பது

மிகவும் அரிதாக இருக்கிறது.

வசனம் ெசால்லுகிறது, கர்த்தேர இந்த பஞ்சத்ைத அனுப்புகிறார்


என்று. 'இேதா, நான் ேதசத்தின்ேமல் பஞ்சத்ைத அனுப்பும் நாட்கள்

வரும்'. ஏன் கர்த்தர் இைத ெசய்ய ேவண்டும்? கர்த்தருைடய


ஜனங்கள் சத்தியத்திற்கு ெசவி ெகாடுக்காதபடி, ஆேராக்கியமான

உபேதசத்ைத ேகட்க மனதில்லாமல், தங்களுைடய

இச்ைசக்ேகற்றபடி பிரசங்கிக்கிறவர்கைள தங்களுக்கு ெதரிந்து

ெகாண்டு, கர்த்தருைடய வார்த்ைதைய அசட்ைட பண்ணும்ேபாது

கர்த்தர் இந்த பஞ்சத்ைத அனுப்புகிறார். கர்த்தருைடய வார்த்ைத

நம்ைம சீர்திருத்தும், நம் பாவத்ைத கண்டித்து உணர்த்தும், கடிந்து

ெகாள்ளும், நம்ைம ஒழுங்கு படுத்தும். அதனால் தான் வசனத்திற்கு

இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று ெபயர். ஆனால் அைத

ேகட்பவர்களுக்கு அது ேவதைனயாகவும், தங்கள் சுகமான பாவ

வழிகளில் இருந்து ெவளிவர மனமில்லாமல் இருப்பதால், அைத

ேகட்க அவர்களுக்கு மனதில்லாமல் ேபாகிறது. மனிதர்கள்

கர்த்தருைடய வார்த்ைதைய ேகளாதபடி அசட்ைட ெசய்யும் ேபாது

கர்த்தர் அைத ேகட்க கூடாத பஞ்சத்ைத அனுப்புகிறார்.

ஒரு பஞ்சம் என்று வரும்ேபாது, உணைவ குறித்த பசியும் தாகமும்

ஏற்படும். அதுப்ேபால கர்த்தர் வசனம் கிைடக்காத அந்த பஞ்ச

காலத்ைத அனுப்பும்ேபாது அப்ேபாதுதான் மனிதருக்கு கர்த்தருைடய

வசனத்ைத குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அப்ெபாழுது அவர்கள்

கர்த்தருைடய வசனத்ைதத் ேதட ஒரு சமுத்திரந்ெதாடங்கி மறு

சமுத்திரமட்டும், வடதிைச ெதாடங்கிக் கீ ழ்த்திைசமட்டும் அைலந்து

இது ஒரு அனுதின 2மன்னா ெவளியீடு

அனுதின மன்னா

திரிந்தும் அைதக் கண்டைடயாமற் ேபாவார்கள் (வசனம் 12). என்ன

ஒரு பரிதாபமான நிைலைம! அப்ேபாது வசனத்ைத ேதடியும்

அவர்கள் கண்டைடயாமற் ேபாவார்களாம்! இந்த தீர்க்கதரிசன

வார்த்ைதகைள நமக்கு ஒரு எச்சரிக்ைகயாக எடுத்து ெகாள்ேவாம்.

நமக்கு இப்ேபாது வசனம் தாராளமாய் கிைடக்கும்ேபாேத அவற்ைற

நமது இருதயத்தில் பதித்து ைவத்து ெகாள்ேவாம். நான் உமக்கு

விேராதமாய்ப் பாவஞ்ெசய்யாதபடிக்கு, உமது வாக்ைக

என்னிருதயத்தில் ைவத்து ைவத்ேதன் (சங்கீ தம் 119:11) என்ற

சங்கீ தக்காரைன ேபால நாம் கர்த்தருைடய வார்த்ைதகைள நம்

இருதயத்தில் ைவத்து ைவப்ேபாம். ஒருேவைள நாைள நமக்கு

வசனம் படிக்க கூடாத நிைல ஏற்படுெமன்றால் நமது நிைலைம

என்னவாகும்?

ேயாேசப்பு பார்ேவான் கண்ட ெசாப்பனத்தின் அர்த்தத்ைத

ெசான்னேபாது, வரப்ேபாகும் ெகாடிய பஞ்சத்ைத குறித்து ேதவன்

பார்ேவாைன கனவின் மூலம் எச்சரித்திருந்தார். அேத சமயம்

ேயாேசப்புக்கு அந்த ெகாடிய பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான

வழிமுைறகைள ெசய்வதற்கு நல்ல ஞானத்ைதயும் ெகாடுத்தார்.

அவன் பரிபூரண வருஷங்களின் விைளைவ எடுத்து ேசமித்து

ைவத்தபடியினால், பின்னர் வந்த ெகாடிய பஞ்சத்தில் அேநகைர

அவனால் ேபாஷிப்பிக்க முடிந்தது. அைத ேபாலேவ நீங்களும்

கர்த்தருைடய வார்த்ைதைய உங்கள் இருதயத்தில் ைவத்து

ைவக்கும்ேபாது, பஞ்ச காலத்திலும், வற்றாத நீரூற்ைற ேபால

அேநகைர ேபாஷிக்க கூடியவர்களாக மாறுவர்கள். வசனம்

கிைடக்கும் இந்த நல்ல காலங்களிேலேய நாம் அவற்ைற நம்

இருதயத்தில் காத்து ைவக்க ேதவன் தாேம நம்

ஒவ்ெவாருவருக்கும் கிருைப ெசய்வாராக! ஆெமன் அல்ேலலூயா!


பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாைவ

திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
வற்றாத நீரூற்று ேபாலிருப்பாய்
வளமிக்க ேதாட்டத்ைதப் ேபாலிருப்பாய்
கர்த்தைர நம்பி வாழ்ந்திருப்பாய்

காலெமல்லாம் நீ ெசழித்திருப்பாய்

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,

கர்த்தருைடய ேவத வசனம் கிைடக்க கூடாத பஞ்ச காலம்

சீக்கிரமாய் இந்த உலகத்தில் வரப்ேபாகிறது என்று எங்கைள

எச்சரித்தீேர உமக்கு நன்றி! அந்த பஞ்ச காலம் வருவதற்கு முன்

நாங்கள் எங்களுைடய இருதயத்தில் உம்முைடய வார்த்ைதகைள

ைவத்து, அவற்ைற தியானித்து, அந்த காலத்திற்கு தப்பித்து

ெகாள்ள கிருைவ ெசய்வராக. எங்கள் கண்கள் பழுதைடயுமுன்ேன,

எங்களுக்கு கர்த்தருைடய வார்த்ைதகைள வாசிக்க முடியாத

காலங்கள் வருமுன்ேன, கிருைப நிைறந்த அந்த வார்த்ைதகைள

எங்களுக்குள் புைதத்து ைவக்க ேதவன் கிருைப ெசய்யும்.

உண்ைமயான உம்முைடய சத்திய வார்த்ைதகளின் ேபாதைனகைள

ேகளாமல், இச்ைசக்ேகற்ற பிரசங்கங்கைள ேகட்கும்

ெசவித்தினவுள்ளவர்களாக நாங்கள் மாறி ேபாகாதபடி எங்கைள

காத்தருளும்.

ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு



anudhinamanna@gmail.com


எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.