Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

வருைகக்கான அைடயாளங்கள் -Varukaikaana adaiyaalangal


Anudhina Manna - அனுதின மன்னா
28th May 2010 - Friday

ேம மாதம் 28-ம் ேததி – ெவள்ளி கிழைம

வருைகக்கான அைடயாளங்கள்

சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அைடயாளங்கள்
ேதான்றும்; பூமியின்ேமலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும்
இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அைலகளும்
முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அைசக்கப்படும்;
ஆதலால் பூமியின்ேமல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து
எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருைடய இருதயம் ேசார்ந்துேபாம்.
அப்ெபாழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லைமேயாடும்
மகிைமேயாடும் ேமகத்தின்ேமல் வருகிறைதக் காண்பார்கள்.
- (லூக்கா 21:25-27).


சமீ ப காலங்களில் இயற்ைகயின் சீற்றத்ைத நாம் அதிகமாக காண
முடிகிறது. பூகம்பங்களும், சூறாவளி காற்றுகளும், பஞ்சங்களும்,
விதவிதமான ெதாற்று ேநாய்களும் நாம் ேகள்வி பட்டு
ெகாண்டிருந்தாலும், ஒரு எரிமைலயின் சீற்றத்தால், ஐேராப்பிய
கண்டேம, ஸ்தம்பித்து, வான் ேபாக்குவரத்ைத நிறுத்தி ைவத்தது
இதுேவ முதல் தடைவ என்று நிைனக்கிேறன். ஐஸ்ேலண்ட் என்று
ெசால்லப்படும் அந்த இடத்தில் எரிமைல குமுறி ெவடித்ததால்,
அங்கிருந்த பனி உருகி, ெவள்ள அபாயத்தால் அேநகர் தங்கள்
வடுகைள விட்டு ெவளிேயற ேவண்டிய சூழ்நிைலகள்.
தண்ண ீருக்கடியில் உள்ள ைபப்புகள் ெவடித்ததால், ஒரு நாைளக்கு
5000 ேபரல்கள் எண்ெணய் ெவளிேயறி ெகாண்டிருக்கிறது. அைத
தடுத்து நிறுத்த எத்தைனேயா முயற்சிகள் எடுத்தும் எல்லாம்
ேதால்விைய தழுவிய நிைலைம! எண்ெணய் ெதாடர்ந்து அதிகமாய்
ெவளிேயறி ெகாண்ேட இருக்கிறது. அதனால், அங்கு நீரில் வாழும்
மீ ன் மற்றும் உயிரினங்களுக்கும், பறைவகளுக்கும் ஆபத்து
ஏற்பட்டுள்ளது. மட்டுமல்ல, அந்த இடத்ைத சுற்றிலும் இருக்கும்
காடுகளில் வாழும் விலங்கினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
இைத சுத்திகரிக்க எத்தைனேயா வருடங்கள் ஆகலாம் என்று
கணக்கிடப்பட்டிருக்கிறது.

இைவ ெவளிப்படுத்தின விேசஷத்தில் காணப்படும் ஏழு எக்காள
நியாயத்தீர்ப்புகளில் ஒன்றான 'இரண்டாம் தூதன் எக்காளம்
ஊதினான்; அப்ெபாழுது அக்கினியால் எரிகிற ெபரிய
மைலேபான்றெதான்று சமுத்திரத்திேல ேபாடப்பட்டது; அதினால்
சமுத்திரத்தில் மூன்றிெலாருபங்கு இரத்தமாயிற்று.
சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிெலாருபங்கு
ெசத்துப்ேபாயிற்று; கப்பல்களில் மூன்றிெலாருபங்கு ேசதமாயிற்று'
(ெவளிப்படுத்தின விேசஷம். 8:8-9) என்று கூறுவாருமுண்டு.
சமுத்திரத்ைத ேநாக்கும்ேபாது அதில் எண்ெணய் கலந்திருப்பதால்
இரத்தம் சிந்தப்பட்டைத ேபான்ற ேதாற்றத்ைத
உண்டாக்கியிருக்கிறது. மீ ன்களும், உயிரனங்களும்
ஆயிரக்கணக்கில் மடிந்து ெகாண்டிருக்கின்றன.
இைவெயல்லாம் எைத ெவளிப்படுத்துகின்றன? இேயசுகிறிஸ்துவின்
வருைகக்கான அைடயாளங்களாக காணப்படுகிறதல்லவா? இந்த
கைடசி காலங்களில் வாழும் நமக்கு இைவெயல்லாம்
அைடயாளங்களாக ேதவன் ெவளிப்படுத்தி ெகாண்டிருக்கிறார்.
சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அைடயாளங்கள்
ேதான்றும்; பூமியின்ேமலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும்
இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அைலகளும்
முழக்கமாயிருக்கும். வானத்தின் சத்துவங்கள் அைசக்கப்படும்;
ஆதலால் பூமியின்ேமல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து
எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருைடய இருதயம் ேசார்ந்துேபாம்
என்று இேயசுகிறிஸ்து நம்ைம எச்சரித்திருக்கிறார்.
இைவெயல்லாம் உலகத்தின் மக்கைள தத்தளிப்பில் ஆழ்த்தினாலும்
நாம் கர்த்தருக்குள் இருந்தால் இவற்ைற குறித்து பயப்பட
ேதைவயில்ைல. நாம் இேயசுகிறிஸ்துவின் வருைகக்கு
ஆயத்தப்பட்டிருந்தால், அவர் எப்ேபாது வந்தாலும், என்ன
ேநர்ந்தாலும் நாம் எடுத்துக் ெகாள்ளப்படுேவாம்.
ஆயத்தப்படவில்ைல என்றால், பூமியின் ேமல் வரும்
ஆபத்துக்களுக்கு பயந்து இருதயம் ேசார்ந்து ேபாய் பல பாடுகைள
பட ேவண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

இேயசுகிறிஸதுவின் வருைகக்கு அேநக பரிசுத்தவான்கள் ஆயத்தம்!
நீங்கள் ஆயத்தமா? அவர் வருைக மிக சீக்கிரத்தில்
இருக்கப்ேபாகிறது, நீங்கள் எடுத்து ெகாள்ளப்படப்ேபாகிறீர்களா?
அல்லது ைகவிடப்பட்டு ேபாவர்களா? உலகில தற்ேபாது காண்கின்ற
அைடயாளங்கள் அவர் வாசலருேக வந்த விட்டார் என்பைத நமக்கு
ெதரியப்டுத்துகின்றன. ஆயத்தமாேவாமா? எப்படி ஆயத்தமாவது?
நம்முைடய பாவங்கைள இேயசுகிறிஸ்துவினிடத்தில்
அறிக்ைகயிட்டு, அவைர நம்முைடய ெசாந்த இரட்சகராக
ஏற்றுெகாண்டு, பாவத்திற்கு விலகி ஜீவித்து, பிதா குமாரன் பரிசுத்த
ஆவியானவரின் நாமத்தினால் ஞானஸ்நானம் ெபற்று, பரிசுத்த
ஆவியானவரின் அபிேஷகத்ைத ெபற்று, அவருக்குள்
வாழ்ேவாமானால், நாம் எந்த நாளும் ஆயத்தேம!
ஆயத்தமாேவாமா? இைத படிக்கிற ஒவ்ெவாருவரும்
இரட்சிக்கப்பட்டு இராஜாதி இராஜாவாகிய இேயசுகிறிஸ்துவின்
வருைகக்கு ஆயத்தமாக ேதவன் தாேம ஒவ்ெவாருவருக்கும்
கிருைப ெசய்வாராக! ஆெமன் அல்ேலலூயா!

இேயசுவின் இரண்டாம் வருைக
அதி ேவகமாய் ெநருங்கி வருேத
ஆயத்தமாகிடுேவாம் அன்பர் இேயசுைவ சந்திக்கேவ
மாரநாதா அல்ேலலூயா! மாரநாதா அல்ேலலூயா!

ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, இந்த
நல்ல நாளுக்காக உம்ைம துதிக்கிேறாம். உலகம்
நம்பிக்ைகயில்லாத ஒரு எதிர்காலத்ைத ேநாக்கி ெசன்று
ெகாண்டிருக்கும்ேபாது, எங்களது நம்பிக்ைகயாக நீர் இருப்பதற்காக
உம்ைம துதிக்கிேறாம். இன்ைறய நாட்களில்
அைடயாளங்கள் இேயசுகிறிஸ்து சீக்கிரம் வரப்ேபாகிறார் என்பைத
பைறசாற்றி ெகாண்டிருப்பதால் அவருைடய வருைகக்கு
ஒவ்ெவாருவரும் ஆயத்தமாக்கப்பட கிருைப ெசய்வராக. மனிதர்கள்
தங்கள் ெபால்லாத வழிகைள விட்டு திரும்ப தக்கதாக, உம்ைம
பற்றி ெகாள்ளத்தக்கதாக கிருைப ெசய்யும். ெமக்ஸிேகா
வைளகுடாவில் ெவளிேயறி ெகாண்டிருக்கும் எண்ெணைய தடுத்த
நிறுத்த எடுக்கும் முயற்சிகளில் அதிகாரிகளுக்கு ஞானத்ைத
தருவராக. அவர்கள் சீக்கிரமாய் அைத தடுத்து நிறுத்த கிருைப
ெசய்வராக. அந்த அதிகாரிகள் இரட்சிக்கப்படவும், உம்முைடய
ஞானத்தினால் நிரம்பப்பட்டு, காரியத்ைத ைககூடிவர ெசய்யவும்
கிருைப ெசய்யும். எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்
ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.