Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

தகப்பனின் வற்றாத அன்பு -Thagapanin vattaatha anbu


Anudhina Manna - அனுதின மன்னா

தகப்பனின் வற்றாத அன்பு


நாம் ேதவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் 
அன்புகூர்ந்து, நம்முைடய பாவங்கைள நிவிர்த்தி ெசய்கிற 
கிருபாதாரபலியாகத் தம்முைடய குமாரைன அனுப்பினதினாேல 
அன்பு உண்டாயிருக்கிறது. - (1 ேயாவான் 4:10).




ஒரு தாயற்ற ெபண் பிள்ைளைய அவளுைடய தகப்பன் பரிேவாடு

வளர்த்து வந்தார். அவளுைடய ேதைவகைள எல்லாவற்ைறயும்

சந்தித்து தாய்க்கு தாயாகவும், தந்ைதக்கு தந்ைதயாகவும் அவைள

அன்புடன் வளர்த்து வந்தார். அந்த பிள்ைளயும் அந்த தகப்பனிடம்

அன்புடன் வளர்ந்து வந்தாள். ஒரு நாள் அவர் அந்த பிள்ைளைய

பார்த்து, 'நீ இன்று ெவளியில் விைளயாட ேபாக ேவண்டாம்' என்று

கூறினார். அவள் தினமும் தன் ேதாழிகேளாடு விைளயாடுவது

வழக்கமாக இருந்தது. அவளும் தன் தகப்பனிடம் சரி என்று

கூறிவிட்டு, தன் அைறயில் ேவறு ஏதாவது ெசய்யலாம் என்று

அமர்ந்தாள். அப்படி அவள் அமர்ந்த ேபாது, அவளுைடய ேதாழிகள்

விைளயாடும் சத்தம் ேகட்டது. அவளால் உட்கார்ந்திருக்க

முடியவில்ைல. சற்று ேநரம் பார்த்தாள். அவளால் தாக்கு பிடிக்க

முடியவில்ைல, சரி, தகப்பன் ேவைலக்கு ேபாயிருப்பார், நான்

விைளயாடுவது அவருக்கு எங்ேக ெதரிய ேபாகிறது என்று

நிைனத்து, விைளயாட ெசன்று, நன்கு விைளயாடிவிட்டு,

எல்லாருக்கும் ைப ெசால்லிவிட்டு வட்டிற்குள் நுைழந்தாள்.

அப்ேபாதுதான் அவளுைடய

தன் தகப்பனின் ெசால்லிற்கு கீ ழ்ப்படியவில்ைல என்று,

அைதேய நிைனத்து ெசன்று ெகாண்டிருந்தேபாது, முன்னால்

மாட்டப்பட்டிருந்த படத்ைத காணாமல், ேபாய் இடித்து, அது அந்த

படம் கீ ேழ விழுந்து, ெநாறுங்கி ேபானது, அவளுக்கும் தைலயில்

நல்ல அடி!

அவள் இருதயத்தில் தகப்பனுக்கு கீ ழ்ப்படியவில்ைல என்ற துக்கம்,

தைலயின் ேவதைன ேவறு, ேவகமாக தன் அைறக்குள் ெசன்று

படுக்ைகயில் படுத்து, விசும்ப ஆரம்பித்தாள். அப்ேபாது அந்த

வட்டிற்கு ேவைலக்கு வரும் ெபண், 'நீ ேபாய் உன் அப்பாைவ பார்,

நடந்தைத ெசால்' என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ைளேயா,

ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்ேபன், நான் அவர்

ெசால்ைல ேகட்கவில்ைலேய' என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு

அந்த பணிப்ெபண், 'உன் தகப்பனின் அன்பு நீ ெசய்கிற காரியத்ைத

ெபாறுத்தா இருக்கிறது? நீ அவருைடய மகள் அல்லவா?' என்று

கூறினாள். அதனால் ைதரியமுற்று, அந்த பிள்ைள தன்

தகப்பனிடம் ெசன்று, 'அப்பா, என்ைன மன்னித்து விடுங்கள்'

என்று அவருைடய கரத்ைத பற்றி ெகாண்டு அழ ஆரம்பித்தாள்.

அப்ேபாது அவளுைடய தந்ைத, 'மகேள, நீ என் ெசால்ைல

ேகளாமல், விைளயாட ேபானதும் ெதரியும், விைளயாடிவிட்டு,

வரும் வழியில் மாட்டப்பட்டிருந்த படத்தில் ேமாதி, தைலக்கு

அடிபட்டதும் ெதரியும், நீ வருவாய் என காத்திருந்ேதன், அந்த

வலிக்கு தடவி ெகாடுக்கலாம் என்று, ஆனால் நீ என்னிடம்

வரேவயில்ைல' என்று கூறினார். 'அது எப்படி உங்களுக்கு

ெதரியும், நீங்கள் ேவைலக்கு ேபாகவில்ைலயா?' என்று அந்த

பிள்ைள ேகட்டாள். அதற்கு தந்ைத 'இன்று நான் உன்னுடன்

ேநரத்ைத ெசலவழிப்பதற்காக விடுமுைற ேபாட்ேடன், ஆனால்,

நீ விைளயாட ேபாய் விட்டாேய' என்று கூறி, 'மகேள, நீ

என்னுைடய மகள், ஆைகயால் நீ தவறு ெசய்தாலும் நீ

என்னிடம் வரும்ேபாது, நான் உன்ைன மன்னித்து, உன்ைன

ஏற்று ெகாள்ேவன். ஆனால் நீ தான் நான் ஏற்று ெகாள்ேவேனா

மாட்ேடேனா என்று தயங்கி என்னிடம் வராமல் ேபானாய்' என

கூறினார். அப்ேபாது மகள், அவருைடய கழுத்ைத கட்டிக்ெகாண்டு,

ஷநன்றி அப்பா' என கூறி முத்தமிட்டாள்.

நம்முைடய ேதவனும் அப்படித்தான், அவர் நம்ேமல் அன்புகூருவது

நாம் ெசய்கிற நல்ல காரியங்களுக்காகேவா, அவருக்காக நாம்

படுகிற பாடுகளுக்காகேவா அல்ல, நாம் அவருைடய பிள்ைளகளாய்

இருப்பதினால் மாத்திரேம அவர் நம்ேமல் அன்பு கூறுகிறார்.

'கிறிஸ்துவின் நாமத்தின்ேமல் விசுவாசமுள்ளவர்களாய் அவைர

ஏற்றுக் ெகாண்டவர்கள் எத்தைனேபர்கேளா, அத்தைனேபர்களும்

ேதவனுைடய பிள்ைளகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்

ெகாடுத்தார்' - (ேயாவான் 1:12) என்று ேவதம் நமக்கு கூறுகிறது.

விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்துைவ ஏற்று ெகாண்டவர்கள்,

இலட்சக்கணக்கில் இருந்தாலும் அத்தைனேபரும், அவருைடய

பிள்ைளகேள. ‘நாம் ேதவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல,

அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முைடய பாவங்கைள

நிவிர்த்தி ெசய்கிற கிருபாதாரபலியாகத் தம்முைடய குமாரைன

அனுப்பினதினாேல அன்பு உண்டாயிருக்கிறது’. ஒரு பிள்ைள தவறு

ெசய்துவிட்டு வந்து ஒரு தகப்பனின் முன் நிற்கும்ேபாது, எப்படி

அந்த தகப்பன், அந்த பிள்ைளைய மன்னித்து, ஏற்று ெகாள்கிறாேரா,

அப்படிேய நம் பரம தகப்பனும் நம்ைம மன்னித்து ஏற்று

ெகாள்வதற்கு தைய ெபருத்திருக்கிறார். ஒரு பிள்ைள தவறு

ெசய்வதால் அந்த பிள்ைள அந்த தகப்பனின் பிள்ைள இல்ைல

என்று ஆகிவிடுேமா? அைத ேபாலேவ நாம் தவறு ெசய்யும்ேபாதும்

அவரிடம் வந்து மன்னிப்பு ேகட்கும்ேபாது, அவர் தயவாய்

மன்னித்து, நம்ேமல் அளவற்ற அன்பு கூருகிறார். அவருைடய

அன்ைப ேபால ேவறு அன்பு இந்த உலகத்தில் உண்ேடா?

அவருைடய அன்ைப உணராதவர்கள் அவரிடம் வருவதில்ைல,

அவர் நம்ேமல் ைவத்த அன்பு மாறாதது, நிைலயானது,

அளவில்லாதது, பாரபட்சம் இல்லாதது, அந்த அன்ைப ருசித்து

அதில் நிைலத்திருப்ேபாமா?


அரபிக்கடல் வற்றினாலும் இேயசு அன்பு கடல் வற்றாதம்மா

பசிபிக் கடல் வற்றினாலும் இேயசு பாசக்கடல் வற்றாதம்மா

ேநசமுள்ள ெநஞ்சுக்குள்ேள இேயசு வருவார்

பாசமுடன் பாவங்கைள மன்னித்திடுவார்



ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல


தகப்பேன, உம்முைடய அன்பு எத்தைன ெபரியது ஐயா. அரபிக்

கடல் கூட வற்றி ேபாகலாம், பசிபிக் கடல் கூட வற்றி ேபாகலாம்,

ஆனால் உம்முைடய அன்பு கடல் வற்றேவ வற்றாேத, அந்த

அன்பிற்காக உமக்கு நன்றி தகப்பேன! அந்த அன்ைப நாங்கள்

ருசிக்கும்படி எங்களுக்கு கிருைப பாராட்டியிருக்கிறீேர உமக்கு

நன்றி! நாங்கள் தவறு ெசய்து வந்தாலும் கிருைபயாய் எங்கைள

மன்னித்து எங்கைள ஏற்று ெகாள்கிறீேர உம்முைடய

தயவிற்காகவும், கிருைபக்காகவும் உமக்கு ேகாடாேகாடி நன்றி

ஐயா! அந்த அன்பில் நாங்கள் எந்நாளும் மூழ்கி இருக்கவும், அந்த

அன்பில் நிைலத்திருக்கவும் கிருைப ெசய்யும். எங்கள் ெஜபத்ைத

ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com



குறிப்பு : அன்பு நண்பர்களே, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.