Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

சுயத்ைத ெவறுத்தல் -Suyatthai veruthal


Anudhina Manna - அனுதின மன்னா

18th June 2010 - Friday
ஜுன் மாதம் 18-ம் ேததி – ெவள்ளி கிழைம
சுயத்ைத ெவறுத்தல்



அப்படிேய நீங்களும், உங்கைளப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், 
நம்முைடய கர்த்தராகிய இேயசுகிறிஸ்துவுக்குள் ேதவனுக்ெகன்று 
பிைழத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்ெகாள்ளுங்கள். 
- ( ேராமர் 6:11) 


விசுவாச வரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுைற வாலிபன்ீ

ஒருவன் ெசன்று 'உங்கள் ஊழிய ெவற்றிக்கு காரணம் என்ன'

என்று ேகட்டான். அதற்கு அவர் 'கிறிஸ்துேவாடு சிலுைவயில்

அைறயப்பட்ேடன். என் சுயம் மரித்தது. அதுேவ என் ஊழிய

ெவற்றிக்கு காரணம்' என்றார். அப்ேபாது அந்த வாலிபன் 'ஐயா

சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன' என்று ேகட்டான். அதற்கு

அவர், 'தம்பி நீ கல்லைறக்கு ேபாய் அங்ேக எழுதப்பட்டிருக்கும்

மரித்தவர்களின் ெபயைர வாசித்து, அவர்கைள உன மனம் ேபால

வாய்க்கு வந்தபடிெபயல்லாம் பழித்து ேபசு, பிறகு ெகாஞ்ச ேநரம்

கழித்து அவர்களின் ெபயர்கைள ெசால்லி புகழ்ந்து ேபசு. பிறகு

என்னிடம் வா' என்று ெசால்லி அனுப்பினார்.

அப்படிேய இந்த வாலிபன் கல்லைறக்கு ெசன்று அவர்கைள

பழித்தும் புகழ்ந்தும் ேபசி விட்டு திரும்பி வந்தான். முல்லர்

ேகட்டார், 'நீ கடினமாய் ேபசினேபாது, கல்லைறக்குள் அடக்கம்

பண்ணப்பட்டவர்கள் உன் ேமல் சீறினார்களா' 'இல்ைல ஒரு

பதிலும் ேபசவில்ைல' என்றான்

ெபருைமயைடந்து உன்ைன பாராட்டினார்களா' என்றார். 'இல்ைல

ஒன்றும் ேபசவில்ைல' என்றான். 'சுயம் மரித்தல் என்பது அதுதான்.

மற்றவர்களுைடய புகழுைர நம்ைம ெபருைமயைடயவும் ெசய்ய

கூடாது, கடுஞ்ெசாற்கள் நம்ைம பாதிக்கவும் கூடாது. இந்த

மனநிைலைய சிலுைவயில் தம் ஜீவைன தந்த கிறிஸ்துவின்

உதவிேயாடு ெபற்று ெகாள்வது தான் சுயம் மரித்தல்' என்று

முல்லர் கூறினார்.

கிறிஸ்தவ வாழ்க்ைக என்பது சுயம் நம்ைம விட்டு நீங்கி, கிறிஸ்து

நமக்குள் வாழ்கிற அனுபவம் ஆகும். அதாவது பைழய ெஜன்ம

சுபாவங்கள் நம்மிடமிருந்து ெவளிப்படாமல், கிறிஸ்துவின்

சுபாவங்கள் ெவளிப்பட ேவண்டும். எத்தைனதான் ஆவிக்குரியவர்

என்று எண்ணப்பட்டாலும் ஒருவருைடய

மாறுவது மிகவும் கடினமாகேவ காணப்படுகிறது. ெவளிப்படும்

சுபாவத்தின் அடிப்பைடயில் நம்மிடம்

அல்லது கிறிஸ்து வாழ்கிறாரா என அறிந்து ெகாள்ளலாம்.

நம்மில் பலர் ஆவிக்குரியவர்களாக பக்தி வாழ்க்ைக வாழ்கிேறாம்.

ஆனால் குடும்பத்தில், சமுதாயத்தில், ேவைல பார்க்கும் இடத்தில்

நமக்கு தர ேவண்டிய முக்கியத்துவமும் மரியாைதயும் சற்று

குைறந்து விட்டால் தாங்கி ெகாள்ள முடிவதில்ைல. நம்முைடய

நற்ெசயல்கள் கண்டு ெகாள்ளப்படாமல் ேபாகும்ேபாதும், நம்முைடய

ஆேலாசைன ஏற்று ெகாள்ளப்படாமற் ேபாகும்ேபாதும், நாம்

அதிகமாய் ேசார்ந்துவிடுகிேறாம். அதுப்ேபால நாம்

பாராட்டப்படும்ேபாதும், ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன்

ெகௗரவிக்கப்படும் ேபாதும் கிறிஸ்து இரண்டாவது இடத்திற்கு

'நீ புகழ்ந்த ேபாது

தள்ளப்படுகிறார். நான் என்ற எண்ணேம ேமேலாங்கி ெபருைம

தைல தூக்குகிறது. பிறரால் இகழப்படும்ேபாது, ேசார்ந்து விடுவதும்,

பாராட்டப்படும்ேபாது, ெபருைம அைடவதும் முதிர்ச்சியைடந்த

கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல. தன்ைன கிறிஸ்துவின் சிலுைவயின்

முன் ஜீவ பலியாய் ஒப்புக்ெகாடுத்தவரின் சிந்தைன

இவ்விரண்டிற்கும் சாய்கிறதாய் இருக்க முடியாது.

இேயசுகிறிஸ்துைவ பின்பற்றி வர விரும்பினவர்களுக்கு அவர்

ெசான்ன முதல் நிபந்தைன அவன் தன்ைனதான் ெவறுக்க

ேவண்டும் என்பேத. அப்படிேய நம்ைம ெவறுக்கும்ேபாது, எந்தவித

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் நம்ைம பாதிக்காது. கிறிஸ்துேவ நம்மில்

உயர்த்தப்படுவார். ஆெமன் அல்ேலலூயா!


உன்ைனேய ெவறுத்து விட்டால்
ஊழியம் ெசய்திடலாம்
சுயத்ைத சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்
ெபயர் புகழ் எல்லாேம
இேயசுவின் நாமத்திற்ேக
கிறிஸ்து வளரட்டுேம
நமது மைறயட்டுேம

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்திவரும் நல்ல


தகப்பேன, உம்ைம துதிக்கிேறாம். எங்களுைடய சுயம் சாகவும்,

கிறிஸ்துவின் நாமம் எங்கள் மூலமாய் மகிைமப்படவும் கிருைப

ெசய்யும். எந்த புகழ்ச்சியும் எந்த இகழ்ச்சியும் எங்கைள

பாதிக்காதபடி எல்லாவற்றிலும் நாங்கள் உம்ைமேய சார்ந்து

சுயத்திற்கு மரித்து வாழ கிருைப ெசய்யும். எங்களுைடய சுயத்ைத

ெவறுக்க கிருைப ெசய்வராக. இம்மட்டும் உதவின எபிேநசர், இந்த

நாள் வைர ஒரு வருடமும் ஒரு மாதமுமாய் ெதாடர்ந்து மன்னா

ெவளிவர கிருைப ெசய்தீேர உமக்கு நன்றி, இப்ேபாதும் உமக்கு

சித்தமானால், நாங்கள் மீ ண்டும் ஆகஸ்ட் மாதம்

ஒருவைரெயாருவர் மன்னாவின் மூலமாக சந்திக்க கிருைப

ெசய்யும்.

ஒவ்ெவாருவைரயும் உம்முைடய காருண்யத்தினால்

மூடிக்ெகாள்வராக. உமக்ேக எல்லா கனத்ைதயும் மகிைமையயும்

இேயசுகிறிஸ்துவின் நாமத்தினால் ெசலுத்துகிேறாம். ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com

அதுவைர அனுதின மன்னா வாசகர்கள்
குறிப்பு : அன்பு நண்பர்கேள, கர்த்தராகிய இேயசுகிறிஸ்துவின்


இைணயற்ற நாமத்தில் உங்களுக்கு எங்களுைடய அன்பின்

வாழ்த்துதல்கள்! நாங்கள் விடுமுைறயில் ெசல்ல இருப்பதால்

ஜுன் மாதம் 20லிருந்து, ஆகஸ்ட் மாதம் 15 வைர அனுதின மன்னா

ெவளிவராது என்று அன்புடன் ெதரிவித்து ெகாள்கிேறாம். இது

உங்களுக்கு கஷ்டம் என்றாலும், நாங்கள் ெசல்லும் இடங்களில்

உங்களுக்கு ெதாடர்ந்து மன்னாைவ அனுப்ப ேதைவயான வசதிகள்

இல்லாததால் இந்த கால இைடெவளி ேதைவயாயிருக்கிறது.

ெபாறுத்து ெகாள்ளும்படி ேகட்டு ெகாள்கிேறாம். மீ ண்டும் நாம்

ஒருவைரெயாருவர் சந்திக்கும் வைர கர்த்தருைடய மாறாத

பிரசன்னம் நம்ைம வழிநடத்தட்டும்!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.