Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Wednesday, March 14, 2012

சுகமளிக்கும் ஆண்டவர் -Sugamalikkum Aandavar


Anudhina Manna - அனுதின மன்னா
17th June 2010 - Thursday
ஜுன் மாதம் 17-ம் ேததி – வியாழன் கிழைம
சுகமளிக்கும் ஆண்டவர்பிரியமானவேன, உன் ஆத்துமா வாழ்கிறதுேபால நீ 
எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி ேவண்டுகிேறன். 
- (3 ேயாவான் 1:2).

அன்பு நண்பர்கேள, கர்த்தராகிய இேயசுகிறிஸ்துவின் இைணயற்ற

நாமத்தில் உங்களுக்கு எங்களுைடய அன்பின் வாழ்த்துதல்கள்!

நாங்கள் விடுமுைறயில் ெசல்ல இருப்பதால் ஜுன் மாதம்

20லிருந்து, ஆகஸ்ட் மாதம் 15 வைர அனுதின மன்னா

ெவளிவராது என்று அன்புடன் ெதரிவித்து ெகாள்கிேறாம். இது

உங்களுக்கு கஷ்டம் என்றாலும், நாங்கள் ெசல்லும் இடங்களில்

உங்களுக்கு ெதாடர்ந்து மன்னாைவ அனுப்ப ேதைவயான வசதிகள்

இல்லாததால் இந்த கால இைடெவளி ேதைவயாயிருக்கிறது.

ெபாறுத்து ெகாள்ளும்படி ேகட்டு ெகாள்கிேறாம். மீ ண்டும் நாம்

ஒருவைரெயாருவர் சந்திக்கும் வைர கர்த்தருைடய மாறாத

பிரசன்னம் நம்ைம வழிநடத்தட்டும்!

இப்ேபாது மன்னாவிற்கு வருேவாம். அது ஒரு கன்ெவன்ஷன்

கூட்டம். ஸ்மித் விகிள்ஸ்ெவார்த்த என்ற ஊழியர் ெசய்திைய

பகிர்ந்து ெகாண்டார். கூட்டம் முடிந்தது. மக்கள் தங்க்ள விடுகைள

ேநாக்கி நடக்கலாயினர். சுமார் 15 ேபர் தங்களுக்கு சுகம் ெபற

ேவண்டி ஸ்மித்திடம்; ெஜபிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் இரு

ைககளிலும் ஊன்று ேகாலுடன் வந்து நின்றார். அவர் ேமல்

ைககைள ைவத்து ஸ்மித் ெஜபிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்?

ஊனமுற்றவர் தன் ஊன்று ேகால்கைள எறிந்து விட்டு துள்ளி

குதித்தார். ஸ்மித்தால் நம்பேவ முடியவில்ைல. ஸ்மித்ைத ேதவன்

பயன்படுத்த ஆரம்பித்தார். ஏராளம் ஏராளமான அற்புதங்கள்

நைடெபற்றன. உயிருக்கு ேபாராடி ெகாண்டிருந்தவாக்ள மீ ண்டும்

புத்துயிர்; ெபற்றனர். பிணியாளிகளின் ைககளில் எண்ெணய் பூசி

ெஜபித்தவுடன் சுகம் ெபற்றனர். ஆதி அப்ேபாஸ்தலர் காலத்தில்

நடந்தது ேபாலேவ அற்புதங்;கள் அவர் மூலம் நைடெபற்றன.

ஆம் அன்று இேயசு வாழ்ந்தேபாது மட்டுமல்ல, இன்னும் அவர்

அேத வல்லைமேயாடு ெசயல்பட்டு ெகாண்டுதான் இருக்கிறார்.

அன்று அவரிடம் வந்தவர்கள், அவரது வஸ்திர ெதாங்கைல

ெதாட்டவர்கள், அவர் ைகப்பட்டவர்கள் என அைனவரும் சுகம்

ெபற்று ெசன்றனர். அன்றுள்ள அவரது வல்லைம

குைறந்து ேபாகவில்ைல. அவரது மகிைமயும் மாறவில்ைல.

ஆனால் தன்ைன நாடி வந்தவர்களிடம் அவர் ஒரு காரியத்ைத

எதிர்பபார்த்தார். ஆம் அவர்களிடம் விசுவாசத்ைத எதிர்ப்பார்த்தார்.

விசுவாசித்த அைனவரும் வியாதியிலிருந்து

சரீரத்தில் மாத்திரமல்ல, ஆத்துமாவிலும் விடுதைல ெபற்றனர்.

சுகம் ெபற்றவுடன் மீ ண்டும் தங்கள் பைழய வாழ்விற்கு

திரும்பாமல், இேயசுவின் அடிச்சுவடிகைள பின்பற்றினர். அவேராடு

ஊழியம் ெசய்ய தங்கைள அர்ப்பணித்தனர். புது வாழ்க்ைகையேய

அவர்களுக்கு ெகாடுத்தார்.

இன்றும் சரீரத்தில் வியாதிேயாடு, தாங்ெகாண்ணா துயேராடு, என்று

எனக்கு விடியால் வரும் என்று கலங்கி தவிக்கிறீர்கேளா?

விடுதைலயாகினர்.


இரெவல்லாம் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்து, எப்ேபாது

விடியும் என்று காத்து ெகாண்டிருக்கிறீர்கேளா? வியாதியின்

ெகாடுைம உங்கைள சலிப்பைடய ெசய்து விட்டேதா?

கலங்காதீர்கள், இேயசு உங்கைள சுகப்படுத்துவார். உங்கைள அற்புத

சாட்சியாக நிறுத்த ேபாகிறார். அதற்கு முன் ஒரு விைச உஙக்ைள

ஆராய்ந்து பாருங்கள். எனது வியாதிக்கு என் பாவ வாழ்வு

காரணேமா, எச்சரிப்பின் சத்தத்ைத ேகட்டும் மனக்கடினமாய்

வாழ்ந்ததினிமித்தம் வந்ததேதா, என உங்கைள நிதானித்து

பாருங்கள். ேதவன் உஙகள் உளளத்தில் உணர்த்துவாெரன்றால்

ேதவ சமுகத்தில் உங்கள் பாவங்கைள அறிக்ைகயிடுங்கள். புைக,

புைகயிைல, மதுபானத்தால் உங்கள் சரீரத்தின் சுகம்

ெகட்டிருக்குெமன்றால், அவற்ைற விட்டுவிட தீர்மானியுங்கள்.

பின் முழு மனேதாடு சுகத்திற்காக மன்றாடுங்கள். ேதவன்

உங்கைள சுகப்படுத்துவார், நீங்கள் அவருக்கு ஊழியம் ெசய்வர்கள்.

பிரியமானவேன, உன் ஆத்துமா வாழ்கிறதுேபால நீ

எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி ேவண்டுகிேறன்

என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவாகிய உள்ளான மனிதன்

பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்ேபாது, உங்கள சரீரமும்

சுகமாய் வாழும். ஆகேவ முதலாவது உங்கள் ஆத்துமா

ஆேராக்கியமுள்ளதா என்று பாருங்கள். சரீரத்ைதபார்க்கிலும்

ஜீவன் விேசஷித்ததல்லவா? இந்த ஆயத்தத்ேதாடு சுகத்ைத

எதிர்பாருங்கள். ேதவ வல்லைம உஙகளில் ெவளிப்படும். நீங்கள்

உயிருள்ள சாட்சியாய் வாழ்வர்கள். ஆெமன் அல்ேலலூயா!பிரியமானவேன உன் ஆத்துமா
வாழ்வது ேபால்
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாயிரு மகேன
பிரியமானவேள உன் ஆத்துமா
வாழ்வது ேபால்
நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாயிரு மகேள
ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்திவரும் நல்ல தகப்பேன,


இந்த நல்ல நாளுக்காக உம்ைம துதிக்கிேறாம். இந்த நாளிலும்

இேயசுகிறிஸ்துவின் வல்லைமயும், மகிைமயும், குணமளிக்கும்

கிருைபகளும் மாறாதைவகளாக இருப்பதற்காக உம்ைம

துதிக்கிேறாம். இேயசுகிறிஸ்து ேநற்றும் இன்றும் என்றும்

மாறாதவராக இருப்பதற்காக உம்ைம துதிக்கிேறாம். இப்ேபாதும்

என்னிேல காணப்படுகிற எந்த பாவத்தினாலும் என்னிேல

குைறகளும் ேநாய்களும் காணப்படுமானால், இந்த ேவைளயிேல

என்ைன உமது சமுகத்தில் ஒப்புக்ெகாடுக்கிேறன் தகப்பேன,

ேவதைன உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்ேடா என்று

என்ைனேய நான் ஆராய்ந்து பார்க்கிேறன் தகப்பேன, என்ைன

மன்னியும், எந்த ெகட்ட வழக்கங்கைளயும் நான் விட்டுவிட

தீர்மானிக்கிேறன். என்ைன சுகமாக்கும். என் ேவதைனயிலிருந்து

என்ைன விடுதைலயாக்கும். உமக்ெகன்று சாட்சியாக வாழ கிருைப

ெசய்யும். நீர் அப்படி ெசய்வதற்காக உமக்கு நன்றி!

ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள

நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com
குறிப்பு அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.