Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

இரகசிய உயில் -Ragasiya Uyil


Anudhina Manna - அனுதின மன்னா
26th May 2010 - Wednesday

ேம மாதம் 26-ம் ேததி – புதன் கிழைம

இரகசிய உயில்

தம்முைடய ெசாந்தக்குமாரெனன்றும் பாராமல்
நம்ெமல்லாருக்காகவும் அவைர ஒப்புக்ெகாடுத்தவர், அவேராேடகூட
மற்ற எல்லாவற்ைறயும் நமக்கு அருளாதிருப்பெதப்படி?
- ேராமர் 8:32.

ஒரு பணக்கார தகப்பனும் மகனும் புகழ்ெபற்ற ஓவியர்கள் வைரந்த
ஓவியங்கைள ேசர்ப்பதில் மிகுந்த ஆர்வம் ெகாண்டிருந்தனர். அந்த
சமயத்தில் வியட்நாம் ேபார் நைடெபறேவ, மகன் அந்த ேபாருக்கு
ேபாக ேவண்டியதாயிருந்தது. அவன் அந்தப் ேபாரில் மிகவும்
நன்றாக ேபாரிட்டு, மற்றும் அேநக ேபார் வரர்கைள காப்பாற்றினான்.
அப்படி ஒரு வரைன காப்பாற்றும்ேபாது, அவன் ெநஞ்சில் குண்டு
பாய்ந்து அந்த இடத்திேலேய மரிக்க ேநரிட்டது. தகப்பனுக்கு அந்த
ெசய்தி ேபாய் தனது ஒேர மகன் இறந்த துக்கத்திேல இருந்தார்.
ஒரு மாதம் கழித்து அவர் வட்டு கதவு தட்டப்பட்டது. கதைவ
திறந்த ேபாது ஒரு வாலிபன் நின்றுக் ெகாண்டிருந்தான். அவன்
ெசான்னான், ‘உங்கள் மகன் காப்பாற்றிய ேபார் வரரில் நானும்
ஒருவன். உங்கள் மகன் உங்கைளப் பற்றி அடிக்கடி ேபசுவான்.
நீங்கள் ஓவியங்கைள ேசர்த்து ைவத்துள்ள ீர்கள் என்று. நான்
ஒரு ெபரிய ஓவியன் அல்ல, ஆனால் உங்கள் மகைன நான்
வைரந்துள்ேளன். தயவுெசய்து ஏற்றுக் ெகாள்ளுங்கள்’ என்று
ேவண்டிக் ெகாணடான். தகப்பன் எவ்வளவு பணம் ெகாடுக்க
ேவண்டும் என்று ேகட்டதற்கு, ‘இல்ைல இல்ைல உங்கள்
மகனால்தான் நான் இன்று உயிேராடு இருக்கிேறன்’ என்று கூறி
படத்ைதக் ெகாடுத்து விட்டுச் ெசன்றான். அவர் அந்த படத்ைத
வட்டில் மாட்டி ைவத்து, வருகிற ஒவ்ெவாருவருக்கும் காட்டினார்.
சில மாதங்கள் கழித்து அவரும் மரித்தார். அவருைடய ஓவியங்கள்
ஏலத்திற்கு வந்தன. புகழ்ெபற்ற ஓவியங்களாக இருந்தபடியால்
அவற்ைற வாங்க அேநகர் வந்திருந்தனர். ஏலத்ைத நடத்துபவர்,
முதலாவது அவருைடய மகனின் அந்தப் படத்ைதக் காட்டி ‘யார்
இைத வாங்க முன்வருகிறீர்கள்’ என்று ஏலத்ைத ஆரம்பித்தார்.
அங்கு அைமதி நிலவியது. திரும்பவும் அவர் “யார் வாங்குகிறீர்கள்?
200 டாலர் அல்லது 300 டாலர்? எவ்வளவு?” என்று ேகட்டார்.
பின்னாலிருந்து ஒரு குரல் ‘நாங்கள் அவருைடய மகனின் படத்ைத
வாங்க வரவில்ைல. மற்ற ஓவியங்கைள ஏலமிட ஆரம்பியுங்கள்
என்று ேகட்டது. ஏலமிடுபவேரா, ‘அவருைடய மகன்; அவருைடய
மகன் யார் வாங்க முன்வரகிறீர்க்ள்’ என்று ெதாடர்ந்து ேகட்டுக்
ெகாண்டிருந்தார். கைடசியில் பின்னாலிருந்து ஒரு குரல், அந்த
வட்டில் ேதாட்டக்காரனாயிருந்தவர், 10 டாலர் எனக் குரல்
ெகாடுத்தார். உடேன ஏலமிடுபவர் யாராவது 20 டாலர் என்றுக்
ேகட்டார். யாரும் பதில் ெசால்லவில்ைல. ‘10 டாலர் ஒரு தரம்,
இரண்டு தரம், மூன்று தரம்’ என்று ஏலமிட்டு அந்த படத்ைத
அந்தத் ேதாட்டக்காரனுக்குக் ெகாடுத்தார். மற்றவர்கள்
ெபாறுைமைய இழந்து, ‘மற்ற ஓவியங்கைள ஆரம்பியுங்கள்’
என்றுக் கத்தினார்கள். ஏலமிடுபவர், ‘மன்னிக்கவும் ஏலம் முடிந்தது’
என்று கூறினார். மற்றவர்கள் ‘ஏன்’ என்றதற்கு ‘எனக்கு முன்னேம
இரகசிய உயிைலப் பற்றி ெசால்லப்பட்டது. யார் அவருைடய
மகனுைடய ஓவியத்ைத வாங்குகிறார்கேளா அவர்களுக்கு
அவருைடய எஸ்ேடட்டும் எல்லா ஓவியங்களும் ெசாந்தம்
என்று அவர் உயிலில் எழுதி ைவத்துள்ளார். ஆைகயால் யார்
மகனுைடய ஓவியத்ைத வாங்கினார்கேளா அவர்களுக்ேக எல்லாம்
ெசாந்தம்’ என்று கூறி ஏலத்ைத முடித்தார்.

2000 வருடங்களுக்கு முன்பு தமது ெசாந்தக் குமாரன் என்றும்
பாராமல், அவைர ஒப்புக் ெகாடுத்த ேதவன் ‘இேதா என் மகன்,
அவருைடய நாமத்தின்ேமல் விசுவாசமுள்ளவர்களாய் அவைர
ஏற்றுக் ெகாண்டவர்கள் எத்தைனேபர்கேளா, அத்தைனேபர்களும்
ேதவனுைடய பிள்ைளகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்
ெகாடுத்தார் - ேயாவான் 1:12. மட்டுமல்ல, அவேராடுகூட மற்ற
எல்லாவற்ைறயும் நமக்கு அருளி இருக்கிறார். ஆனால், எத்தைனப்
ேபர் அவைர புறக்கணித்து, கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்ேக ெசாந்தம்
என்று அவைர அைடயாமற் இருக்கிறார்க்ள. கிறிஸ்துைவ ஏற்றுக்
ெகாண்டவர்களுக்கு எத்தைன பாக்கியம்! மற்றவர்களும் இந்த
பாக்கியத்ைத அைடயும்படிக்கு நாம் திறப்பின் வாசலில் நிற்ேபாமா?
அவர்களுக்கு சத்தியத்ைத ெசால்ேவாமா?

ெஜபம்: எங்கைள ேநசிக்கிற நல்ல தகப்பேன, உமது குமாரைன
ஏற்றுக் ெகாள்கிறவர்களுக்கு அவேராடு கூட எல்லாவற்ைறயும்
அருளுகிற ேதவேன, அவைர ெபற்றுக் ெகாண்ட நாங்கள் எவ்வளவு
பாக்கியவான்கள். மற்றவர்களும் அவைரப் ெபற்றுக் ெகாள்ளும்படி
நாங்கள் ெசயலாற்ற எங்களுக்கு உதவி ெசய்யும். எங்கள் ெஜபத்ைத
ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.