Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

பத்து மடங்கு ஞானம் -Patthu madangu Gyaanam


Anudhina Manna - அனுதின மன்னா
14th June 2010 - Monday

ஜுன் மாதம் 14-ம் ேததி – திங்கள் கிழைம

பத்து மடங்கு ஞானம்

ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா
அவர்கைளக் ேகட்டு விசாரித்தாேனா, அதிேல தன் ராஜ்யம்
எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ேஜாசியரிலும் அவர்கைளப்
பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான். - (தானிேயல் 1:20).

நமக்கு எல்லாருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அவர்கைளப் பற்றி
நன்றாக ெதரியும். அவர் Modern day’s Father of Physics
என்றைழக்கப்படுகிறார். அவருைடய ஞானம் மிக சிறந்ததாக
இருந்தது. சாதாரணமாக ஒருவர் I.Q. test ெசய்ய ேவண்டுெமன்றால்,
அவருைடய I.Q. ைவ ைவத்ேத கணக்கிடுவர். ஐன்ஸ்டினின் I.Q.
160 க்கும் ேமல் இருந்தது. சாதாரணமாக ஒரு மனிதனின் I.Q. level
90 லிருந்து 100 வைர இருக்கும். 100 லிருந்து 110 வைர
இருப்பவருக்கு சாதாரண நிைலயிலிருந்து சற்று அதிகம் என்று
கூறுவர்.

ஒரு நண்பர் எப்ேபாதும் தனக்கு அதிக I.Q. இருப்பதாக கூறி
ெகாள்வார். அவர் யூத மக்களுக்கு எதிரான ஒரு நாட்ைட
ேசர்ந்தவர். ஒரு முைற நான் கூறிேனன், 'நீர் எப்ேபாதாவது
I.Q.test ெசய்திருக்கிறீரா?' என்று ேகட்டதற்கு 'எனக்கு அெதல்லாம்
ேதைவயில்ைல, எனது மூைள மிகவும் ெபரியது' என்று கூறினார்.
அப்ேபாது நான், சரி என்னதான் இந்த I.Q. test ல் இருக்கிறது என்று
பார்க்க ஆரம்பித்த ேபாது, ஐன்ஸ்டினின் I.Q. level 160க்கு ேமல்
இருப்பைத கண்ேடன். ஐன்ஸ்டின் ஒரு ெஜர்மானிய யூதர். இைத
நான் அந்த நண்பரிடம் சாட்சிகளுடன் ெசான்னேபாது, அவர்
வாயைடத்து ேபானார்.

'நீ உன் ேதவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம்,
பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் ேதவனாகிய கர்த்தர்
உன்ைனத் தமக்குச் ெசாந்தமாயிருக்கும்படி ெதரிந்துெகாண்டார்'.
- (உபாகமம் 7:6)
 என்று இஸ்ரேவலைர தமக்கு ெசாந்தமாக ேதவன்
ெதரிந்து ெகாண்ட ேபாது, அவர்களுக்கு விேசஷித்த
கிருைபகைளயும் ெகாடுத்திருந்தார். அதனால்தான், தானிேயல்,
சாத்ராக், ேமஷாக், ஆேபத்ேநேகாைவ குறித்து வாசிக்கும்ேபாது,
'ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா
அவர்கைளக் ேகட்டு விசாரித்தாேனா, அதிேல தன் ராஜ்யம்
எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ேஜாசியரிலும் அவர்கைளப்
பத்து மடங்கு சமர்த்தராகக் கண்டான்' என பார்க்கிேறாம்.
மட்டுமல்ல, இஸ்ரேவல் என்றைழக்கப்பட்ட யாக்ேகாபு தன்
மாமனாகிய லாபானிடத்தில் ராேகலுக்காக ேவைலயில்
இருந்தேபாது, லாபான் யாக்ேகாபின் சம்பளத்ைத மாற்றினான்
(ஆதியாகமம் 31:41) என பார்க்கிேறாம்.

ஆதியாகமம் 30ம்
அதிகாரத்தில்,
'நான் வருமுன்ேன உமக்கு இருந்தது ெகாஞ்சம்;
நான் வந்தபின் கர்த்தர் உம்ைம ஆசீர்வதித்ததினால் அது மிகவும்
ெபருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச்
சம்பாத்தியம்பண்ணுவது எப்ெபாழுது என்றான். அதற்கு அவன்: நான்
உனக்கு என்ன தரேவண்டும் என்றான்; யாக்ேகாபு: நீர் எனக்கு
ஒன்றும் தரேவண்டியதில்ைல; நான் ெசால்லுகிறபடி நீர் எனக்குச்
ெசய்தால், உம்முைடய மந்ைதையத் திரும்ப ேமய்த்துக் காப்ேபன்.
நான் இன்ைறக்குப்ேபாய், உம்முைடய மந்ைதகைளெயல்லாம்
பார்ைவயிட்டு, அைவகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள
ெசம்மறியாடுகைளயும், வரியும் புள்ளியுமுள்ள ெவள்ளாடுகைளயும்
பிரித்துவிடுகிேறன்; அப்படிப்பட்டைவ இனி எனக்குச்
சம்பளமாயிருக்கட்டும்' என்று யாக்ேகாபு லாபானிடத்தில் ேகட்பதாக
காண்கிேறாம். அதன்பின் யாக்ேகாபு மிகவும் புத்தியுள்ளவனாக,
சாதுரியமுள்ளவனாக, 'பச்ைசயாயிருக்கிற புன்ைன, வாதுைம,
அர்ேமான் என்னும் மரங்களின் ெகாப்புகைள ெவட்டி,
இைடயிைடேய ெவண்ைம ேதான்றும்படி, பட்ைடைய உரித்து, தான்
உரித்த ெகாப்புகைள ஆடுகள் தண்ண ீர் குடிக்க வரும்
கால்வாய்களிலும் ெதாட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப்
ேபாட்டுைவப்பான்; ஆடுகள் தண்ண ீர் குடிக்க வரும்ேபாது
ெபாலிவதுண்டு. ஆடுகள் அந்தக் ெகாப்புகளுக்கு முன்பாகப்
ெபாலிந்தபடியால், அைவகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும்
வரியுள்ளதுமான குட்டிகைளப் ேபாட்டது. பலவனமான ஆடுகள்
ெபாலியும்ேபாது, அைவகைளப் ேபாடாமலிருப்பான். இதனால்
பலவனமானைவகள் லாபாைனயும், பலமுள்ளைவகள்
யாக்ேகாைபயும் ேசர்ந்தன' (ஆதியாகம் 30: 37-39, 42). எத்தைன
ஞானமுள்ள ெசய்ைக! அந்த காலத்தில் இருந்ேத எத்தைன
ஞானமாக காரியத்ைத யாக்ேகாபு ெசய்திருந்தார்! ராஜாவாகிய
சாலேமானின் ஞானம் நாம் அைனவரும் அறிந்தேத!

இன்ைறய நாளளவும், உலகத்தின் அதிகமான கண்டுபிடிப்புகைள
கண்டுபிடித்தவர்கள் யூதர்கேள!

சரி, யூதர்களுக்கு மட்டும்தானா அந்த ஞானமும் விேவகமும்?
கர்த்தர் ஆவிக்குரிய இஸ்ரேவலராகிய நமக்கும் நிச்சயமாக அைத
ெகாடுப்பார். 'உங்களில் ஒருவன் ஞானத்தில்
குைறவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க்
ெகாடுக்கிறவரும் ஒருவைரயும் கடிந்துெகாள்ளாதவருமாகிய
ேதவனிடத்தில் ேகட்கக்கடவன், அப்ெபாழுது அவனுக்குக்
ெகாடுக்கப்படும்' (யாக்ேகாபு 1:5) என்று வாக்கு தத்தம் ெசய்தவர்
நிச்சயமாகேவ நம்ைமயும் அவ்வித விேசஷித்த ஞானத்தினால்
நிரப்ப வல்லவராகேவ இருக்கிறார். முற்பிதாக்களில் ஒருவராகிய
'ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இேயசுவினால்
புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவிையக் குறித்துச்
ெசால்லப்பட்ட வாக்குத்தத்தத்ைத நாம் விசுவாசத்தினாேல
ெபறும்படியாகவும் இப்படியாயிற்று' (கலாத்தியர் 3:14). கிறிஸ்து
இேயசுவின் மூலமாக நமக்கு அந்த ஆசீர்வாதம் கிைடக்கும்படியாக
ேதவன் கிருைப ெசய்தார். அவர் வாக்கு பண்ணிவிட்டார். அைத
ேகட்டு ெபற்று ெகாள்ளேவண்டியது நமது கடைம! நம்முைடய
பிள்ைளகளில் யாராவது ஞானத்தில் குைறவுள்ளவர்களாயிருந்தால்,
அவரிடம் ேகட்ேபாம், 'ஆைகயால், ெபால்லாதவர்களாகிய நீங்கள்
உங்கள் பிள்ைளகளுக்கு நல்ல ஈவுகைளக் ெகாடுக்க
அறிந்திருக்கும்ேபாது, பரேலாகத்திலிருக்கிற உங்கள் பிதா
தம்மிடத்தில் ேவண்டிக்ெகாள்ளுகிறவர்களுக்கு
நன்ைமயானைவகைளக் ெகாடுப்பது அதிக நிச்சயம் அல்லவா'
(மத்ேதயு 7:11) என்று நமக்கு எப்ேபாதும் நன்ைமயானைவகைளேய
ெகாடுக்கும் நம் பரமபிதா நிச்சயமாகேவ நாம் விரும்பும் ஞானத்ைத
நமக்கு ெகாடுப்பார். ஆெமன் அல்ேலலூயா!

கல்வாரி சிலுைவயினால் - என்
சாபங்கள் உைடந்தைதயா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
அடிைமக்கு கிைடத்தைதயா
நன்றி நன்றி நன்றி
பாடுேவாம் மகிழ்ேவாம்
ெகாண்டாடுேவாம்
அப்பா சமுகத்தில் பாடி
மகிழ்ந்து ெகாண்டாடுேவாம்

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,
நீேர எங்கைள ஞானத்தினால் நிைறக்கிறவர். நீதிமான்களுக்ெகன்று
ெமய்ஞானத்ைத ைவத்து ைவத்திருக்கிறீர் என்று வசனம்
ெசால்கிறபடி, கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட
ஒவ்ெவாருவைரயும் நீதிமான்களாக்கி, அவர்களுக்ெகன்று நீர்
ெகாடுக்கிற ஞானத்திற்காக உமக்கு நன்றி. ஞானத்தில்
குைறவுப்பட்டிருக்கிற யாராவது ஞானத்திற்காக உம்மிடத்தில்
ேகட்டால் ெகாடுப்ேபன் என்று வாக்குதத்தம் பண்ணினவர்,
அப்படிேய ெகாடுப்பீராக. எங்கள் பிள்ைளகைளயும் ஞானத்தினால்
நிரப்புவராக. அவர்கள் மற்றவர்கைள காட்டிலும் பத்து மடங்கு
சமர்த்தராக இருக்கும்படியாக கிருைப ெசய்வராக.
ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள
நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

இது ஒரு அனுதின 5மன்னா ெவளியீடு
அனுதின மன்னா

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.