Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

பரிசுத்த வாழ்க்ைக -Parisuttha vaazhkkai


Anudhina Manna - அனுதின மன்னா
15th June 2010 - Tuesday
ஜுன் மாதம் 15-ம் ேததி – ெசவ்வாய் கிழைம

பரிசுத்த வாழ்க்ைக


பிற்பாடு அம்ேனான் அவைள மிகவும் ெவறுத்தான்; அவன் அவைள

விரும்பின விருப்பத்ைதப் பார்க்கிலும், அவைள ெவறுத்த ெவறுப்பு

அதிகமாயிருந்தது. ஆைகயால்: நீ எழுந்து ேபாய்விடு என்று

அம்ேனான் அவேளாேட ெசான்னான்.

இந்த ேவதபகுதியில் நாம் ஒரு மிகவும் இலச்ைசயான காரியத்ைத

காண்கிேறாம். ஒரு சேகாதரன் தன்னுைடய ெசாந்த சேகாதரியின்

ேமல் ஏக்கம் ெகாண்டு பாவம் ெசய்ய துணிந்த அவலட்சணமான

காரியம் இதில் எழுதப்பட்டுள்ளது.

காரியங்கைள மட்டுமல்ல, அவனது வாழ்வில் நடந்த ேமாசமான

காரியங்கைளயும் நம் ேவதத்தில் நமக்கு எச்சரிப்பாக எழுதி

ைவக்கப்பட்டுள்ளது. தாவதின் துணிகரமான பாவம், அவனுைடய

மகனாகிய அம்ேனான் பாவம் ெசய்ய அவைனயும் தூண்டி

விடுகிறது. ஒரு தைலமுைறயில் தகப்பன் ெசய்த பாவத்தினால்,

அடுத்த தைலமுைறயும் பாதிக்கப்படுகிறது என்பது இதினால்

விளங்குகிறதல்லவா?

அம்ேனான் அவனது சேகாதரியின் ேமல் உள்ள இச்ைசயினால்,


வியாதியாயிருந்தான் என்று ேவதம் ெசால்கிறது. 'உன்
தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வட்டிலாகிலும் புறத்திலாகிலும்
- (2சாமுேவல் 13:15)

ஒரு மனிதனின் நல்ல

பிறந்த குமாரத்தியாகிய உன் சேகாதரிைய நிர்வாணமாக்கலாகாது' -
(ேலவியராகமம் 18:9) என்று பிரமாணம் ெதளிவாக


ெகாடுக்கப்பட்டிருக்க அவன் அப்படிப்பட்ட அவலத்திற்குள்

துணிகரமாக விழுந்து ேபாகிறான். காரணம், அவனுைடய ெகட்ட

சகவாசம், ெகட்ட நண்பனின் ஆேலாசைன அவைன இன்னும்

பாவத்திற்குள் விழுவதற்கு அவைன தூண்டி விடுகிறது.

துன்மார்க்கருைடய ஆேலாசைனயில் நடவாேத (சங்கீ தம் 1:1) என்று

ேவதம் எச்சரித்திருக்க, அவன் துன்மார்க்கமான தன் நண்பனின்

ஆேலாசைனயின்படி நடந்தான். ஒரு முைற பாவம் நம்

இருதயத்தில் பிரேவசிக்க நாம் அனுமதித்தால், எல்லா

காரியங்களும் அதற்ேகற்ப கூடி வரும் என்பைத நாம் அறிந்திருக்க

ேவண்டும். அதனால்தான் 'எல்லா காவேலாடும் உன் இருதயத்ைத

காத்து ெகாள்' (நீதிெமாழிகள் 4:23) என்று ேவதம் நமக்கு அறிவுைர

கூறுகிறது.

அம்ேனான் தன் துன்மார்க்க நண்பன் ெசான்ன அறிவுைரயின்படி

நடக்கிறான். மிகவும் தந்திரமாக காரியங்கைள ஒழுங்குபடுத்தி, தன்

இச்ைசைய நிைறேவற்ற அவன் காரியங்கைள ெசய்ய

ஆரம்பிக்கிறான். மனதில் இச்ைச இருக்கும்ேபாது, அைத

நிைறேவற்ற அது எந்த அளவு ேவண்டுமானாலும் ேபாக

துணிகிறது. அப்ேபாது உண்ைமயில்லாத காரியங்கைள

உண்ைமைய ேபால மாற்றி, ஒன்றுமறியாத அவனுைடய

சேகாதரிைய அவன் நடத்துகிற நாடகத்திற்கு உடந்ைதயாக்குகிறான்.

நடக்கிற காரியங்கைள அறியாமல், அவளும் அவனுைடய

நாடகத்தில் ஒரு அங்கமாகிறாள். எத்தைனேயா ெகஞ்சியும்,

அவனுைடய இச்ைசக்கு அவள் பலியாகிறாள்.

அதன்பின் அவன் அவைள ெவறுக்க ஆரம்பிக்கிறான். ஒரு தடைவ

இச்ைச ெவளிப்பட்டபின்பு, முன்பு எத்தைன அழகாக, அன்பாக

இருந்த காரியங்கள் எல்லாம் ெவறுக்கத்தக்கதான காரியங்களாக

மாறி விடுகின்றன! ஞாபகம் ைவத்து ெகாள்ளுங்கள், இச்ைச ஒரு

ேபாதும் உண்ைமயான அன்பல்ல, அது பிசாசின் ெசய்ைகேய தவிர

ேவறு ஒன்றுமல்ல, அது இருதயத்திலிருந்து, எரிந்து

ெகாண்டிருக்குேம தவிர எப்ேபாதும் திருப்தியானேத இல்ைல!

கண்கள் இச்சித்து, எப்படியாவது

விரும்புகிற காரியம், அைடந்துவிட்ட பிறகு, ெவறுக்க ஆரம்பிக்கும்

என்பைத மறந்து ேபாக ேவண்டாம். இது பாவத்தின் மிகப்ெபரிய

ஏமாற்று காரியமாகும்.

ஒருேவைள நம்மில் யாராவது இந்தவிதமான இச்ைசயினால்

பீடிக்கப்பட்டிருக்கிேறாமா? கூட பிறக்கவில்ைல ெயன்றாலும் நமது

சைபயில் வரும் ஒரு சேகாதரிைய இந்த வித எணணத்ேதாடு நாம்

கைறபடுத்த நிைனத்திருக்கிேறாமா? இச்ைசைய ஒரு ேபாதும்

சுண்ணாம்பு அடித்து மைறக்கேவா மாற்றேவா முடியாது.

கர்த்தரிடம் அறிக்ைக ெசய்து, இந்த பாவத்திலிருந்து விடுபடும்படி

அவருைடய ஆவியானவரின் உதவிைய நாடுங்கள். அவர்

மாத்திரேம பாவத்தின் ெகாடிய பிடியிலிருந்து விடுதைலயாக்க

முடியும். ஒருநாளாவது உபவாசமிருந்து, ெஜபித்து, மாம்சத்தின்

எண்ணங்கைள உங்களுக்கு கீ ழ்ப்படுத்துங்கள். உங்களுக்கு

துன்மார்க்க காரியங்கைள ேபாதிக்கும் நண்பர்கள் யாரும் இருக்க

ேவண்டாம். அப்படிப்பட்ட நண்பர்கைள விட்டு விலகுங்கள்.

நண்பனின் இருதயம் ேசார்ந்து ேபாகும் என்று நிைனயாதிருங்கள்.

அவர்கைள விட்டு விலகுங்கள். அப்படிப்பட்ட நண்பேனாடு,

நரகத்தில் தள்ளப்படுவைத காட்டிலும், நண்பேன இல்லாமல்,

ேமாட்சத்திற்கு ேபாவது நலம். உங்கள் ஐக்கியம் நல்ல

அைடய ேவண்டும் என்று

பரிசுத்தவான்கேளாேட இருக்கட்டும். தனிைமயாக உட்கார்ந்து,

கண்டைத ேயாசித்து, உங்கைள பாவத்தில் சிக்க ைவக்கும்

எண்ணங்களுக்கு இடம் தராதிருங்கள். அப்படிப்பட்ட எண்ணங்கள்

வரும்ேபாது, அதற்கு எதிர்த்து நின்று, ேவறு ேவைலயில்

ஈடுபடுங்கள். எண்ணத்ைத மாற்றுங்கள். ஒவ்ெவாரு நாளும்

ெஜபித்து, நாைள ஆரம்பித்து, உங்கள் சரீரத்ைத ேதவனுைடய

ஆலயமாக அவருக்கு ஒப்பு ெகாடுத்து விடுங்கள். ேதவனுைடய

ஆலயமாகிய இந்த சரீரத்தில் பாவ எண்ணங்களுக்கும்

பாவத்திற்கும் அனுமதி ெகாடுக்கமாட்ேடன் என்று தீர்மானித்து,

அதன்படி அந்த நாைள வாழ முயற்சி ெசய்யுங்கள். ஒவ்ெவாரு

நாளாக கடந்து ெசல்லுங்கள். 'கர்த்தருைடய கிருைபேயா

அவருக்குப் பயந்தவர்கள்ேமலும், அவருைடய நீதி அவர்கள்

பிள்ைளகளுைடய பிள்ைளகள்ேமலும் அநாதியாய்

என்ெறன்ைறக்கும் உள்ளது. அவருைடய உடன்படிக்ைகையக்

ைகக்ெகாண்டு, அவருைடய கட்டைளகளின்படி ெசய்ய

நிைனக்கிறவர்கள் ேமேலேய உள்ளது' - (சங்கீ தம் 103:17-18). நீங்கள்

அவருைடய கட்டைளயின்படி ெசய்ய நிைனத்தாேல ேபாதும்,

அவருைடய கிருைப உங்கள் ேமல் இருக்கிறது என்று ேவதம்

கூறுகிறது. நம்முைடய சரீரத்ைத அவருக்கு ஒப்பு ெகாடுப்ேபாம்,

அவேர ஆளுைக ெசய்யட்டும். ஆெமன் அல்ேலலூயா!


பாரும் தந்ைதேய எந்தன் உள்ளத்ைத

யாரும் காணா உள் அலங்ேகாலத்ைத

மனம் ெநாந்து மருளுகின்ேறன்

பரிசுத்தம் ெகஞ்சுகிேறன்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்

ெஜாலித்திடும் சுத்த ேஜாதிேய

அரூபிேய இவ்ேவைளயில்

அடியார் ெநஞ்சம் வாரீேரா



ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, மகா


பரிசுத்தமுள்ளவேர, அசுத்தத்ைத காணாத சுத்த கண்ணேர,

உம்முைடய கரத்தில் என்ைன ஒப்பு ெகாடுக்கிேறன். இந்த பாவம்

என்னில் காணப்பட்டால், தயவாய் என்ைன மன்னியும். ேதவரீர்

விரும்புகிற பரிசுத்தத்தில் என்ைன நடத்தும். நல்ல நண்பர்கைள

தாரும். இந்த பாவத்திலிருந்து ெவளிவர முடியவில்ைலேய என

தவிக்கிற எனக்கு தயவாய் விடுதைல தாரும். என்னுைடய

சிந்தைன, ெசயல் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் வாழ என்ைன

அர்ப்பணிக்கிேறன்.

ேதவ ஆலயம் என்பைத மறந்து ேபாகாமல், ஒவ்ெவாரு நாளும்

உம்ைம சார்ந்து ஜீவிக்க கிருைப தருவராக.

ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com
என் சரீரம் நீர் தந்திருக்கிற நீர் வாழ்கின்ற
குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

இது ஒரு அனுதின 5மன்னா ெவளியீடு

அனுதின மன்னா

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.