Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

பரிபூரண ஜீவன் -Paripoorana jeevan


Anudhina Manna - அனுதின மன்னா
16th May 2010 - Sunday
ேம மாதம் 16-ம் ேததி – ஞாயிற்று கிழைம

பரிபூரண ஜீவன்



திருடன் திருடவும் ெகால்லவும் அழிக்கவும் வருகிறாேனயன்றி 
ேவெறான்றுக்கும் வரான். நாேனா அைவகளுக்கு ஜீவன் 
உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்ேதன். 
- (ேயாவான் 10:20).



ஒரு வட்டின் ெசாந்தக்காரர் தன் வட்ைட ஒரு இலட்சத்திற்கு விற்க

விரும்பினார். அைத மற்ற ஒருவர் எப்படியாவது வாங்க ேவண்டும்

என முயற்சித்தார். ஆனால் அவரிடம் அந்த அளவு பணம்

இல்லாததால் அந்த வட்டு ெசாந்தக்காரரிடம், ேபசி, கைடசியில்

அைர லட்சத்திற்கு அந்த வட்டு ெசாந்தக்காரர் ஒரு நிபந்தைனயின்

ேபரில் அைத விற்க ஒப்பு ெகாண்டார். அதன்படி, வட்டின்

ெசாந்தக்காரர் வட்டு முன் கதவின் உட்புறம் ஒேர ஒரு ஆணிைய

மட்டும் அடிக்கவும் அந்த வட்ைட வாங்கினவர் ஒப்புக்ெகாண்டார்.

அதன்படி, ஒரு ஆணி மாத்திரம் அந்த வட்டின் கதவில்

அடிக்கப்பட்டது.

சில வருடங்கள் கழித்து, அந்த வட்டின் ெசாந்தக்காரர் அந்த வட்ைட

திரும்ப ெபற விரும்பினார். ஆனால் வட்ைட வாங்கினவேரா அைத

திரும்ப ெகாடுக்க மறுத்து விட்டார். அதனால் அந்த வட்டின்

ெசாந்தக்காரர், ேபாய் ஒரு மரித்த நாயின் உடைல ெகாண்டுவந்து,

தான் அடித்திருந்த ஆணியின் ேமல் மாட்டி விட்டார். ஒரு ெசத்த

நாய் வட்டின் உள் இருந்தால், அந்த வட்டில் குடியிருக்க முடியுமா?

உடேன அந்த வட்ைட காலிபண்ணினார்கள், அந்த வட்ைட

வாங்கியிருந்தவர்கள்.

நாம் கர்த்தைர ஏற்று ெகாண்டபின் ஒரு சிறு பகுதிைய நமக்கு

என்று நம் இருதயத்தில் ைவத்திருந்தாலும், சத்துரு அைத ெசாந்தம்

ெகாண்டாட வருவான். திருடன் திருடவும் ெகால்லவும் அழிக்கவும்

வருகிறாேனயன்றி ேவெறான்றுக்கும் வாரன் என்று வசனம் நமக்கு

கூறுகிறது. சாத்தானாகிய திருடன் வரும்ேபாது, ெகால்லவும்

அழிக்கவும், திருடவும் தான் வருவான். அவனால், எந்த நல்ல

காரியத்ைதயும் ெசய்ய முடியாது. அப்படி அவன் வரும்ேபாது,

நம்முைடய ஆவிக்குரிய வாழ்ைகைய சூைறயாடவும், கர்த்தருக்கும்

நமக்கும் இைடேய உள்ள உறைவ அழிக்கவும் தான்

வருவாேனயன்றி, ேவெறான்றுக்கும் வருவதில்ைல.

சாத்தான் வந்து, நம்மிடம் ெசாந்தம் ெகாண்டாடும்படி அவனுைடய

எந்த ஒரு ெபாருளும் நம்மிடம் இருக்க ேவண்டாம். நம் முழு

இருதயத்ைதயும் கர்த்தரிடம் ஒப்பைடத்து விட்டு, அவைர

எப்ேபாதும் நம் முழு இருதயத்ேதாடும் அன்பு ெசலுத்த ேவண்டும்.

நம் இருதயத்தில் ஒரு சிறு இடத்ைத உலகத்திற்ெகன்று

ைவத்திருந்தாலும்;, நாளாக நாளாக, அந்த சிறு இடத்திலிருந்து

பாவம் நம் இருதயத்தில் பிரேவசிக்க ஆரம்பிக்கும்.

ஓவ்ெவாரு நாளும் கர்த்தரிடம், 'எனக்குள்

ெகாண்டாடும் எந்த ஒரு காரியமும் காண்ப்பட ேவண்டாம்

தகப்பேன, அப்படியிருந்தால் அைத என்ைன விட்டு அகற்றி

ேபாடும்' என்று ெஜபித்து, நாம் அவைன ேமற்ெகாள்ள ேவண்டும்.

சத்துருவின் உரிைம

திருடன் திருடவும் ெகால்லவும் அழிக்கவும் வருகிறாேனயன்றி

ேவெறான்றுக்கும் வரான். நாேனா அைவகளுக்கு ஜீவன்

உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்ேதன் என்று

இேயசுகிறிஸ்து கூறினார். சாத்தானாகிய அவன் நம் சரீர

சுகத்ைதயும், ஆத்தும சுகத்ைதயும் திருட வந்தாலும், நாம்

அவனுக்கு இடம் ெகாடுக்காதேபாது, அவனுைடய ெபாருள்

நம்;மிடம் இல்லாதிருக்கும்ேபாது, அவன் வந்து ெவட்கத்ேதாடு

ேபாய் விடுவான்.

இேயசுகிறிஸ்துேவா, நமக்கு ஜீவைன ெகாடுக்கவும், அது

பரிபூரணப்படவும் வந்தார். ஆைகயால் கிறிஸ்துைவ உைடயவன்,

ஜீவைன உைடயவன். கிறிஸ்து இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

குpறிஸது இல்லாதவர்கள் உயிேராடு வாழ்ந்தாலும், அவர்களுக்குள்

ஜீவன் இருக்காது, மட்டுமல்ல, அவர்களுக்கு மறு வாழ்வில் ேதவன்

அவைர விசுவாசிக்கிறவர்களுக்கு கிருைபயாக தருகிற நித்திய

ஜீவனும் இல்ைல. இேயசுகிறிஸ்து தருகிற ஜீவன் பரிபூரண ஜீவன்.

அதாவது நித்திய நித்தியமான ஜீவன். அைத ெபறுகிற எவரும்

தாங்கள் மரித்தாலும், நித்திய நித்தியமாய் ஜீவிப்பார்கள். என்ைன

விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிைழப்பான் என்று இேயசுகிறிஸ்து

கூறினாேர!

இேயசுகிறிஸ்து தரும் நித்திய ஜீவைன ெபற்று ெகாண்ட நாம்,

சத்துரு ெவட்கப்படும்படி அவனுைடய எந்த ஒரு காரியமும்

நம்மில் காணப்படாதபடி நம்ைம கர்த்தருக்குள் காத்து

ெகாள்ேவாமாக! பரிபூரண ஜீவைன தரும் கிறிஸ்துைவ பற்றி

ெகாள்ேவாமாக!
இேயசு எனக்கு ஜீவன் தந்தாேர 
இேயசு எனக்கு ஜீவன் தந்தாேர 
துதிப்பாடல் நான் பாடி இேயசுைவேய ேபாற்றி 
என்ெறன்றும் வாழ்த்திடுேவன் 
அல்ேலலூயா ஆெமன் அல்ேலலூயா 



ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,


சத்துருவாகிய பிசாசானவன், திருடவும் ெகால்லவும் அழிக்கவும்

வருகிறாேனயன்றி ேவெறான்றுக்கும் வாரான் என்று கூறின ீேர,

எங்கள் வாழ்க்ைகயில் காணப்பட்ட அவனுக்கு ெசாந்தமான சில

பகுதிகளினால், அவன் ெசாந்தம் பாராட்டி, எங்கள் வாழ்க்ைகயில்

அவன் ெசய்த துன்பங்கள் அதிகம் தகப்பேன, நாங்கள் இனி

அவனுக்கு இடம் ெகாடுக்காதபடி, எங்கள் முழு இருதயத்ைதயும்

ேதவரீருக்ேக ஒப்பு ெகாடுக்கிேறாம். எங்களுக்கு ஜீவைன ெகாடுத்து,

அது பரிபூரணபடுத்த வல்ல உம்மிடேம ஒப்புெகாடுக்கிேறாம்

தகப்பேன. நீர் ஏற்று ெகாண்டு எங்களிேல அரசாளுவராக!

ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள

நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com
குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள


அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.