Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

நீதிமானின் சந்ததி -Neethimaanin santhathi


Anudhina Manna - அனுதின மன்னா
13th June 2010 - Sunday

ஜுன் மாதம் 13-ம் ேததி - ஞாயிறு கிழைம

நீதிமானின் சந்ததி

பிள்ைளயானவன் நடக்கேவண்டிய வழியிேல அவைன நடத்து;
அவன் முதிர்வயதிலும் அைத விடாதிருப்பான். - நீதிெமாழிகள். 22:6.

பிரசித்திப் ெபற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட் ஸான்டர்ஸ்
(J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinic என்னும் தமது
புத்தகத்தில் நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின்
தைலமுைறகளின் வரலாற்ைற ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு
விேசஷித்த காரியத்ைத கீ ழ்கண்டவாறு கண்டறிந்தார்.
முதலாவது குடும்பம் ேமக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes)..அவர் கடவுள்
பக்தியில்லாதவராக, துன்மார்க்க ஜீவியம் ெசய்தவராக இருந்தார்.
அவர் மணந்த ெபண்ணும் ஒரு ெகாள்ைகயில்லாதவளாய் கடவுள்
பயம் இல்லாதவளாக இருந்தாள். அவர்களுைடய தைலமுைறகளில்
வந்தவர்களில் 1200 ேபைர ைவத்து கணக்ெகடுக்கப்பட்டது. அதில்
310 ேபர் மிகவும் ஏழ்ைமயான நிைலயில் ஒரு வடும் ேவைலயும்
இல்லாமல் கஷ்டமான நிைலயில் இருந்ததாக கூறப்படுகிறது.
அதில் 440 ேபர் தங்களது ஒழுக்கமில்லாத வாழ்க்ைகயினால் தங்கள்
சரீரங்களில் வியாதிகைள வரவைழத்துக் ெகாண்டார்கள்.
ஒருவருக்கு 13 வருடம் வதம் 130 ேபர் தங்களது துஷ்ட
நடவடிக்ைகளினால் சிைறக்கு அனுப்பபட்டார்கள். 100 ேபர்
குடியர்களாகவும், 60 ேபர் திருடர்களாகவும், 190 ேபர்
விபச்சாரிகளாகவும் இருந்தனர். இவர்களது இந்த நிைலயினால்
அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள்
அடுத்த குடும்பம் ேஜானத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம்.
அவர் ேதவனுைடய மனிதனாக கர்த்தருக்கு உண்ைமயாக ஊழியம்
ெசய்தவர். அவர் மணந்த ெபண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள்,
ஊழிய அைழப்பு ெபற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த
தைலமுைறயில் 300 ேபர் ேபாதகர்களாகவும், மிஷெனரிகளாகவும்,
ேவதாகம கல்லூரியில் ேபராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100
ேபர் ேபராசியர்களாகவும், 100 ேபர் சிறந்த வக்கீ ல்களாகவும், 30 ேபர்
நீதிபதிகளாகவும், 60 ேபர் ைவத்தியர்களாகவும், 14 ேபர்
கல்லூரிகளில் துைண முதல்வர்களாகவும் ஒருவர்
பாராளுமன்றத்தில் துைண ஜனாதிபதியாகவும்
அவரது குடுமபத்திலிருந்து நல்ல ெசல்வாக்கு மிக்கவர்களாகவும்,
நாட்டில் உயர்ந்த நிைலகளில் இருந்ததாகவும் கணக்ெகடுப்பு
கூறுகிறது. அவர்களது குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த
வரவு வந்தெதன்று குறிப்புகள் கூறுகின்றன.

நீதிமான் தன் உத்தமத்திேல நடக்கிறான்; அவனுக்குப்பிறகு
அவன் பிள்ைளகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
- (நீதிெமாழிகள் 20:7)

ஜெபம்: நீங்கள் நீதிமானாயிருந்தால் உங்களுக்கு
பின்வரும் சந்ததியும் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்கும். இது நீங்கள்
எடுக்கும் முடிைவப் ெபாறுத்துள்ளது. நீங்கள் கர்த்தருக்கு பயந்து
அவர் வழிகளில் நடந்தால் 128 ஆம் சங்கீ தத்தில் கூறப்பட்டுள்ள
அத்தைன ஆசீர்வாதங்களும் உங்கைளயும் உங்கள் சந்ததிையயும்
சாரும் . துன்மார்க்கனுைடய சந்ததி துனமார்க்கமாக இருக்கும்
என்பதற்கு ேமேல கூறப்பட்ட உதாரணேம சாட்சி. நம்முைடய
வாழ்வும், நாம் பின்ைவத்து ேபாகும் நமது அடிச்சுவடிகளும்
நம்முைடய சந்ததிக்கு ஆசீர்வாதமா அல்லது சாபமா என்பது நாம்
வாழும் இந்த வாழ்க்ைகேய உறுதிப்படுத்தும். ஆகேவ
கர்த்தருக்ெகன்று வாழ்ேவாம், விசுவாசமுள்ள சந்ததிைய இந்த
உலகததிற்கு ெகாடுப்ேபாம். நாமும் நம் குடும்பமும் அேநகருக்கு
ஆசீர்வாதமாக இருப்ேபாம்.
நானும் என் வட்டாருேமாெவன்றால்
கர்த்தைரேய ேசவிப்ேபாம்
நீயும் ேசவிப்பாயா? நீயும் ேசவிப்பாயா?
ெஜபம்: எங்கைள ேநசிக்கிற எங்கள் நல்ல பிதாேவ, எங்களது
வருங்கால சந்ததி கர்த்தருக்கு பிரேயாஜனமாகவும், உலகிற்கு
ஆசீர்வாதமாகவும், சைபக்கும் சமுதாயத்திற்கும்
பிரேயாஜனமுள்ளதாகவும் இருக்கும்படியாக எங்களது
வாழ்க்ைக நல்ல ஒரு உதாரணமாக இருக்க கிருைபச் ெசய்யும்.
எங்களது சந்ததியில் யாரும் ெகட்டவர்களாகேவா தீைம
ெசய்கிறவர்களாகேவா இல்லாதபடி நீர் விரும்பும் குடும்பங்களாக
எங்கள் குடும்பங்கைள மாற்றும். எங்கள் பிள்ைளகைள கர்த்தருக்கு
பயப்படும் பயத்தில் வளர்க்க ெபற்ேறாராகிய எங்களுக்கு கிருைப
ெசய்யும். எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர
உமக்ேக நன்றி.

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம்
எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

இது ஒரு அனுதின 3மன்னா ெவளியீடு
அனுதின மன்னா

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.