Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

நல்ல மரம் -Nalla maram


Anudhina Manna - அனுதின மன்னா
17th May 2010 - Monday

ேம மாதம் 17-ம் ேததி – திங்கள் கிழைம

நல்ல மரம்

அப்படிேய நல்ல மரெமல்லாம் நல்ல கனிகைளக் ெகாடுக்கும்;
ெகட்ட மரேமா ெகட்ட கனிகைளக் ெகாடுக்கும். நல்ல மரம் ெகட்ட
கனிகைளக் ெகாடுக்கமாட்டாது;
ெகட்ட மரம் நல்ல கனிகைளக்
ெகாடுக்கமாட்டாது. நல்ல கனிெகாடாத மரெமல்லாம் ெவட்டுண்டு,
அக்கினியிேல ேபாடப்படும். ஆதலால், அவர்களுைடய
கனிகளினாேல அவர்கைள அறிவர்கள். - (மத்ேதயு 7:17-20).


நாம் எல்லாரும் மரங்கைள கண்டிருக்கிேறாம். மரங்கள் நமக்கு
மைழக்காக ேதைவ. மரங்கைள ெவட்டாதீர்கள் என்று அரசாங்கம்
நமக்கு எச்சரித்து ெகாண்ேட இருக்கிறது. சில நாடுகளில் மரத்ைத
ெவட்டினாேலா, மரத்ைத எந்த விதத்திலும் பாதித்தாேலா அதற்கு
கடுைமயான அபராதம் உண்டு. இப்படிப்பட்ட மரங்களில் நல்ல கனி
ெகாடுக்கும் மரம் என்றும் உண்டு. ெகட்ட கனிெகாடுக்கும் மரங்கள்
என்றும் உண்டு. காட்டு பகுதிகளில் விைளயும் சில மரங்ளின்
கனிகள் விஷம் நிைறந்தைவ. சாப்பிடுவதற்கு அருகைத அற்றைவ.
நாம் இப்ேபாது ஒரு வாைழமரத்ைத நட விரும்பினால், எலுமிச்ைச
விைதகைள ெகாண்டு வந்து நடுேவாேமா? இல்ைல. அதுப்ேபால
வாைழ மரத்ைத எலுமிச்ைச ெசடியின் அருகில் ைவத்தாலும், அது
எலுமிச்ைச பழத்ைத ெகாடுப்பதில்ைல. அது வாைழப்பழத்ைதேய
ெகாடுக்கும்.நம்முைடய வாழ்க்ைகயும் சில ேவைளகளில் எலுமிச்ைசையேபால புளிப்பாக இருந்தாலும், நாம் கர்த்தரால் நடப்பட்டிருந்தால்,நாம் வாைழபழத்ைத ேபால இனிைமயான பழத்ைதேய ெகாடுப்ேபாம். நம்மிடமிருந்து புளிப்பான மற்றவர்கைள
புண்படுத்தும் பழங்கள் வராது. துன்ப ேநரத்திலும், இன்ப
ேநரத்திலும் ஒேர விதமான இனிைமயான கனிகைளேய ெகாடுக்க
முடியும்.

நமக்கு ேநரிடும் எந்த சூழ்நிைலயிலும் நாம் நல்ல கனிகைள
ெகாடுக்கேவ எதிர்ப்பார்க்கப் படுகிேறாம். நமக்கு துன்பம்
வரும்ேபாது ேவறுவிதமான கனிகைளயும், இன்ப ேநரத்தில் மட்டும்
ேதவன் விரும்பும் கனிகைள ெகாடுப்ேபாமானால், நம்ைம நட்ட
எஜமானாராகிய ேதவனுக்கு பிரேயாஜனமற்றவர்களாகேவ
காணப்படுேவாம். எந்த நிபந்தைனயுமின்றி கனிெகாடுக்கேவ நாம்
அைழக்கப்பட்டிருக்கிேறாம்.

'உங்களுக்கு ெதரியாது, நான் எந்த நிைலைமயில் இருக்கிேறன்
என்று, என்னாேல எந்த விதத்திலும் கட்டுபடுத்த முடியாத
சூழ்நிைலயில் நான் இருக்கிேறன், என்னால் எப்படி நல்ல கனிகைள
ெகாடுக்க முடியும் என்று நீங்கள் ெசால்லாம், இேயசுகிறிஸ்து எந்த
நிபந்தைனயுமின்றி தம்; ஜீவைன நமக்காக ெகாடுத்து, நம்ைம நட்டு
ைவத்திருக்கிறாேர, அவருக்கு ெதரியும் நீங்கள் எந்த சூழ்நிைலயில்
இருக்கிறீர்கெளன்று! நீங்கள் ெகாடுக்க முடியாதேபாது அவருைடய
பாதத்தில் அமர்ந்திருந்து, அவரிடத்திலிருந்து சாரத்ைத
ெபற்றுெகாண்டு மீ ண்டும் கனிெகாடுக்கிறவர்களாக மாற ேவண்டும்.

'அப்படிேய நல்ல மரெமல்லாம் நல்ல கனிகைளக் ெகாடுக்கும்;
ெகட்ட மரேமா ெகட்ட கனிகைளக் ெகாடுக்கும்' என்ற வசனம்
ெசால்கிறது. இதில் மரம் நல்லதாயிருந்தால் அது நல்ல கனிகைள
ெகாடுக்கும் என்றும் மரம் ெகட்டதாயிருந்தால் அது ெகட்டகனிகைள
ெகாடுக்கும் என்று அறிகிேறாம். கனிகள் நல்லதாக இருக்க
ேவண்டுெமனறால், அதன் மரம் நல்ல மரமாக, நன்கு ஊட்ட சத்து
நிைறந்ததாக, அைத நன்கு பராமரிக்கிற ேதாட்டக்காரர் இருந்து
கவனித்தாெலாழிய அது நன்கு கனிகைள ெகாடுக்க முடியாது.
அதுப்ேபால நாம் நல்ல கனிகைள நம் வாழ்வில் தர
ேவண்டுெமன்றதால், ேதாட்டக்காரராகிய இேயசுகிறிஸ்து நம்
வாழ்வில் நம்ைம எரு இட்டு, கைள பிடுங்கி, ேதைவயில்லாத
கிைளகைள, இைலகைள தரித்து, நன்கு பராமரிக்க நம்ைம
அவரிடம் ஒப்பு ெகாடுக்க ேவண்டும். அவரில்லாதபடி நாம் நல்ல
கனிகைள ெகாடுக்க முடியாது. அவரில் நிைலத்திருந்து நல்ல
கனிகைள ெகாடுக்கிறவர்களாக ேதவன் தாேம நம்
ஒவ்ெவாருவைரயும் மாற்றுவாராக!

நல்ல கனி ெகாடா மரங்கெளல்லாம்
ெவட்டுண்டு அக்கினியில் ேபாடப்படும்
இராஜா வருகிறார் ஆயத்தமாேவாம்
இேயசு வருகிறார் எதிர் ெகாண்டு ெசல்ேவாம்

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,
உம்ைம துதிக்கிேறாம். நாங்கள் எந்த காலத்திலும் நல்ல கனிகைள
ெகாடுக்கும்படி எங்கைள நட்டு ைவத்திருக்கிறீேர, உமக்ெகன்று
நாங்கள் நல்ல கனிகைள ெகாடுக்கிறவர்களாக எங்கைள
பராமரித்தருளும். நல்ல கனிதராத மரங்கெளல்லாம் ெவட்டுண்டு
ேபாடப்படுேம அப்படியில்லாதபடி நாங்கள் நல்ல கனிகைள
தருகிறவர்களாக எங்கைள மாற்றும். எங்களுைடய கனிகளினால்
மற்றவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள், இவர்கள் நல்ல கனிகைள
தருகிறவர்கள் என்று சாட்சி பகர தக்கதாக எங்கள் வாழ்க்ைகயில்
உம்ைம ெவளிப்படுத்த கிருைப ெசய்யும். எங்கள் ெஜபத்ைத ேகட்டு
எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

ர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.