Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

மனுஷனுைடய சுயவழிகள் -Manushanudaiya suyavazhigal

Anudhina Manna - அனுதின மன்னா

19 ஆகஸ்ட் 2010
- வியாழன் கிழைம
மனுஷனுைடய சுயவழிகள்


மனுஷனுக்குத் ெசம்ைமயாய்த் ேதான்றுகிறவழி உண்டு; அதின் 
முடிேவா மரண வழிகள். - (நீதிெமாழிகள் 14:12).

பிளான்க் மைல உயர்ந்த சிகரங்களுள்ளது. மைலேயறுேவார் அதில்

பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள்

நியமிக்கப்பட்டிருந்தனர். இைளஞன் ஒருவன் அம்மைலயின்

சிகரங்கைள ெசன்றைடய ேவண்டுெமன்று சவாலுடன் ஒரு

வழிகாட்டியின் துைணேயாடு புறப்பட்டான். தன் சாதைனயில்

ெவற்றி கண்டவனாக மைல சிகரங்கைள அைடந்தான்.

இைளஞனின் வரச்ெசயலால் அவனது கிராமம் முழுவதும்

குதூகலமைடந்தது. அவனது ெவற்றிைய அறிவிக்கும் வண்ணம்

அம்மைலேயாரத்தில் ஒரு ெகாடி ஏற்றப்பட்டு பறந்து

ெகாண்டிருந்தது. அவ்விைளஞேனா தன் கிராமத்ைத ேநாக்கி கீ ேழ

இறங்கிக் ெகாணடிருந்தான். இந்ேநரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு

அவசியமில்ைல என அவனுக்கு ேதான்றிற்று. சுயாதீனமாய் ெசல்ல

விரும்பிய அவன் தன் விருப்பத்ைத வழிகாட்டியிடம் ெதரிவித்தான்.

வழிகாட்டிேயா “இது பனிப்பாைறகள் நிைறந்த இடம், பழக்கமற்ற

நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது” என எச்சரித்தார்.

ஆனால் வாலிபேனா தான் சுயாதீனமாக விடப்பட ேவண்டும்

என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும்

ேவறுவழியில்லாமல் சம்மதித்தார்.

ஜாலியாக பாட்டு பாடி ெகாண்ேட கீ ேழ இறங்கிய அவன்

கவனக்குைறவாக சரிவான பனிக்கட்டி பாைறகளில் கால்கைள

ைவக்கவும், அதனால் தன்ைன கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி

வந்து ெகாண்டிருந்தான். இப்ேபாது கயிற்று பிைணப்பும் இல்ைல,

வழிகாட்டியின் உதவியும் இல்ைல. ஒரு சில மணி ேநரத்தில் பனி

பாைறயின் மீ து அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது.

ெவற்றிேயாைச முழங்கிய கிராமம் இப்ேபாது துயரத்தில் மூழ்கியது.

கிராம மக்களின் சந்ேதாஷத்திற்கு காரணமானவேன துக்கத்திற்கும்

காரணமானான்.

இவ்வாலிபன் சிகரத்ைத ெதாட காரணெமன்ன? முதலாவது

அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆேலாசைன.

ெவற்றியைடய பிறரது உதவிைய நாடிய அவன் ெவற்றிக்கு பின்

பிறரது கண்காணிப்ைபயும் ஆேலாசைனையயும் விரும்பவில்ைல.

வழிகாட்டியாடு இைணக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு

என்ன ஒரு பரிதாபம்!

நமது வாழ்விலும் நமக்கு இறுதிவைர வழிகாட்டி அவசியம். பரிசுத்த

ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சைபயின் ேபாதகரின்

ஆேலாசைனகளும் நம்ைம ஒவ்ெவாரு நாளும் சிறந்த

வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர்

நம்ைம ஒவ்ெவாரு நாளும் நடத்துகின்றார்.



நான் உனக்குப் ேபாதித்து, நீ நடக்கேவண்டிய வழிைய உனக்குக் 
காட்டுேவன்; உன்ேமல் என் கண்ைண ைவத்து, உனக்கு 
ஆேலாசைன ெசால்லுேவன்” - (சங்கீ தம் 32:8) 

என்று அருைமயான



ஆேலாசைனைய நமக்கு கூறி அனுதினமும் நம்ைம அதிசயமாய்

ேபாதித்து நடத்துகின்றார்.


ஒவ்ெவாரு வாரமும் சைபக்கு ெசன்று ஆவிக்குரிய

ேபாதகர் மூலமாய நமக்கு ேதவன் ஆேலாசைன தருகின்றார்.

சிலர் ஆவியானவரும் எனக்கு ேவண்டாம், ஆவிக்குரிய சைபயும்

எனக்கு ேவண்டாம் என்று விதண்டாவாதம் ெசய்து ெகாண்டு,

தங்களுைடய சுயவழிகளில் நடந்து ெகாண்டிருக்கிறார்கள்.

மனுஷனுக்குத் ெசம்ைமயாய்த் ேதான்றுகிறவழி உண்டு; அதின்

முடிேவா மரண வழிகள் என்ற ேவதம் நம்ைம எச்சரிக்கின்றது.

ஆரம்பத்தில் கர்த்தைர பிடித்து ெகாண்டதால் கிைடத்த ெவற்றி,

என்னால் எல்லாம் ெசய்ய முடியும் என்று சுயத்ைத நம்பி

ெசயலாற்றும்ேபாது, ேதால்வியாகேவ முடிகிறது. உலகத்திற்குரிய

வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் ெபறும் ஒவ்ெவாரு

ெவற்றியும் கர்த்தரால் மாத்திரேம வந்தது என்று அவைரேய

சார்ந்து, கைடசிவைர நம்முைடய வாழ்வின் வழிகாட்டியாக அவேர

இருக்கும்ேபாது நாம் ெசய்யும் எல்லா காரியங்களும்

ெவற்றியாகேவ முடியும் என்பதில் சந்ேதகேமயில்ைல!



நீ அவர் ேமல் நம்பிக்ைக ைவத்திடுவாய் 
அவர் உனக்காய் யாைவயும் ெசய்திடுவார் 
கர்த்தரிடம் மனமகிழ்ச்சி ெகாள் 
உன் நிைனெவல்லாம் நிைறேவற ெசய்வார் 
உன் வழிகைள நீ ஒப்புவித்தால் 
எல்லா யுத்தத்திலும் அவர் ெஜயம் தருவார் 



ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,

ஒவ்ெவாரு நாளும் எங்களுக்கு ஆேலாசைன தந்து எங்கைள

ெவற்றி வாழ்க்ைகக்குள் நடத்தி ெசல்கிறவேர, உமக்கு நன்றி.

நாங்கள் எங்கள் வழிகைள உம்மிடத்தில் ஒப்புக்ெகாடுத்து

உம்ைமேய பற்றி ெகாண்டிருக்கும்ேபாது, எங்களுக்கு விேராதமாக

ஏற்படும் சத்துருவின் எல்லா யுத்தத்திலும் எங்களுக்கு ெவற்றிைய

ெகாடுப்பவேர உமக்கு நன்றி. எங்களுைடய சுயத்ைத எந்த

விதத்திலும் நாங்கள் சார்ந்து ஜீவிக்காதபடி எங்கைள காத்து

ெகாள்ளும். எங்களுக்கு கிைடத்த எல்லா ெவற்றியிலும் அது

உம்மால் வந்தது என்று உம்ைமேய சார்ந்து ஜீவிக்க கிருைப

ெசய்யும். எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர

உமக்ேக நன்றி.

எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.



கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம்

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.