Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

மனதார மன்னிப்பு -Manathaara mannippu


Anudhina Manna - அனுதின மன்னா
09th June 2010 - Wednesday
ஜுன் மாதம் 09-ம் ேததி – புதன் கிழைம

மனதார மன்னிப்பு


'
நீங்கள் நின்று ெஜபம் பண்ணும்ேபாது, ஒருவன் பேரில் உங்களுக்கு  
யாெதாரு குைற உண்டாயிருக்குமானால், ரேலாகத்திலிருக்கிற 
உங்கள் பிதா உங்கள் தப்பிதங்கைள உங்களுக்கு மன்னிக்கும்படி, 
அந்தக் குைறைய அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் 
மன்னியாதிருப்பீர்களானால், பரேலாகத்திலிருக்கிற உங்கள் 
பிதாவும் உங்கள் தப்பிதங்கைள மன்னியாதிருப்பார் என்றார். 
- (மாற்கு 11:25-26).




ஒரு ெபண்மணி புற்று ேநாயினால் மிக கடுைமயாக

பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்கேள

உயிேராடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர். ஒரு நாள்

மருத்துவர்கள் ெசான்ன முடிைவ தனது 12, 14 வயது மகன்களிடம

ெதரிவித்தாள். உடேன மூத்தவன் ஒரு ேவதாகமத்ைத ெகாண்டு

வந்து தாயின் அருகில் அமர்ந்து மாற்கு 11:24-ஐ வாசித்தான்.

'ஆதலால், நீங்கள் ெஜபம்பண்ணும் ேபாது எைவகைளக்

ேகட்டுக்ெகாள்வர்கேளா, அைவகைளப் ெபற்றுக்ெகாள்ேவாம் என்று

விசுவாசியுங்கள், அப்ெபாழுது அைவகள் உங்களுக்கு உண்டாகும்

என்று ெசால்லுகிேறன்' என்ற வசனத்ைத ேகட்டவுடன் தாய்

ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாலும் இந்த

வசனம் ேவதத்தில் இருப்பைத அறிந்திருக்கவில்ைல. அன்றிரவு

படுக்ைகக்கு ெசல்லுமுன்

வாசித்தாள். அைத ெதாடர்ந்துள்ள ேவத வசனங்கைளயும் வாசிக்க


தூண்டப்பட்டாள். 'நீங்கள் நின்று ெஜபம் பண்ணும்ேபாது ஒருவன் 
ேபரில் உங்களுக்கு யாெதாரு குைற உண்டாயிருக்குமானால் 
பரேலாகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்கைள 
உங்களுக்கு மன்னிக்கும்படி அந்த குைறைய அவனுக்கு 
மன்னியுங்கள்'. - (வசனம் 25). 
 இவ்வசனம் அவளுைடய


உறவினர்கள் ேபரில் அவளுக்கிருந்த மன்னிக்க முடியாத

ஆவிைய அவளுக்கு உணர்த்திற்று.

தன் உறவினர்கள் அைனவைரயும் மன்னிக்க தனக்கு உதவி

ெசய்யும்படி கர்த்தரிடம் மனங்கசந்து அழுது மன்றாடினாள். என்ன

ஆச்சரியம்! அேநக மாதங்களாக நித்திைரயின்றி கஷ்டப்பட்ட தாய்,

ஒரு குழந்ைத தன் தாயின் கரங்களில் உறங்குவதுேபால, அன்றிரவு

நன்றாக உறங்கினாள். மறுநாள் காைலயில் தான் நல்ல

ஆேராக்கியத்துடன் இருப்பைத உணர்ந்து மருத்துவைர காண

ெசன்றாள். புற்று ேநாய் முற்றிலும் அற்று ேயாயிருந்தைத கண்டு

மருத்துவர்கள் பிரமிப்பைடந்தனர். இப்ேபாது நல்ல சுகத்துடன்

புற்று ேநாயாளிகள் மத்தியில் ஊழியக்காரியாக ெதாண்டு ெசய்து

வருகிறாள்.

மன்னிப்பு என்பதற்கான கிேரக்க பதத்திற்கு விடுதைலயாக்குதல்

என்ற ஒரு அர்த்தமும் உண்டு. நமக்கு விேராதமாக

தவறிைழத்தவர்கைள மன்னிப்பதின் மூலமாக

விடுதைலயாக்குவேதாடு மட்டுமல்லாமல், நம்ைமயும் விடுவித்து

ெகாள்கிேறாம். மற்றவர்கைள முழு இருதயத்ேதாடும் மன்னிக்க்

முடியாதவர்களால் ெமய்யான விடுதைலைய ஒருேபாதும்

அனுபவிக்க முடியாது. பிறைர மன்னிக்க முடியாத ஆவி,

மகன் வாசித்த ேதவ வசனத்ைத எடுத்து

இது ஒரு அனுதின 2மன்னா ெவளியீடு

அனுதின மன்னா

ேகாபம், பழி வாங்குதல், கசப்பு, சீற்றம் முதலான குணங்களால்

பாதிக்கப்பட்ட

காணப்படுவார்கள். உடனுக்குடன் மன்னித்து தங்களுைடய

இருதயத்திலிருந்து அன்புகூரக்கூடிய ஒரு கூட்ட ஜனங்கேள

ேதவனுக்கு ேதைவயாயிருக்கிறார்கள்.

மன்னித்தல் ெநாறுங்கிய இருதயங்கைள குணமாக்கும்,

முறிந்துேபான விவாகங்கைள இைணத்து விடும். சிைதந்து

ேபான வாழ்க்ைகைய சீர்படுத்தி விடும்;. தகர்ந்து ேபான

குடும்பங்கைள ஒன்றாக்கிவிடும். மன்னிக்கும் ஜனங்களுக்கு

மாத்திரேம ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இவர்கள் மட்டுேம,

சிறந்தெதாரு வருங்காலத்ைத மற்றவர்களுக்கு வழங்கக்கூடும்.

பிறைர மன்னிக்க முடியாதவர்கள் மரிக்கும்ேபாது கூட பற்கைள

கடிக்கின்றனர் என கூறுவார்கள். ஆனால் நம்முைடய அருைம

ஆண்டவர் இேயசுகிறிஸ்து சிலுைவயில் ெதாங்கி

ெகாண்டிருக்கும்ேபாது, உைரத்த ஏழு வார்த்ைதகளில் முதலாவதும்,

கைடசியும் 'பிதாேவ' என ஆரம்பிக்கின்றன. 1.பிதாேவ இவர்களுக்கு

மன்னியும், 2.பிதாேவ உம்முைடய ைககளில் என் ஆவிைய

ஒப்புவிக்கிேறன். பிறைர மன்னித்தவர்களால் மாத்திரேம தங்கள்

ஆவிைய பிதாவின் கரங்களில் சமாதானத்துடன் ஒப்புக்ெகாடுக்க

முடியும். பிறைர மன்னிக்க முடியாதவர்கள் வாழும்ேபாது இருந்த

கசப்புடேன புறம்பான இருளுக்குள்ளும் ெசல்லுவர். மற்றவர்கைள

மன்னிப்ேபாமா? சுகமுடன் வாழ்ேவாமா?

மனக்கசப்பு பழிச்ெசாற்கள் நீக்க ேவண்டுேம 
பரிவு காட்டி மனமார மன்னிக்க ேவண்டுேம 
நாேம திருச்சைப கிறிஸ்துவின் திரு உடல் 
மக்கள் 
ேநாய் நிைறந்தவர்களாகேவ 
ஒவ்ெவாருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள் 
ஒரு உறுப்பு துன்பப்பட்டால் 
மற்ற அைனத்தும் துன்பப்படும் கூடேவ துன்பப்படும் 
உணர்ந்திடுேவாம் இைணந்திடுேவாம் 
ஓர் உடலாய் ெசயல்படுேவாம்




ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,

மற்றவர்கைள மன்னிக்கும் நல்ல இருதயத்ைத எங்களிேல

சிருஷ்டியும் தகப்பேன. எங்கள் குற்றங்கைள நீர் எங்களுக்கு

மன்னித்தது ேபால மற்றவர்கள் குற்றங்கைள நாங்கள் மன்னிக்க

எங்களுக்கு உதவி ெசய்யும். சில ேவைளகளில் நாங்கள்

சுகமைடயாதபடி எங்களுக்குள்ேள காணப்படும் மன்னியாத

குணங்கைள மாற்றுவராக. மற்றவர்களுைடய குற்றங்கைள

உடனுக்குடன் மன்னித்து, எங்கள் இருதயத்திலிருந்து ேதவ

அன்ைப ெவளிக்காட்ட மற்றவர்கைள உண்ைமயுடன் ேநசிக்க

எங்கள் ஒவ்ெவாருவருக்கும் கிருைப ெசய்யும். எங்கள் ெஜபத்ைத

ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள

நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com


குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு

அனுதின மன்னா

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.