Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

மனமகிழ்ச்சி நல்ல மருந்து -manamagizhchi nalla marunthu


Anudhina Manna - அனுதின மன்னா
07th May 2010 - Friday
ேம மாதம் 07-ம் ேததி – ெவள்ளி கிழமை 
மனமகிழ்ச்சி நல்ல மருந்து


'மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவிேயா எலும்புகைள

உலரப்பண்ணும்'. -


ஒரு ேபாதகரின் மைனவி ஒரு வாரத்திற்கு ஒரு ேகம்ப்

கூட்டத்திற்கு ேபாக அைழக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருந்த

இடத்திலிருந்து தூரமாக அந்த இடம் இருந்ததால், அங்கு

தங்குவதற்கான வசதிகைள குறித்து அறிய விரும்பினார்கள்.

விேசஷமாக பாத்ரூம் வசதிகைள குறித்து அவர்கள் அறிய

விரும்பினார்கள். அைத எப்படி டாய்ெலட் என்று எழுதுவது, அது

அநாகரீகமாக இருக்குேம என்று எண்ணி, பல விதத்தில் ேயாசித்து,

பாத்ரூம் கம்ேமாட் (Bathroom Commode) என்பைத குறிக்கும்

வைகயில் 'நான் இருக்க ேபாகும் இடத்தில் ெசாந்தமாக ஒரு BC

இருக்கிறதா' என்று ேகட்டு எழுதியிருந்தார்கள்.

அைத ெபற்று ெகாண்ட அந்த கூட்டத்ைத ஒழுங்கிபடுத்தியவருக்கு

BC என்றால் என்னெவன்று ெதரியவில்ைல. கூட இருந்த

அேநகரிடம் அைத குறித்து ேகட்டேபாது, அவர்களுக்கும்

புரியவில்ைல. கைடசியில் ஒருவர், 'அந்த அம்மா பாப்டிஸ்ட்

(நீதிெமாழிகள் 17:22).

ெதாடர்ந்து ேபாகாதிருப்பது எனக்கு

சைபைய ேசர்ந்தவர்கள். ஆகேவ Baptist Church என்பைத சுருக்கமாக

BC என்று குறிப்பிட்டுள்ளார்கள்' என்று கூறினார்;.

ஆகேவ, அந்த கூட்டத்ைத ஒழுங்குபடுத்தியவர், இவ்வாறு மறு

பதில் அனுப்பினார், 'அன்புள்ள அம்மா, இந்த பதில் கடிதத்ைத

எழுதுவதற்கு சில காலம் எடுத்து ெகாண்டதற்கு மன்னிக்கவும்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள BC ஒன்பது ைமல் ெதாைலவில் உள்ளது.

ஒேர ேநரத்தில் 250 ேபர் ஒன்றாக அமரக்கூடிய இடமாக உள்ளது.

நீங்கள் அடிக்கடி ேபாக ேவண்டும் என்றால், அது ெகாஞ்ச

ெதாைலவில் அைமந்துள்ளதால், ெகாஞ்சம் சிரமம் ஏற்படும் என்று

நிைனக்கிேறன். தூரத்தில் அைமந்துள்ளதால் அங்கு வருபவர்கள்

தங்களுடேன சாப்பாட்ைடயும் ெகாண்டு வந்து விடுகிறார்கள்.

அவர்கள் சீக்கிரமாக வந்து, ேநரம் கழித்து தான் ேபாகிறார்கள்.

நானும் என் மைனவியும் கைடசியாக ெசன்றது, ஆறு

மாதங்களுக்கு முன்பு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால்,

நாங்கள் நின்று ெகாண்ேட இருக்க ேவண்டியிருந்தது. ஆகேவ

இன்னும் அேநகர் உட்காரும்படியாக பணத்ைத வசூலித்து

ெகாண்டிருக்கிறார்கள். நான்

மிகவும் ேவதைனயாயிருந்தாலும், வயதாகிவிட்டால், அவ்வளவு

தூரம் ெசல்வது கடினமாக உள்ளது. நீங்கள் இங்கு

வருவதாயிருந்தால், நாேன உங்கைள அைழத்து ெகாண்டுேபாய்

உங்கேளாடு அமர்ந்து, மற்றவர்களுக்கும் உங்கைள அறிமுகப்படுத்தி

ைவப்ேபன் நன்றி' என்று பதில்கடிதம் அனுப்பினார்.

இைத படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிேறன்.

மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் ெசால்கிறது. நாம் மனம்

திறந்து, வாய் விட்டு சிரிக்கும்ேபாது, நமது நுைரயீரல்கள்


விரிவைடயும்ேபாது, இரத்த ஓட்டம் நன்றாக ெசயல்படும். இரத்த

ஓட்டம் நன்கு ெசயல்படும்ேபாது, ேநாய்கள் மாறி ேபாகும்.

அைததான் நல்ல மருந்து என்று வசனம் ெசால்கிறது. சிலர் வாய்

விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழெமாழி

'வாய் விட்டு சிரித்தால் ேநாய் விட்டு ேபாகும்' என்பதாகும். நம்

முன்ேனார்கள் அைத அறிந்திருந்தபடியால்தான் அைத குறித்து

பழெமாழி எழுதி ைவத்துள்ளார்கள்.

அதுப்ேபால முறிந்த ஆவிேயா எலும்புகைள உலரப்பண்ணும்

என்றும் ேவதம கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்

ஆராய்ந்து பார்த்ததில் முறிந்த ஆவி உள்ள மனிதனின்

White Blood Cells எண்ணிக்ைக குைறவாக உற்பத்தி ஆவதால்,

அவனுக்கு வியாதிைய எதிர்க்கும் தன்ைம குைறவுபடுவதாக

கூறுகிறார்கள். மற்றும் எலும்புகளில் Bone Marrow வினால்

உருவாக்கப்படும் Red Blood Cells குைறவுபடுகிறது.

வாய் விட்டு சிரிக்கும்ேபாது, நம்மிடத்தில் காணப்படும்

சுயப்பரிதாபம், துக்க ெபரிய வியாதிகளும் கூட அகன்று ேபாகும். அதற்கு அேநக சாட்சிகள் உண்டு. நம் உடல் உறுப்புகளின் ஒவ்ெவாரு

ெசல்களும் புத்துணர்ச்சி ெபறுகின்றன.

ஆனால், சினிமாக்களில் காணப்படும் சிரிப்பு நிகழ்ச்சிகள்

அசுத்தங்கைள ெகாண்டு மனிதனின் இருதயத்ைத அசுசிப்படுத்தி

விடுகின்றன. அந்த சிரிப்புகளினால் அல்ல, தூய்ைமயான சிரிப்பு

நிகழ்ச்சிகள் நைடெபறுவதுண்டு, இப்ேபாது இன்டர்ெநட்டின்

மூலமாகவும், ஆங்கிலத்தில் கிறிஸ்தவ நண்பர்கள் அேனக

சிரிப்பு நிகழ்ச்சிகைள ைவத்துள்ளார்கள்.

உணர்ச்சி, மற்றும் சில ேவைளகளில்

உமக்கு நன்றி


இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்

அனுதின மன்னா

எல்லாவற்றிற்கும் ேமலாக 'கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேத

உங்களுைடய ெபலன் என்றான்' (ெநேகமியா 8:10). ஆம்


கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேத நம்முைடய ெபலன். மற்ற

எதினாலும் நாம் அைடயும் மகிழ்ச்சி நம்முைடய ெபலைன எடுத்து

விடும். ஆனால் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேத நமது ெபலன்.

ஆெமன் அல்ேலலூயா!


இதயங்கள் மகிழட்டும்

முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

மன்னித்து அைணத்துக்ெகாண்டார்

மகனாய் ேசர்த்துக்ெகாண்டார்

கிருைபயின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்

ேகாடி நன்றி பாடிக் ெகாண்டாடுேவாம்

மனமகிழ்ச்சி நல்ல மருந்து


ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,

உம்ைம துதிக்கிேறாம். எங்கள் மனம் எப்ேபாதும் மகிழ்ச்சியால்

நிைறந்திருக்கவும், அதுேவ எங்களுக்கு நல்ல மருந்தாக இருக்கவும்

கிருைப ெசய்யும். முறிந்த ஆவிைய யாரால் தாங்க முடியும் என்று

ெசான்ன ீேர, முறிந்த ஆவி எலும்புகைளயும் உலர பண்ணுேம,

அப்படிப்பட்ட முறிந்த ஆவிக்கு நாங்கள் இடம் ெகாடாமல்,

எப்ெபாழுதும் உம்மிேல மகிழ்ச்சியாக இருக்கவும் அதுேவ எங்கள்

ெபலனாக இருக்கப்ேபாகிற தயவிற்காகவும்

ெசலுத்துகிேறாம்.

ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்



இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.