Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Tuesday, March 6, 2012

கிறிஸ்துவின் மாதிரி -Kristuvin Maathiri


Anudhina Manna - அனுதின மன்னா
08th June 2010 - Tuesday

ஜுன் மாதம் 08-ம் ேததி – ெசவ்வாய் கிழைம

கிறிஸ்துவின் மாதிரி

நான் உங்களுக்குச் ெசய்ததுேபால நீங்களும் ெசய்யும்படி
உங்களுக்கு மாதிரிையக் காண்பித்ேதன். - (ேயாவான் 13:150).

இலங்ைகயில் ஒரு புத்த குடும்பத்தில் பிறந்தவர் வரசூர்யா. இளம்
வயதில் ஒரு ஆலய ஆராதைனயில் கலந்து ெகண்ட ேபாது,
கிறிஸ்துைவ தன் ெசாந்த இரட்சகராக ஏற்று ெகாண்டார். அப்ேபாது
இவருக்கு வயது 25. தன் இருதயத்தில் நிைறந்த இேயசுைவ தன்
நணபர்களுக்கு அறிவிக்க ெதாடங்கினார். அேநகர் இவர் மூலம்
இரட்சிக்கப்பட்டனர். இரட்சண்ய ேசைன என்ற இயக்கத்தில்
உறுப்பினராக இைணந்த இவர் அன்ைபேய ஆதாரமாக ெகாண்டு
கிறிஸ்துைவ ேபால் வாழ்ந்து காட்டினார்.
புத்த வாலிபர்கள் சிலர் இவர் கிறிஸ்தவத்ைத பரப்புவதன் நிமித்தம்
இவர் ேமல் எரிச்சலுற்று, இவைர ெகாைல ெசய்ய வைக ேதடினர்.
அைத அறிந்த சூர்யா அவர்கைள ஒரு நாள் அடர்ந்த காட்டிற்குள்
வரவைழத்தார். தான் ைகயில் எடுத்து ெசன்ற கயிற்ைற
அவர்களிடம் ெகாடுத்து, ஒரு மரத்தில் தன்ைன கட்டச் ெசான்னார்.
பின்னர் கத்திைய அவர்களிடம் ெகாடுத்து, தன்ைன அவர்கள்
விருப்பதிற்கு ெவட்ட ெசான்னார். அவர்கேளா காரணமின்றி
சூர்யாைவ பைகத்தைத எண்ணி ெவட்கி மன்னிப்பு ேகட்டனர்.
150 ஐேராப்பியருக்கும், 150 இந்தியருக்கும் தைலவராக சில காலம்
பணியாற்றினார். ஒரு முைற இரு ேவைலயாட்களுக்கு இைடேய
சண்ைட ஏற்பட்டது. நீ ெபரியவனா, நான் ெபரியவனா என்ற
சண்ைட அது. இறுதியில் இவ்வழக்கு சூர்யாவிடம் வந்தது.
ேவைலயாட்கள் இருவைரயும் அைழத்தார். அவர்கைள உட்கார
ைவத்து அவர்களின் கால்கைள கழுவ ஆரம்பித்தார். அவர்கேளா
ேவண்டேவ ேவண்டாம் என்று கண்ண ீர் விட்டனர். இருப்பினும்,
சூர்யாவின் ெசயலால் அவர்களின் மனம் ெமழுகு ேபால உருகியது.
கண்ண ீேராடு அவர்கள் தங்கள தவைற உணர்ந்து, ெபரியவர்
சிறியவர் என்ற சண்ைடைய மறந்து சேகாதரர் ஆயினர். இவர் தன்
வாழ்நாெளல்லாம் அன்ைபேய ஆதாரமாக ெகாண்டு
கிறஸ்துைவப்ேபால வாழ்ந்து காட்டினார். அன்று இேயசுவுடன்
இருந்த 12 ேபரும் ெவவ்ேவறு விதங்களில் குைறயுள்ளவர்களாகேவ
இருந்தனர். ஆனாலும் இேயசு அவர்களுக்கு ெபாறுைமைய கற்று
ெகாடுத்து, அன்பாய் தவறுகைள சுட்டி காடடினார். அவர்களுக்கும்
யார் ெபரியவன் என்ற எணண்ம் ேமேலாங்கியேபாது 'உங்களில்
தைலவனாயிருக்க விரும்புகிறவன் யாவருக்கும்
பணிவிைடக்காரனாயிருக்கக்கடவன் என்றார். அவர் தாம்
மரிப்பதற்கு முன்பதாக, தன்ைன காட்டி ெகாடுக்கேபாகிறவைனயும்,
தன்ைன மறுதலிக்க ேபாகிறவைனயும் அன்ேபாடு கால்கைள கழுவி
தன் வஸ்திரத்தால் துைடத்து தாழ்ைமையயும் அன்ைபயும்
ெவளிப்படுத்தினார்.

நாம் பிறரது தவறகைள திருத்தும் முயற்சியில் எவ்வாறு நடந்து
ெகாள்ளுகிேறாம்? பிள்ைளகளிடேமா, பணியாளரிடேமா, குடும்ப
உறுப்பினர்களிடேமா நாம் நடந்து ெகாள்ளும் விதம் எப்படி?
நீதிபதியாய் தீர்ப்பிடுவது எளிது, நிதானமாய் அன்ேபாடு எடுத்து
கூறுவது கடினேம. ெபாதுவாக பிறருக்கு அட்ைவஸ் பணணுவது
என்றால் எல்லாருக்கும் பிடித்தேத. தவறு ெசய்தவர்கைள
குற்றவாளியாக கண்டு ஒதுங்கி விடுவதும், நம்ைம
பரிசுத்தவான்களாக காண்பிப்பதும் நமக்கு பிடித்தேத. ஆனால்
அவர்களிடம் அன்புெசலுத்துவெதன்பது நம்மால் இயலாத காரியம்.
ஆனால் அடிக்கு அடிபணியாதவர் அன்பிற்கு அடிபணிவர் என்பது
பழெமாழி. கடிந்து ெகாள்வது மிக அவசியேம, பிரம்ைப ைகயில்
எடுப்பது மிக ேதைவயானேத. ஆம் பிரம்ைப ைகயாடாதவன் தன்
மகைன பைகக்கிறான் என கூறும் வசனம், அேதாடு முடிந்து
விடாமல், அவன் ேமல் அன்பாயிருக்கிறவேனா அவைன ஏற்கனேவ
தண்டிக்கிறான் என முடிகிறது. அன்ேப இவ்வுலகில் சிறந்தது,
உயர்ந்தது. அந்த அன்ைப அைனவரிடமும் காட்டிய இேயசுவின்
முன்மாதிரிைய வாழ்ந்து, வார்த்ைதயிலல்ல, வாழ்வில் பிறைர
ஆதாயப்படுத்துேவாம்.

ெதாடும் என் ஆண்டவேர
ெதாடும் என் வாழ்விைனேய
இேயசுேவ உம்ைமப் ேபால்
என்ைன மாற்றிடுேம

ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, எங்கைள
ஒவ்ெவாருவைரயும் கிறிஸ்துைவ ேபால மாற்றுேம. கிறிஸ்துவின்
சிந்ைத எங்கள் ஒவ்ெவாருவருக்கும் வர ேவண்டுேம. நாங்கள்
ெசய்கிற ஒவ்ெவாரு காரியத்திலும் உம்ைம ெவளிப்படுத்த
எங்களுக்கு கிருைப தர ேவண்டுேம. கிறிஸ்துவின அன்பு எங்கள்
உள்ளங்களில் கடந்து வர ேவண்டுேம. இந்த உலகத்தில் அன்பற்று
இருப்பவர்களுக்கு உமது அன்ைப ெவளிப்படுத்த எங்கைள
பயன்படுத்துேம. எங்கைள காண்கிறவர்கள் கிறிஸ்துைவ காண
கிருைப ெசய்யுேம. எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்
ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.
இது ஒரு அனுதின 3மன்னா ெவளியீடு
அனுதின மன்னா

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.