Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

கூடேவ இருக்கிற ேதவன் -Koodave irukira devan


Anudhina Manna - அனுதின மன்னா
18th August 2010 - Wednesday
கூடேவ இருக்கிற ேதவன்

இேதா, ேதவன் எங்கள் ேசனாபதியாய் எங்கேளாேடகூட இருக்கிறார் 
(2 நாளாகமம் 13:12). 



கிறிஸ்துவுக்குள் அன்பு நண்பர்கேள, இேயசுகிறிஸ்துவின்

விைலேயறப்ெபற்ற இன்ப நாமத்தில் வாழ்த்துக்கள். மீ ண்டும்

அனுதினமன்னாவின் மூலமாக சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி

அைடகிேறாம். கர்த்தர் இந்த விடுமுைறைய ஆசீர்வதித்து தந்தார்.

சந்ேதாஷமாக கழிக்க

வரவில்ைல என்று ேகட்டு எழுதியிருந்தீர்கள். நாங்கள் எழுதிய

குறிப்ைப படிக்கவில்ைல ேபாலும்! மீ ண்டும் மன்னாைவ படிக்கிற

ஒவ்ெவாருவருக்கும் அைவகள் பிரேயாஜனமாயிருக்கும்படி

ெஜபித்து ஆரம்பிக்கிேறாம். கர்த்தர் தாேம உங்கள்

ஒவ்ெவாருவைரயும் ஆசீர்வதிப்பாராக!

பதிெனான்றாம் நூற்றாண்டில் நைடெபற்ற ேஹஸ்டிங்க்ஸ்

யுத்தத்தில் நார்மனியர் இங்கிலாந்ைத

அந்த யுத்தத்தின்ேபாது நார்மனியரின் தைலவனான வில்லயம்

ெகாைல ெசய்யப்பட்டு விட்டான் என்ற ஒரு வதந்தி

ேபார்க்களத்திலிருந்து

பரவிற்று. தங்கள் தைலவன் ெகாைல ெசய்யப்பட்டு விட்டான் என்ற

ெசய்திைய ேகட்டேபாது அவர்களது ைககள் தளர்ந்து ேபாயின.

அவர்களுைடய உள்ளங்களில் ேசார்வும், ேசாகமும் ேமலிட்டன.

தங்கள் தைலவைன இழந்து விட்டதால் தாங்கள் யுத்தத்தில்

ேதால்வியைடவது திண்ணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து

விட்டனர்.

‘யுத்தக்களத்திலிருந்து தாயகம் திரும்பி விடலாம்’ என்று தங்கள்

இருதயத்தில் தீர்மானித்து விட்ட ேபார் வரர்களும் இருந்தனர்.

இைத ேகள்வியுற்ற தைலவனாகிய வில்லயம் துடித்ெதழுந்தான்.

அவன் தன் குதிைரயின் ேமல் ஏறி தன் வரர்களின் முகாம்கள்

அைமந்திருந்த அைனத்து இடங்களுக்கும் விைரவாக ெசன்று, “நான்

உயிேராடிருக்கிேறன்” என்று உரத்த சதத்ததுடன் முழங்கினார். அைத

ேகட்ட நார்மனியர் புத்துயிர் அைடந்தனர். அவர்களுைடய ேசார்வும்

ேசாகமும் அவர்கைள விட்டகன்றன. தங்கள் ைககைள அவர்கள்

மீ ண்டும் யுத்தத்திற்காக திடப்படுத்தினர். முடிவில் அப்ேபாரில்

அவர்கள் மகத்தான ெஜயம் ெபற்று இங்கிலாந்ைத ைகப்பற்றினர்.

உலக சரித்திரத்தில் இடம்ெபற்றுள்ள இச்சம்பவம் கர்த்தராகிய

இேயசு உயிர்த்ெதழுந்த பின் நடந்த சம்பவங்கைள நமக்கு

நிைனவூட்டுகிறதல்லவா? ேமேல வாசித்த சம்பவத்தில்

நார்மனியர்கள் தங்கள் தைலவைன நிைனத்து வருந்தி கலங்கினது

ேபாலேவ இேயசுவின் சீடர்களும் கலங்கி காணப்பட்டனர்.

இேயசு சிலுைவயில் ெகாைல ெசய்யப்பட்டார். இனி நமது

எதிர்காலம் என்னேவா? என்று ேவதைனயுற்றனர். ஆனால்

மரணத்ைத ெவன்று உயிேராடு எழுந்த இேயசு தன் சீடர்களுக்கு

தரிசனமாகி அவர்கைள ைதரியப்படுத்தினார். “இேதா, உலகத்தில்

முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடேன கூட

இருக்கிேறன்” என திருவுளம் பற்றினார், உயிர்த்ெதழுந்த

இேயசுவின் தரிசனத்திற்கு பின்பாக, பரிசுத்த ஆவியானவர்

அருளப்பட்டு, பதிேனாரு சீடர்களும் ஆவியில் ெபலனைடந்தனர்.

கர்த்தராகிய இேயசுகிறிஸ்துவுக்காக ஒவ்ெவாருவரும்

ைவராக்கியமாய் ெசயல்பட்டு கிரிைய ெசய்தனர். அதன் விைளவாக

உலகமங்கும் சுவிேசஷம் பிரசங்கிக்கப்பட்டு ேதவனுைடய சைபகள்

ஸ்தாபிக்கப்பட்டன.

இச்ெசய்தியின் மூலமாக ேதவ ஆவியானவர் உங்கைள

அவருக்குள்ளாக ைதரியப்படுத்துகிறார். உங்கள் இருதயம்

கலங்காதிருப்பதாக! நான் உங்கைள திக்கற்றவர்களாய் விேடன்

என்று உங்கைள பார்த்து இேயசுகிறிஸ்து கூறுகிறார். நான்

தனிைமயாய் இருக்கிேறன், எனக்கு என்று யாருமில்ைல என்று

தவிக்கிறீர்களா? கவைலப்படாதீர்கள். இம்மானுேவல் என்னும்


இேயசு இரட்சகர் உங்கேளாடிருக்கிறார். நீ பயப்படாேத நான்

உன்னுடேன இருக்கிேறன், திைகயாேத நான் உன் ேதவன், நான்

உன்ைன பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுேவன்.

- (ஏசாயா 41:10) என்று வாக்குதத்தம் பண்ணினவர், வாக்கு


மாறாதவராக உங்களுடேன கூட இருக்கிறார். ைதரியப்படுங்கள்,

ேசார்ந்து ேபாகாதிருங்கள். உங்கள் இருதயம் கர்த்தருக்குள்

பலப்படுவதாக!


திைகயாேத கலங்காேத மனேம 
நான் உன்னுடனிருக்க பயேமன் 
அற்புதங்கள் நான் ெசய்திடுேவன் 
உன்ைன அதிசயமாய் நான் நடத்திடுேவன் 
நான் உன்ைன விட்டு விலகுவதில்ைல 
நான் உன்ைன என்றும் ைகவிடுவதில்ைல




ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல


தகப்பேன, அனுதின மன்னா மீ ண்டும் ெவளிவர கிருைப ெசய்தவேர

உமக்கு நன்றி. இந்நாள் மட்டும் எங்கைள சுகத்ேதாடு ெபலத்ேதாடு

காத்தீேர உமக்கு நன்றி. இப்ெபாழுதும் கவைலேயாடும்

துக்கத்ேதாடும், தங்கள் நாட்கைள கழித்து ெகாண்டிருக்கும்

ஒவ்ெவாருவைரயும் உம்முைடய கரத்தில் ஒப்புக்ெகாடுக்கிேறாம்

தகப்பேன. இேதா, உலகத்தில் முடிவு பரியந்தம் சகல நாட்;களிலும்

நான் உங்களுடேன கூட இருக்கிேறன் என்று வாக்குதத்தம்

ெசய்தவரின் வார்த்ைதகள் ஒவ்ெவாருவைரயும் ேதற்றுவதாக.

இருதயங்கைள ெபலப்படுத்துவராக. கவைல, கண்ண ீைர

துைடப்பீராக. பயங்கைள மாற்றும், ெதளிந்த இருதயத்ைத தாரும்.

ஒருநாளும் ைகவிடாத ேதவைன பற்றி ெகாள்ள கிருைப ெசய்யும்.

எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக

நன்றி.

ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
anudhinamanna@gmail.com


இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள்

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு

அனுதின மன்னா

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.