Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Thursday, March 22, 2012

ஜீவ தண்ணீருள்ள நதிகள் -Jeeva thanneerulla nathigal


Anudhina Manna - அனுதின மன்னா
3rd June 2010 - Thursday
ஜுன் மாதம் 03-ம் ேததி – வியாழன் கிழைம
ஜீவ தண்ணீருள்ள நதிகள் 



பண்டிைகயின் கைடசிநாளாகிய பிரதான நாளிேல இேயசு நின்று,
சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து,
பானம்பண்ணக்கடவன். ேவதவாக்கியம் ெசால்லுகிறபடி
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவேனா, அவன்
உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ண ீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
- (ேயாவான் 7:37-38).


நயாகரா நீர் வழ்ச்சியில் ஒரு நிமிடத்திற்கு 50,00,000 டன் தண்ண ீர்

அருவியாக ெகாட்டப்படுகிறது. ஆனால் 1848ம் ஆண்டு, மார்ச்

மாதம் 29ம் ேததி அந்த நீர்வழ்ச்சியில் தண்ண ீர் ெகாட்டுவது

திடீெரன்று நின்றது. அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள்,

நீர்வழ்ச்சியின் சத்தத்ைத ேகட்காததால், உலகின் கைடசி

ேநரத்திற்கு வந்துவிட்ேடாம் என்ேற நிைனத்தனர். ஆனால்,

30 மணிேநரம் கழித்து, திரும்ப தண்ண ீர் ெகாட்ட ஆரம்பித்தது.

என்ன நிகழ்ந்தது? எரிக் ஏரி (Lake Erie) என்னுமிடத்தில் ஒரு ெபரிய

பனி கட்டி உைடந்து, அது மிதந்து வந்து, நயாகரா நீர்வழ்ச்சியின்

ேமற் மட்டத்தில் அைடத்து ெகாண்டதால், தண்ண ீர் ேபாக

முடியாதபடி நின்று ேபானது. திரும்ப ெவயில் ஏறஏற பனிகட்டி

உருகி, தண்ண ீர் திரும்ப பாய ெதாடங்கியது. பனிகட்டியினால்,

அவ்வளவு ெபரிய நயாகரா நீர்வழ்ச்சியின் தண்ண ீர்

ெகாட்டப்படாமல் நின்று ேபானது.

நம்முைடய வாழ்விலும் ேதவனுைடய அன்பும், சந்ேதாஷமும

சமாதானமும் ெதாடர்ந்து பாய ேவண்டுமானால், நம் வாழ்வில்

எந்த பனிகட்டி ேபான்ற தைடயும் காணப்படக்கூடாது. ேதவன்

பட்சபாதமுள்ள ேதவனல்ல, அவர் நம்ேமல் அன்ைப எப்ேபாதும்

ெவளிப்படுத்துகிற ேதவனாகேவ இருக்கிறார். ஆனால் நம் வாழ்வில்

காணப்படும் பாவ பனிகட்டிகள், அவருைடய ெசயல்களுக்கு ெபரிய

தைடைய ெகாண்டு வருகின்றன. அைவகைள இேயசுகிறிஸ்துவின்

இரத்தத்தால் கழுவி அகற்றி விடும்ேபாது, ேதவனுைடய

சமாதானமும், அன்பும் சந்ேதாஷமும் நம் வாழ்விலும் திரும்பவும்

கைரபுரண்டு ஓடும்.


இேயசுகிறிஸ்து ெசான்னார், 'என்னிடத்தில்

விசுவாசமாயிருக்கிறவன் எவேனா, அவன் உள்ளத்திலிருந்து

ஜீவத்தண்ண ீருள்ள நதிகள் ஓடும்' என்றார். இந்த ஜீவத்தண்ண ீர்

நம் உள்ளத்திலிருந்து நதியாக ஓடும்ேபாது, மற்றவர்களுக்கு அது

பிரேயாஜனமாக மாறுகிறது. ஜீவத்தண்ண ீராகிய பரிசுத்த

ஆவியானவர் நம் உள்ளத்திலிருந்து நதியாக புறப்பட்டு

ெசல்லும்ேபாது, 'சம்பவிப்பது என்னெவன்றால், இந்த நதி

ேபாகுமிடெமங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிைழக்கும்;

இந்தத் தண்ண ீர் அங்ேக வந்தபடியினால் ெவகு ஏராளமான

மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி ேபாகுமிடெமங்குமுள்ள

யாவும் ஆேராக்கியப்பட்டுப் பிைழக்கும். நதிேயாரமாய் அதின்

இக்கைரயிலும் அக்கைரயிலும் புசிப்புக்கான சகலவித

விருட்சங்களும் வளரும்; அைவகளின் இைலகள் உதிர்வதுமில்ைல,

அைவகளின் கனிகள் ெகடுவதுமில்ைல; அைவகளுக்குப் பாயும்

தண்ண ீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால்

மாதந்ேதாறும் புதுக்கனிகைளக் ெகாடுத்துக்ெகாண்ேடயிருக்கும்;

அைவகளின் கனிகள் புசிப்புக்கும், அைவகளின் இைலகள்

அவிழ்தத்துக்குமானைவகள்' - (எேசக்கிேயல் 47:9,12).


ஆச்சரியமான காரியங்கள் அந்த நதி ெசல்லுமிடெமங்கும்

நடக்கேபாகிறபடியினால், அைத நாம் நம் கடின இருதயத்தினாேலா,

பாவ கைறகளினாேலா கட்டுப்படுத்தாமல், அதன் ேபாக்கிற்கு விட்டு

விடும்ேபாது, அந்த ஜீவநதி ேபாகுமிடெமங்கும் யாவருக்கும்

ஆேராக்கியத்ைத ெகாடுக்க கூடியவர்களாக நாம் மாறுேவாம். இந்த

வசனங்கள், தீர்க்கதரிசன வார்த்ைதகளாக உப்புக்கடைலப்பற்றி

எழுதியிருந்தாலும், மிகுந்த உப்பு ஏறினபடியினால் பிரேயாஜனமற்ற

அந்த உப்புக்கடேல ெசழிப்பானதாக மாறும் என்றால், நம் வாழ்வில்

பனிக்கட்டி ேபான்ற பாவங்களும், சுயநலங்களும், ெபருைமகளும்

நிைறந்த வாழ்க்ைகைய நாம் விட்டுவிடும்ேபாது பரிசுத்த

ஆவியானவரின் அபிேஷகம் நிைறந்த வாழ்க்ைக அேநகருக்கு

ெசழிப்ைப நம்மூலம் நிச்சயமாக ெகாண்டு வரும் என்பதில்

சந்ேதகேமயில்ைல! நாம் ெசல்லுமிடெமங்கும், நம்

வார்த்ைதகளினால், நம்மிடத்தில் உள்ள அபிேஷகத்தினால்,

நம்முைடய கனி நிைறந்த வாழ்க்ைகயினால்

ஆவிக்குரிய ஆேராக்கியத்ைத ெகாடுக்கத்தக்கதாக நம்முைடய

வாழ்க்ைக மாற்றப்பட நம்ைம கர்த்தருக்கு அர்ப்பணிப்ேபாம்.

கர்த்தரின் சமாதானமும், சந்ேதாஷமும் நம் ஒவ்ெவாருவரின்

வாழ்விலும் கைரபுரண்டு ஓடட்டும்! ஆெமன் அல்ேலலூயா!


சந்ேதாஷமும் சமாதானமும் என்

உள்ளத்தில் ெபாங்குதம்மா
பாவெமல்லாம் ேபாக்கிவிட்டார்
பயங்கெளல்லாம் நீக்கிவிட்டார்
சர்வ வல்லவர் என் ெசாந்தமானார்
சாைவ ெவன்றவர் என் ஜீவனானார்


ெஜபம்: எங்கள் கன்மைலயும் மீ ட்பருமாகிய எங்கள் தகப்பேன,

உம்முைடய சந்ேதாஷமும் சமாதானமும் எங்கள் வாழ்வில்

பாய்வதற்கு எங்களுைடய எந்த சுய காரியங்களும்

தைடயாயிராதபடி எங்கைள உம்முைடய சமுகத்தில் ஒப்பு

ெகாடுக்கிேறாம். பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குள் இருந்து

ெசயலாற்றும்ேபாது, எங்கள் வாழ்க்ைக அேநகருக்கு

ஆேராக்கியத்ைத ெகாடுக்கத்தக்கதாக மாறுேம, அப்படிப்பட்ட

வாழ்க்ைகக்கு எங்கைள ஒப்புக் ெகாடுக்கிேறாம். இேயசுகிறிஸ்துைவ

விசுவாசிக்கிறவர்களின் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ண ீருள்ள நதிகள்

ஓடும் என்று ெசான்ன ீேர எங்கள் இருதயத்திலிருந்தும் அப்படிப்பட்ட

நதிகள் ஓட கிருைப ெசய்வராக. எங்கள் ெஜபத்ைத ேகட்டு

எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.

கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல

பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்

ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.


கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு


anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள

அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில

கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி

மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது

தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,

தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது

அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக

ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு

என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள

ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.