Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

நம்பிக்ைகயின் ைவரம் (Hope Diamond) -Nambikkaiyin vairam


Anudhina Manna - அனுதின மன்னா
20th May 2010 - Thursday

ேம மாதம் 20-ம் ேததி – வியாழன் கிழைம

நம்பிக்ைகயின் ைவரம்
(Hope Diamond)

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், ேதவனால்
ெதரிந்துெகாள்ளப்பட்டதும் விைலேயறப்ெபற்றதுமாயிருக்கிற
ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் ேசர்ந்தவர்களாகிய நீங்களும்,
ஜீவனுள்ள கற்கைளப்ேபால ஆவிக்ேகற்ற மாளிைகயாகவும்,
இேயசுகிறிஸ்து மூலமாய்த் ேதவனுக்குப் பிரியமான ஆவிக்ேகற்ற
பலிகைளச் ெசலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும்
கட்டப்பட்டுவருகிறீர்கள். - (1ேபதுரு2:5)

உலகத்தில் மிகவும் புகழ்ெபற்ற விைலேயறப்ெபற்ற கல்லாக
நம்பிக்ைக ைவரம் (Hope Diamond)
இன்றளவும் விளங்குகிறது. இது
முதலில் இந்தியாவில் இருந்து கிைடக்கப்பட்டதாகவும், அைத ஒரு
பிரஞ்ச் வாணிபர் வாங்கி, Evalyn Walsh McLean என்பவருக்கு
விற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த ைவரத்ைத
உரியவர்களுக்கு அது சாபத்ைதயும், சாைவயும் ெகாண்டு வந்ததாக
கூறப்படுகிறது. அது அேநகருைடய ைக மாறினாலும், அது
சாபத்ைத ெகாண்டு வந்ததால், அத உரியவர்கள் உடேன
மற்றவர்களுக்கு விற்றனர். கைடசியில் இப்ேபாது அெமரிக்காவில்
உள்ள ஸ்மித்ேசானியன் (Smithsonian) என்னும் கூடத்தில் தானமாக
ெகாடுக்கப்பட்டு பார்ைவக்கு ைவக்கப்பட்டுள்ளது.
விைலயுயர்ந்த கற்கள் எப்ேபாதும் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு
ைவக்கப்படும். அைத அைடவதற்காக யுத்தங்களும் நடந்ததுண்டு.
சிலர் தங்களுைடய மைனவிகளுக்கு ைவரத்தால் ெசய்த
ேமாதிரங்கைள தங்களின் அன்பின் அைடயாளங்களாக தருவதுண்டு.
எப்ேபாதும் அதனுைடய மதிப்பு ேபாற்றதக்கேத!
ேதவன் கிறிஸ்துைவயும், நம்ைமயும் விைலேயறப்ெபற்ற
ஜீவனுள்ள கல்லாகேவ காண்கிறார். 'ேதவனால்
ெதரிந்துெகாள்ளப்பட்டதும் விைலேயறப்ெபற்றதுமாயிருக்கிற
ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் ேசர்ந்தவர்களாகிய நீங்களும்'
என்று வசனம் நமக்கு கூறுகிறது. உலகம் முழுதும்
விைலேயறப்ெபற்ற கல் என்று ேபாற்றப்பட்ட நம்பிக்ைகயின்
ைவரம் அைத உைடயவர்களுக்கு நம்பிக்ைகைய சிறிேதனும்
தரவில்ைல. மாறாக, அது சாபத்ைதயும் சாைவயும், ேமாசமான
விைளவுகைளயும் தந்தது. அைத வாங்கிய பணக்கார இவாலின்
(Evalyn) தனக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது, ஏெனனில் தான்
விேசஷித்தவள் என்று அைத வாங்கி, ெபரிய ெபரிய விருந்துகளில்
அைத பகட்டாக அணிந்து வந்து அேநகைர வியப்பூட்டினாள்.
ஆனால், அந்த ைவர கல்ைல ைவத்திருந்ததால், அவள் தன்
மகைனயும், மகைளயும், தன் கணவைரயும் இழக்க ேநரிட்டது.
ஆனால் ஜீவனுள்ள விைலேயறப்ெபற்ற கல்லாகிய
கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒருவரும் தங்கள் ஜீவைன இழக்க
மாட்டார்கள். அவர்களுக்கு ஜீவைன தரேவ அவர் இந்த
உலகத்திற்கு வந்தார். அவைர பற்றி ெகாண்ட நாமும் நாம்
இருக்கும் இடங்களில் ஜீவனுள்ள விைலேயறப்ெபற்ற கல்லாகேவ
விளங்குேவாம். விைலேயறப்ெபற்ற கல்லாகிய கிறிஸ்துைவ
'விசுவாசிக்கிற உங்களுக்கு அது விைலேயறப்ெபற்றது;
கீ ழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்ேகா வட்ைடக் கட்டுகிறவர்களால்
தள்ளப்பட்ட பிரதான மூைலக்கல்லாகிய அந்தக் கல்
இடறுதற்ேகதுவான கல்லும் விழுதற்ேகதுவான
கன்மைலயுமாயிற்று' (வசனம் 7). நமக்கு
விைலேயறப்ெபற்றதாயிருக்கிற அந்த கல்தாேன,
விசுவாசியாதவர்களுக்கு இடறுதற்ேகதுவான கல்லும்
விழுதற்ேகதுவான கன்மைலயுமாயிற்று என்று பார்க்கிேறாம்.
ஆகேவ விைலேயறப்ெபற்ற கல்லாகிய கிறிஸ்துவும், அவைர
விசுவாசிக்கிற நாமும் அவரில் ஆவிக்ேகற்ற மாளிைகயாகவும்,
இேயசுகிறிஸ்து மூலமாய்த் ேதவனுக்குப் பிரியமான ஆவிக்ேகற்ற
பலிகைளச் ெசலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும்
கட்டப்பட்டுவருகிேறாம்.

நம்பிக்ைகயின் ைவரம் இதுவைர யாருக்கும் நம்பிக்ைகைய
தரவில்ைல. ஆனால் நமது நம்பிக்ைகயாகிய கிறிஸ்துவினால்
அவருைடய இரத்தத்தால் கழுவப்பட்டு, நீதிமான்களாக்கப்பட்ட
ஒவ்ெவாருவரும் ஒவ்ெவாரு ஜீவனுள்ள கற்களாக ெஜாலித்து, இந்த
உலகில் நம்பிக்ைகயற்று வாழ்கிற ஒவ்ெவாருக்கும் நம்பிக்ைகைய
ெகாடுக்கிறவர்களாக வாழ கர்த்தர் தாேம கிருைப ெசய்வாராக!
ஆெமன் அல்ேலலூயா!

ஜீவ ஒளி வசும் கற்களாக
சீேயான் நகர் தனிேல ேசர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வைரந்திருந்தார்
இது ஒரு அனுதின 3மன்னா ெவளியீடு
அனுதின மன்னா
அவர் மகிைமயில் ஆர்ப்பரிப்ேபாம்
குதூகலம நிைறந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுேம
இதுவைர இருந்த துன்பமில்ைல
இனி என்றுேம ஆனந்தம்

ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தி வரும் நல்ல தகப்பேன,
எங்கள் நம்பிக்ைகயும், எங்கள் புகலிடமும் நீர் தான் தகப்பேன.
அேநகர் தங்கள் நம்பிக்ைகைய யார் யார் ேமேலேயா
ைவத்திருக்கும்ேபாது, ஜீவனுள்ள ஒளிவசும் விைலேயறப்ெபற்ற
கல்லாகிய கிறிஸ்துவின் ேமல் நாங்கள் ெகாண்டிருக்கிற நம்பிக்ைக
எங்கைள ெவட்கப்படுத்தாதபடி எங்கைள அதிசயமாய்
வழிநடத்துகிறீேர உமக்கு ஸ்ேதாத்திரம். நாங்களும் ஜீவனுள்ள
கற்களாக நம்பிக்ைகயற்ற உலகிற்கு கிறிஸ்துவின நம்பிக்ைகைய
அவர்களும் ெபற்று ெகாள்ளதக்கதாக அவர்களுக்கு ஒளி வச
கிருைப ெசய்வராக.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்
ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்
ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your / Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு
அனுதின மன்னா
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.