Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, February 20, 2012

விழாமல் காத்திடுேம -Vizhamal kaathidume

Anudhina Manna - அனுதின மன்னா

11th May 2010 - Tuesday

ேம மாதம் 11-ம் ேததி – ெசவ்வாய் கிழமை

விழாமல் காத்திடுேம

இப்படியிருக்க, தன்ைன நிற்கிறவெனன்று எண்ணுகிறவன்
விழாதபடிக்கு எச்சரிக்ைகயாயிருக்கக்கடவன். - (1ெகாரிந்தியர்
10:12)

ஒரு ேபார் நடந்து ெகாண்டிருந்த காலத்தில், ஒரு இராணுவ
அதிகாரி தன் ேபார் வரர்கள் எப்படி ெசய்கிறார்கள் என்பைத
பார்ைவயிட ெசன்றிருந்தார். அவர் எதிரிகளுக்கு எதிரான சுவர்
ேபான்ற ஒரு இடத்தில் நின்று ெகாண்டு எதிரியின் பைடகைள
பார்க்க ெசன்றார். அப்ேபாது அந்த இராணுவத்ைத ேசர்ந்த உயர்
அதிகாரிகள், 'இந்த இடத்தில் நீங்கள் குனிந்து ெசல்ல ேவண்டும்.
எதிரிகள் சுடுவார்கள்' என்று எச்சரித்தனர். ஆனால் அவேரா, 'ஒரு
யாைனேய நின்றாலும் அவ்வளவு தூரத்தில் இருந்து எதிரிகளுக்கு
ெதரியாது' என்று கூறியவாறு பார்ைவயிட்டு ெகாண்டிருந்தார்.
அவர் ெசால்லி முடிக்கவும், அவர் ேமல் எதிரியின் ஒரு குண்டு
பாய்ந்து, அந்த இடத்திேலேய உயிர் இழக்க ேநரிட்டது. எதிரிைய
குறித்து அத்தைன தவறாக எைட ேபாட்டார். அதனால் அவர்
உயிருக்ேக ஆபத்து வந்தது.

'தன்ைன நிற்கிறவெனன்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு
எச்சரிக்ைகயாயிருக்கக்கடவன்' என்று ேவதம் நம்ைம
எச்சரிக்கிறது. நீங்கள் எத்தைன ஆவிக்குரியவர்களாயிருந்தாலும்
சரி, எத்தைன ேசாதைனகைள ெஜயித்தவர்களாயிருந்தாலும் சரி,
வசனம் ெசால்கிறது விழாதபடிக்கு எச்சரிக்ைகயாயிருக்ககடவன்
என்று. சத்துருவுக்கு எதிரான நம்ைம காத்து ெகாள்வதில் நாம்
மிகுந்த எச்சரிக்ைகயாயிருக்க ேவண்டும். கிறிஸ்தவ வாழ்க்ைக
என்பது, ஒரு இரயிலில் ேபாய் ஏறி, காைல வைர தூங்கி, பின்
நம் இடத்திற்கு ெசல்லும் ெசாகுசான வாழ்க்ைக அல்ல. 'ெதளிந்த
புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏெனனில், உங்கள்
எதிராளியாகிய பிசாசானவன் ெகர்ச்சிக்கிற சிங்கம்ேபால் எவைன
விழுங்கலாேமா என்று வைகேதடிச் சுற்றித்திரிகிறான்' (1ேபதுரு 5:8)
என்று ேவதம் நம்ைம எச்சரிக்கின்றது.

ேதவன் தமக்ெகன்று ஒரு கூட்ட ஜனத்ைத ஆயத்தபடுத்தி
ெகாண்டிருக்கிறார் என்பைத எதிராளியாகிற பிசாசானவன்
அறிவான். தான் ஒரு விழுந்து ேபான தூதன் என்பைதயும்,
பரேலாகத்தில் தான் இழந்த இடத்ைத கர்த்தருக்குள் ஜீவிக்கிற
பரிசுத்தவான்கள் ெபற்று ெகாள்ள முடியும் என்பைதயும் அவன்
அறிவான். ஆகேவ பரிசுத்தமாய் ஜீவிக்கிற எந்த ஒருவைரயும்
அவன் விட்டு ைவக்க விரும்புவதில்ைல. உலகம்,
மாமிசம் பிசாசு இதன் கீ ழ் அைனவைரயும் சிக்க ைவக்க அவன் ெகர்ச்சிக்கிற சிங்கம் ேபால எவைன விழுங்கலாேமா என்று வைக ேதடி சுற்றி திரிகிறான். இன்ெனாரு வார்த்ைதயில் ெசால்லப்ேபானால்,
ெபண்ணாைச, ெபான்னாைச, மண்ணாைச இைவகைள
கவர்ச்சியாக்கி பரிசுத்தவான்கைள இழுக்க பார்க்கிறான். அேநக
பரிசுத்தவான்கள் இவற்றிற்கு விழுந்து ேபானார்கள். தாவது ராஜா
கர்த்தைரேய தஞ்சமாக ெகாண்டவர், கர்த்தரின் இருதயத்திற்கு
ஏற்றவராக இருந்தவர், இந்த பாவங்களில் ஒன்றில் விழுந்து
ேபானார்.

ஆகேவ, நாம் சாத்தானின் தந்திரங்கைள ேலசாக நிைனத்து, அவன்
என்ைன என்ன ெசய்ய முடியும் என்று சாதாரணமாக நிைனத்தால்,
விழுந்து ேபாேவாம். வசனம் எச்சரிக்கிறது ேபால, ெதளிந்த
புத்தியுள்ளவர்களாக, விழித்திருந்து, சத்துரு விரிக்கும் வைலயில்
சிக்கி ெகாள்ளாதபடி நம்ைம காத்து ெகாள்ள ேவண்டும். ேதவன்
நாம் வைலயில் விழாதபடி, நம் கால்கள் சிக்கி ெகாள்ளாதபடி
காப்பார் என்பது உண்ைமயாயினும், நாமாக ேபாய் விழும்ேபாது,
மனிதனுைடய சித்தத்திற்கு மாறாக அவரால் எைதயும் ெசய்ய
முடியாது. அவரவருக்கு சுய சித்தம் இருப்பதால், அதன்படி
அவர்கள் ெசய்யும்ேபாது, கர்த்தரால் அந்த ேநரத்தில்
பாவத்திலிருந்து தடுத்து நிறுத்த முடியாது.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று ேவதம் நம்ைம எச்சரிக்கிறது.
ஒரு பரிசுத்தவான் ெதாடர்ந்து பாவம் ெசய்து ெகாண்ேட இருப்பானானால்
அதன் முடிவு மரணேம. அவனுைடய ஆவிக்குரிய வாழ்வில் மரணம் ஏற்படும், பரிசுத்த ஆவியானவர் அவனிடமிருந்து எடுக்கப்பட்டு ேபாவார், ஆனால் அவேனா அைத அறியாமல், இன்னும் ேதவன் என்ேனாடு இருக்கிறார் என்று ெதாடர்ந்து பாவத்திலும் பரிசுத்தத்திலும் மாறி மாறி
இருப்பானானால், அவன் முடிவு பரிதாபமாக இருக்கும்.
'மனுபுத்திரேன, நீ உன் ஜனத்தின் புத்திரைர ேநாக்கி: நீதிமான்
துேராகம்பண்ணுகிற நாளிேல அவனுைடய நீதி அவைனத்
தப்புவிப்பதில்ைல; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்ைதவிட்டுத்
திரும்புகிற நாளிேல அவன் தன் அக்கிரமத்தினால்
விழுந்துேபாவதுமில்ைல; நீதிமான் பாவஞ்ெசய்கிற நாளிேல தன்
நீதியினால் பிைழப்பதுமில்ைல. பிைழக்கேவ பிைழப்பாய் என்று

நான் நீதிமானுக்குச் ெசால்லும்ேபாது, அவன் தன் நீதிைய நம்பி,
அநியாயஞ்ெசய்தால், அவனுைடய நீதியில் ஒன்றும்
நிைனக்கப்படுவதில்ைல; அவன் ெசய்த தன் அநியாயத்திேல
சாவான்' - (எேசக்கிேயல் 33:12-13) நீதிமான் தன்னுைடய நீதிைய
நம்பி, நான் இத்தைன நன்ைமகைள ெசய்திருக்கிேறன், நான் இந்த
ஒரு தவைற ெசய்வதினால் என்ன, கர்த்தர் அைத ஒன்றும்
ெபரிதாக நிைனத்து ெகாள்ளமாட்டார் என்று தன் நீதிைய நம்பி
பாவம் ெசய்வானானால், கர்த்தர் திட்டவட்டமாக எச்சரிக்கிறார்,
அவனுைடய நீதியில் ஒன்றும் நிைனக்கப்படுவதில்ைல; அவன்
ெசய்த தன் அநியாயத்திேல சாவான். ஆகேவ நிற்கிேறாம் என்று
நிைனக்கிற ஒருவரும் பாவத்தில் விழுந்து ேபாகாதபடி
எச்சரிக்ைகயாயிருந்து நம்ைம காத்து ெகாள்ேவாம். ேதவன் தாேம
நம் ஒவ்ெவாருவருக்கும் அந்த இரக்கத்ைத கட்டைளயிடுவாராக!

எனக்கு உம் கிருைப ேபாதுேம இேயசுேவ
எனக்கு உம் கிருைப ேபாதுேம
நாதனின் வருைக தாமதமானால்
விழாமல் காத்திடுேம என்ைன
விழாமல் காத்திடுேம

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து பராமரிக்கும் நல்ல தகப்பேன,
சத்துருவானவன் தனக்கு ெகாஞ்ச காலம் மாத்திரம் இருக்கிறது
என்பைத அறிந்து, பரிசுத்தவான்கைள விழ தக்கதாக கிரிையகைள
ெசய்து ெகாண்டிருக்கும் இந்த ெகாடிய நாட்களில், நாங்கள் விழுந்து
ேபாகாதபடி எச்சரிக்ைகயாயிருக்க எங்களுக்கு உதவி ெசய்யும்
தகப்பேன. எங்களுக்கு உம்முைடய கிருைப ேபாதுேம ராஜா, இந்த
பாழ் உலகத்தின் இச்ைசகளிலிருந்தும், கவர்ச்சிகளிலிருந்தும்
எங்கைள காத்து ெகாள்ள எங்களுக்கு உம்முைடய கிருைப
இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு
அனுதின மன்னா
11th May 2010 - Tuesday
ேபாதுேம தகப்பேன. கிறிஸ்துவின் வருைக சமீ பமாயிருப்பதால்,
நாங்கள் பாவம் ெசய்து ைகவிடப்பட்டவர்களாக ேபாய் விடாதபடி,
எங்கள் ஆவி ஆத்துமா சரீரத்ைத குற்றமற்றதாக காத்து ெகாள்ள
ேதவன் தாேம கிருைப ெசய்வராக.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு
எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.

அன்பு நண்பர்கேள, ஞாயிற்று கிழைம ெவளியான 'நீ என்ைன
நம்பினபடியால்' என்ற கட்டுைரயின் மூன்றாவது பத்தியில்,
எேரமியா என்பதற்கு பதிலாக ெநேகமியா என்று மூன்று முைற
தவறுதலாக எழுதப்பட்டுள்ளது. அேநகர் அைத சுட்டிகாட்டி
எழுதியிருந்தீர்கள். எழுதி காண்பித்த அைனவருக்கும் எங்களது
நன்றி! தவறுதலுக்கு வருந்துகிேறாம்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

இது ஒரு அனுதின 6மன்னா ெவளியீடு

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.