Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, February 22, 2012

ேவைலயில் ஜாக்கிரைதயாயிருப்பவன்- Velaiyil Jaakirathaiyaari iruppavan

Anudhina Manna
th
27 May 2010 - Thursday

ேம மாதம் 27-ம் ேததி – வியாழன் கிழைம

ேவைலயில் ஜாக்கிரைதயாயிருப்பவன்

தன் ேவைலயில் ஜாக்கிரைதயாயிருக்கிறவைன நீ கண்டால், அவன்
நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
- (நீதிெமாழிகள் 22:29).

நம் அைனவருக்கும் ேதவன் அருைமயான நல்ல ேவைலகைள
ெகாடுத்துள்ளார். ேவைலயில்லாமல் இருப்பது எத்தைன கடினம்!
ேவைலயில்லாமல் திண்டாடுேவார் நம் நாட்டில் அேனகர் உண்டு.
ஆனால் ேதவன் நமக்கு நல்ல ேவைலகைள ெகாடுத்து
ஆசீர்வதித்திருக்கிறார். அவருைடய பரிசுத்த நாமத்திற்கு
ஸ்ேதாத்திரம்.

ஆனால் சில கிறிஸ்தவர்கள் தங்களுக்கு ெகாடுத்த ேவைலகளில்
ேசாம்ேபறிகளாய் இருக்கின்றனர். ேதவன் தங்களுக்கு ெகாடுத்த
ேவைல என்று நிைனப்பதில்ைல. தங்கைளவிட அதிகம்
படித்தவர்கள் இருக்கும்ேபாது, அவர்களுக்கு கிைடக்காத சம்பளங்கள்
இவர்களுக்கு கிைடப்பதுண்டு. ஆனால் அதற்கு நன்றியாக, ேதவன்
நாம் ெசய்வைத கவனித்து பார்க்கிறார் என்ற எண்ணம் சிறிதளவும்
இல்லாமல், ஏேனாதாேனா என்று ேவைல பார்க்கிறவர்கள் உண்டு.
அது தவறான ெசயலாகும். அந்த ேவைலைய ெகாடுத்த ேதவைன
அது கனவனப்படுத்துவதாகும்.

ஒரு ேவைலைய ேதவன் ஒருவருக்கு ெகாடுத்தார் என்றால், அைத
ெசய்வதற்கான ஞானத்ைதயும், சத்துவத்ைதயும் ேதவன் தாேம
தருகிறார். ஞானத்ேதாடு ெசய்யப்பட்ட ஒவ்ெவாரு ேவைலயும்
ேதவனுக்கு மகிைமையயும் கனத்ைதயும் ெகாண்டு வருகிறது.
'பின்பு ேமாேச இஸ்ரேவல் புத்திரைர ேநாக்கி: பாருங்கள், கர்த்தர்
யூதாவின் ேகாத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன்
ெபசெலேயைலப் ேபர்ெசால்லி அைழத்து, அவன் விசித்திரமான
ேவைலகைள ேயாசித்துச் ெசய்யவும், ெபான்னிலும் ெவள்ளியிலும்
ெவண்கலத்திலும் ேவைலெசய்யவும், இரத்தினங்கைள முத்திைர
ெவட்டாக ெவட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர ேவைல ெசய்து
சகல விேநாதமான ேவைலகைளச் ெசய்யவும், அவனுக்கு
ஞானத்ைதயும் புத்திையயும் அறிைவயும் அருளி, அவன் சகலவித
ேவைலகைளயும் ெசய்யும்படி ேதவஆவியினாேல அவைன
நிரப்பினார்' (யாத்திராகமம் 35:30-33) என்று பார்க்கிேறாம். ஆசரிப்பு
கூடாரத்தின் விசித்திர ேவைலகைள ெசய்யும்படி ெபசெலேயைல
அைழத்த ேதவன், அவைன ஞானத்ைதயும் புத்திையயும்
அறிைவயும் அருளி, அவன் சகலவித ேவைலகைளயும் ெசய்யும்படி
ேதவ ஆவியினாேல அவைன நிரப்பினார். ஒரு ேவைள நாம் அந்த
மாதிரியான ேவைலயில் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம்
அறிந்திருக்கிற, படித்திருக்கிற தகுதிக்ேகற்றவாறு ேதவன் நமக்கு
கட்டைளயிட்ட ேவைலயில், அைத ெசய்வதற்கு நிச்சயமாக
ஞானத்ைதயும், புத்திையயும், அறிைவயும் அருளுகிற ேதவனாகேவ
இருக்கிறார்.

ஒரு ேவைலைய ஞானத்ேதாடு ெசய்வதற்கு ஒரு மனிதனுக்கு
கடின உைழப்பும் ெஜபமும் அத்தியாவசிய ேதைவகளாகும்.
கடினமாக உைழக்காத எந்த மனிதைனயும் யாரும் விரும்ப
மாட்டார்கள். நம் ேதவனும் அவைன நம்பி ஒரு காரியத்ைதயும்
ெசய்ய விட மாட்டார். கடின உைழப்பு மாத்திரம் இருந்தால்
ேபாதாது, கர்த்தரிடம் ெஜபிக்கவும் ேவண்டும். ைகயிட்டு ெசய்யும்
எல்லா ேவைலயிலும் நன்றாக ெசய்ய பரத்திலிருந்து வரும்
ஞானத்தினாலும், அறிவினாலும், புத்தியினாலும் என்ைன
நிரப்புங்கள் தகப்பேன என்று தினமும் ெஜபிக்க ேவண்டும்.
ெஜபித்து, கடினமாய உைழக்கிற எந்த ஒரு மனிதைனயும் கர்த்தர்
கனம் பண்ணுகிறார். அவர்கைள தம்முைடய இராஜ்யத்தின்
ேவைலக்காகவும் தயார் படுத்துகிறார். நான் ஒவ்ெவாரு நாள்
ேவைலக்கு ேபாகுமுன்பும், 'ேவைலயிடத்தில் நான் ெசய்யும்
ேவைலைய கவனமாய் ெசய்ய பரத்திலிருந்து வரும் ஞானம்,
அறிவு, புத்தி இவற்றால் நிரப்பும் தகப்பேன, ேமலதிகாரிகள்
கண்களில தயவு கிைடக்க கிருைப ெசய்யும் தகப்பேன' என்று
ெஜபிக்காமல் ெசன்றதில்ைல. நிச்சயமாக மற்றவர்கைள
பார்க்கிலும் ேதவன் என்ைன என் ேவைல இடத்தில் உயர்த்தி
ைவத்திருக்கிறார் என்பதில் சந்ேதகேமயில்ைல.
கர்த்தரால் பயன்படுத்தப்படும் ெபரிய ஊழியர்கைள
பார்த்ேதாமானால், அவர்கள் ேசாம்ேபறிகளாய் அல்ல, சுறுசுறுப்பாய்
தங்கள் ேவைலகளில் திகழ்ந்தவர்கைளேய ேதவன் தமது
ேவைலக்காகவும், தமது ஊழியத்திற்காகவும் ெதரிந்து ெகாள்கிறார்.
அந்த சாட்சிகள் நமக்கு ஒரு புதிய உற்சாகத்ைதயும், நாம்
ேவைலெசய்யும் இடங்களில் கடினமாய் உைழத்து முன்ேனறவும்,
நம்ைம ஊக்கப்படுத்த ேவண்டும். நாம் ெஜபித்துவிட்டு, நம்
ேவைலயிடங்களில் கடினமாய் உைழக்கும்ேபாது, நம் ெபயர்
உயரும், மற்றவர்கள் நம்ைம மதிப்பார்கள். மற்றவர்கள்
பார்க்கிறார்கள் என்பதற்காக உைழப்பவர்களும் உண்டு.
அப்படிெயல்லாம் மாய்மாலம் ெசய்யாமல், உண்ைமயாய்
உைழக்கிற ஒவ்ெவாருவரும் ேதவனுக்கு மகிைமைய ெகாண்டு
வருவார்கள். தன் ேவைலயில் ஜாக்கிரைதயாயிருக்கிறவைன
நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு
முன்பாக நிற்பான் ஆெமன் அல்ேலலூயா!

இருக்க நல்ல ஒரு வடு தந்தீர்
வாழத் ேதைவயான வசதி தந்தீர்
கடுைமயாக தினம் உைழக்க ைவத்தீர்
கடேன இல்லாமல் வாழ ைவத்தீர்
நன்றி தகப்பேன நன்ைம ெசய்தீேர
நன்றி தகப்பேன நன்ைம ெசய்தீேர

ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, இந்த
நல்ல நாளுக்காக உம்ைம துதிக்கிேறாம். ேதவரீர் எங்களுக்கு
ெகாடுத்த நல்ல ேவைலகளுக்காக உம்ைம துதிக்கிேறாம். அந்த
ேவைலகளில் நாங்கள் ஜாக்கிரைதயுள்ளவர்களாக கடினமாக
உைழத்து உமது நாமத்திற்கு கனத்ைத ெகாண்டு வருகிறவர்களாக
எங்கைள ைவத்தருளும். அந்த ேவைலகைள நாங்கள் ஞானமாக
ெசய்ய எங்களுக்கு பரத்திலிருந்து வரும் ஞானம் அறிவு
புத்தியினால் நிைறத்தருளும்.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு
எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள
நல்ல பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.