Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, February 22, 2012

திக்கற்றவர்களின் ேதவன் -Thikkatravargalin Devan

அனுதின மன்னா
21st May 2010 - Friday

Anudhina Manna - அனுதின மன்னா
21st May 2010 - Friday

ேம மாதம் 21-ம் ேததி – ெவள்ளி கிழைம

திக்கற்றவர்களின்  ேதவன்

நான் உங்கைளத் திக்கற்றவர்களாகவிேடன், உங்களிடத்தில்
வருேவன். - (ேயாவான் 14:18)

ஒரு குடும்பத்தில் கணவனும் மைனவியும் காதலித்து திருமணம்
ெசய்து ெகாண்டவர்கள். அவர்கள் குடும்பம் வித்தியாசமான
பின்னணியில் இருந்தபடியால் இருவரின் உறவினரும்
இவர்களுைடய திருமணத்திற்கு சம்மதிக்கவில்ைல. கணவன் நல்ல
ேவைலயில் இருந்தார்;. மைனவி இல்லத்தரசியாக வட்ைட
கவனித்து ெகாண்டிருந்தார்கள். அவர்களுக்கு மூன்று பிள்ைளகள்
பிறந்தார்கள். மைனவி கணவர் இல்லாமல் எதுவும் வாங்கேவா,
ெசய்யேவா அறியாதவர்கள். எல்லாவற்றிற்கும் கணவைரேய
எதிர்ப்பார்த்து வாழ்ந்து வந்தார்கள். அந்த ேநரத்தில் கணவனுக்கு
கூட ேவைல ெசய்கிற ஒரு ெபண்ேணாடு ெதாடர்பு ஏற்பட்டு, அந்த
ெபண்ைண முதல் மைனவியின் சம்மதேமா, விருப்பேமா
எதுவுமின்றி திருமணம் ெசய்து ெகாண்டான். மைனவிக்கு
ெதரிந்தேபாேதா, என்ன ெசய்ய முடியும்? இரண்டு ெபற்ேறார்களின்
விருப்பமின்றி நடந்ததால் அவர்களிடமும் ேபாக முடியாத
சூழ்நிைல! தனிைமயாக்கப்பட்ட அந்த ெபண் தன் மூன்று
பிள்ைளகளுடன் நிராதரவாக நின்றார். நான் உனக்கு என்ெறன்றும்
துைண என்று வாக்களித்து ைகபிடித்த கணவன் ஒரு நாள் மாறி
ேபானான். சரி, ேகார்ட் ேகஸ் என்று ேபானால் ஒருேவைள பணம்
கிைடக்கலாம். ஆனால் விட்டுப்ேபான கணவன் திரும்ப
கிைடப்பானா?

உலகத்தின் அன்பு ஒரு நாள் மாறிவிடும். யார் நம்ைம
தாங்குவார்கள் என்று நம்பி ெகாண்டிருக்கிேறாேமா அவர்கள்
நம்ைம விட்டு விலகி விடலாம், பிள்ைளகள் நம்ைம ைவத்து
காப்பாற்றுவார்கள் என்று நம்பியிருந்த காலம் இப்ேபாது மைல
ஏறி ெகாண்டிருக்கிறது. ஏெனனில் அவர்களுைடய படிப்பிற்ேகற்ற
ேவைல ெவளி நாடுகளில் கிைடத்தால், அவர்கள் அைத ேதடி
ேபாய் விடுவார்கள். ேகரளத்தில் ெபரிய ெபரிய வடுகள் யாரும்
குடியில்லாமல், சும்மா விடப்பட்டு இருக்கிறது. சில வடுகளில்
வயதான ெபற்ேறார் மாத்திரம் வாழ்ந்து ெகாண்டிருக்கிறார்கள்.
ஏெனனில் பிள்ைளகெளல்லாரும் படித்து, ெவளிநாடுகளில் ேவைல
ெசய்வதால், பணத்ைத அனுப்பி வடு கட்டுகிறார்கள், ஆனால்
அதில் குடியிருப்பவர்கள் தான் யாருமில்ைல!
வயதான ெபற்ெறாரும் அன்புக்காக ஏங்கி ெகாண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் வயதான காலத்தில் அவர்கைள தாங்குவார்
யாருமில்ைல! உலகத்திேல ெதய்வங்கள் என்று ஆயிரம் ேபைர
ெசால்லலாம்,ஆனால் எந்த ெதய்வமும் ெசால்லவில்ைல, நான்
உங்கைள திக்கற்றவர்களாய் விேடன் என்று. இேயசுகிறிஸ்து
மாத்திரேம ெசான்னார், நான் உங்கைள திக்கற்றவர்களாய்
விேடன் என்று.எல்லாரும் இருந்தும் நான் ஒரு அனாைதைய ேபால வாழ்ந்துெகாண்டிருக்கிேறன் என்று ெசால்கிறீர்களா? உலகில் எத்தைனேயாேபர் இருந்தும் என்ேமல் அன்பு ெசலுத்த யாருேம இல்ைல என்று நிைனக்கிறீர்களா? எனக்கு ஆதரவாக ஒரு வார்த்ைத ெசால்ல,
என்ைன ேதற்ற யாருேம இல்ைல என்று கண்ண ீர் விட்டு
ெகாண்டிருக்கிறீகளா?

உங்கைள ேநசிக்கும் ேதவன் ஒருவர் உண்டு. நீங்கள் அவைர
காணாவிட்டாலும், நீங்கள் வடிக்கும் கண்ண ீைர தம் துருத்தியில்
ைவத்து, அதற்கு நல்ல பலைன ெகாடுக்கும் ேதவன் ஒருவர்
உண்டு. அவர்தான் ெசான்னார், நான் உங்கைள திக்கற்றவர்களாய்
விேடன் என்று. நீங்கள் அவர் ேமல் உங்கள் பாரத்ைத
ைவத்துவிடுங்கள். நீங்கள் அவைர பற்றி ெகாள்ளுங்கள். உலகத்ைத
பற்றி ெகாண்டால், உலகம் ஒரு நாள் நம்ைம நிச்சயமாய்
ைகவிடும். உலகத்தார் யாரும் நிைலயானவர்கள் அல்ல, ஆனால்
இேயசுகிறிஸ்துேவா ேநற்றும் இன்றும என்றும் மாறாதவர். நீங்கள்
பாசம் ைவக்கும் மனிதர் ஒரு நாள் மாறி ேபாகலாம். நீங்கள்
நம்பிேனார் ஒரு ேவைள ைகவிடலாம். ஆனால் இேயசுகிறிஸ்து
உங்கைள ைகவிடேவ மாட்டார்.

ஒரு தாய் ேதற்றுவது ேபால உங்கைள அவர் ேதற்றுவார். ஒரு
பள்ளி மாணவன், தன் வகுப்பில் ேதால்வியைடந்தேபாது, அைத
ேகள்விப்பட்ட தகப்பன், 'உன்ைன படிக்க ைவத்ததற்கு ஒரு கல்ைல
படிக்க ைவத்திருக்கலாம், எவ்வளவு பணம் ெசலவு' என்று மிகவும்
சத்தமிட்டார். அைதேகட்ட மாணவன் கண்களில் கண்ண ீர் வந்தது,
தான் எதற்கும் பிரேயாஜனமில்ைலேயா என்று. மனம் விட்டு அழுது
ெகாண்டு இருந்தேபாது, அவனுைடய தாய் அவன் அருகில்
அமர்ந்து, மார்பில் ேசர்த்தைணத்து, அவன் தைலைய ேகாதிவிட்டு,
'மகேன, இந்த வகுப்பில் ேதால்வியைடந்து விட்டாய் என்று
கவைலப்படாேத, நன்கு படிக்கும் மாணவர்கள் சிலேவைளகளில்
ேதால்வி அைடவது சகஜம். நீ கவைலப்படாேத, அடுத்து முைற
உன் அப்பா வியக்கும் வண்ணம் நீ மார்க்கு எடுத்து பாஸ் ெசய்ய
ேவண்டும்' என்று அன்ேபாடு கூறினேபாது, அந்த மாணவன், தன்
கண்ண ீைர துைடத்து, இனிேமல் நன்கு படிப்ேபன் என்று மனதில்
உறுதி எடுத்தான்.

நீங்களும் உங்கள் வாழ்க்ைகயில் ேதால்வி அைடந்து விட்ேடன்
என்று மனம் வருந்தி ெகாண்டிருக்கிறீர்களா? இேயசு உங்கள்
பக்கத்தில் அமர்ந்து, உங்கள் கண்ண ீைர துைடத்து, 'மகேன,
ேதாற்றுவிட்ேடன் என்று வருத்தப்படாேத, திரும்ப எழுந்து நில்,
ஆனால் திரும்ப இந்த பாவத்தில் விழுந்து பாவம் ெசய்யாேத',
என்று ஒரு தாையப் ேபால ஆற்றி ேதற்றி அரவைணப்பார். 'இேதா,
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான்
உங்களுடேனகூட இருக்கிேறன்' என்றவர் நம்ேமாடு கூட
என்ெறன்றும் இருப்பார். நீங்கள் அனாைத இல்ைல, நீங்கள்
மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம், ஆனால்
இேயசுகிறிஸ்து உங்கைள திக்கற்றவர்களாக விடேவ மாட்டார்.
உங்கைள ஒரு நாளும் ைகவிடேவ மாட்டார். ஆெமன்
அல்ேலலூயா!

பாசம் ைவத்ேதன் மனிதர்கள் ேமேல
ேமாசம் ெசய்தனேர - அைத
ேவஷம் என்று அறிந்தேபாது நான்
ெவம்பி துடிதுடித்ேதன்
கர்த்தர் நீர் வந்தீர் கரம் பிடித்தீர்
கலங்காேத என் மகேன என்றைணத்தீர் என்ைன
கலங்காேத என் மகேள என்றைணத்தீர்
இருப்பவராக இருப்பவேர
என்றும் மாறாத என் ெதய்வேம


ெஜபம்: எங்கைள திக்கற்றவர்களாய் விேடன் என்று வாக்குதத்தம்
ெசய்து, எங்கேளாடு கூட என்றும் இருப்பவேர உம்ைம
துதிக்கிேறாம். ஒரு தாய் ேதற்றுவதுேபால் எங்கைள ேதற்;றுகிற
நல்ல ெதய்வேம, எங்கள் வாழ்க்ைகயில் காணப்படும் எல்லா
நிராதரவான நிைலைமகைளயும் அறிந்தவேர எங்கள் பாரத்ைத
உம்முைடய சமுகத்தில் ைவக்கிேறாம் ஐயா. எங்கள் கண்ண ீைர
துைடத்து, எங்கைள ேதற்றி ஆறுதல் படுத்தும். நாங்கள் துைண
என்று ெசான்ன எங்கள் அன்புக்குரியவர்கள் மாறி ேபாகலாம்
தகப்பேன, ஆனால் நீேரா என்ெறன்றும் மாறாதவராக அேத அன்பில்
எங்கைள நடத்துகிறீேர உமக்கு நன்றி. பாரத்திலும் துன்பத்திலும்
துக்கத்திலும், எனக்கு ஆறுதல் ெசய்கிறவர் யாருமில்ைலேய என்று
கலங்கும் ஒவ்ெவாருவைரயும் ஆறுதல் படுத்துவராக. அவர்ளின்
கண்ண ீைர துைடப்பீராக.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு
பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின்
நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ
ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.