Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, February 20, 2012

ெரெகாேபாத் - Rehoboth

அனுதின மன்னா
18th May 2010 - Tuesday

Anudhina Manna - அனுதின மன்னா
18th May 2010 - Tuesday

ேம மாதம் 18-ம் ேததி – ெசவ்வாய் கிழைம

ெரெகாேபாத் - Rehoboth

பின்பு அவ்விடம்விட்டுப் ெபயர்ந்துேபாய், ேவெறாரு துரைவ
ெவட்டினான்; அைதக்குறித்து அவர்கள் வாக்குவாதம்
பண்ணவில்ைல; அப்ெபாழுது அவன்: நாம் ேதசத்தில் பலுகும்படிக்கு,
இப்ெபாழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று ெசால்லி,
அதற்கு ெரெகாேபாத் என்று ேபரிட்டான். - (ஆதியாகமம் 26:22).

ஈசாக்கு துரைவ ெவட்டியேபாது அங்கு அவனுக்கும் அங்கிருந்த
ேமய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்த காலத்தில்
ஈசாக்குக்கு இருந்த ஆட்டு மந்ைதகளுக்கும் மாட்டு மந்ைதகளுக்கும்
நீர் ெகாடுக்க அவனுக்கு அந்த ேநரத்தில் நல்ல தண்ண ீர் சுரக்கும்
துரவு மிகவும் அத்தியாவசிய ேதைவயாயிருந்தது. அது
இல்லாதபடிக்கு அவனுைடய மந்ைதகள் மரித்து ேபாகும். அதனால்
அவன் மூன்று துரவுகைள (கிணறுகைள) ெதாடர்ந்து ேதாண்ட
ேவண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

'தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் ெவட்டினைவகளும்,
ஆபிரகாம் மரித்தபின் ெபலிஸ்தர் தூர்த்துப்ேபாட்டைவகளுமான
துரவுகைள மறுபடியும் ேதாண்டி, தன் தகப்பன் அைவகளுக்கு
இட்டிருந்த ேபர்களின்படிேய அைவகளுக்குப் ேபரிட்டான்'

(வசனம் - 18). ஈசாக்கு ெபலிஸ்தர் தூர்த்து ேபாட்ட தன்
தகப்பனுைடய துரவுகைள மீ ண்டும் ேதாண்டியேபாது,
ெபலிஸ்தர்கள் அைத குறித்து வாக்குவாதம் பண்ணவில்ைல.
ெபலிஸ்தர்கள் நிைனத்திருப்பார்கள், ஆபிரகாம் இறந்த பிறகு இந்த
துரவுகளுக்கு யார் ெசாந்தம் பாராட்டி வருவார்கள் என்று. ஆனால்,
ஈசாக்கு அைவகைள மீ ண்டும் ேதாண்டி அைவகைள பயன்படுத்த
ஆரம்பித்தான்.

ஒரு நல்ல ஊழியக்காரரின் தரிசனங்களும் ெசயல்பாடுகளும் கூட
அவர் மரித்தப்பின் அப்படிேய ேபாய் விடக்கூடாது. அது ெதாடர்ந்து
ெசயல்பட ேவண்டும். ேமாேசயின் தைலைமத்துவத்துவத்ைத
ேயாசுவா ெதாடர்ந்ததுப்ேபால, எலியாவின் தரிசனத்ைத எலிசா
ெதாடர்ந்தது ேபால, நல்ல ஊழியரின் தரிசனங்கள் அவர்கள்
மரிக்கும்ேபாது, அவர்கேளாடு மண்ேணாடு மண்ணாக ேபாய்
விடாமல் அைவ ெதாடர்ந்து நடத்தப்பட ேவண்டும்.
ஆனால், தன் தகப்பனின் துரவுகைள ஈசாக்கு ேதாண்டியேபாது,
அைத குறித்து வாக்குவாதம் ெசய்யாதவர்கள், அவன் புதிய
துரவுகைள ேதாண்ட ஆரம்பித்த ேபாது வாக்குவாதம் ெசய்ய
ஆரம்பித்தார்கள். பைழய ஊழியரின் தரிசனங்கள் நல்லதுதான்,
ஆனால் ேதவன் புதிய தரிசனங்கேளாடு கூட நாம் ெசயல் பட
ேவண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார். அப்ேபாது எதிர்ப்புகள்
வரத்தான் ெசய்யும். அைவகைளயும் மீ றி நாம் ெசயலாற்ற
ேவண்டும். ஐேயா, எதிர்ப்புகள் வருகிறேத என்று ஒன்றுேம
ெசய்யாமல் இருக்கும்ேபாது, அதினால் எந்த பயனுமில்ைல.
நீங்கள் ெசயலாற்றி ெசல்லும்ேபாதுதான் ேதவனும் ஆசீர்வதிகக
ஆரம்பிக்கிறார்.

 'பின்பு அவ்விடம்விட்டுப் ெபயர்ந்துேபாய்,
ேவெறாரு துரைவ ெவட்டினான்; அைதக்குறித்து அவர்கள்
வாக்குவாதம் பண்ணவில்ைல; அப்ெபாழுது அவன்: நாம் ேதசத்தில்
பலுகும்படிக்கு, இப்ெபாழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்
என்று ெசால்லி, அதற்கு ெரெகாேபாத் என்று ேபரிட்டான்' என்று
பார்க்கிேறாம். அவன் எதிர்ப்புகைள கண்டு ேசார்ந்து ேபாகாமல்,
முன்ேனாக்கி ெசன்று துரைவ ெவட்டினேபாது, அவர்கள்
வாக்குவாதம் பண்ணவில்ைல. அப்ேபாது ேதவன் அவைன
ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். அவன் மகிழ்ந்து ேதவன் அவர்களுக்கு
இடம் உண்டாக்கினார் என்று அந்த துரவிற்கு ெரெகாேபாத் என்று
ெபயரிட்டான். கர்த்தருக்காக காரியங்கைள புதிய தரிசனத்ேதாடு ெசய்யும் ேபாது எதிர்ப்புகள் வரத்தான் ெசய்யும். அந்த எதிர்ப்புகளின் மத்தியிலும்
மனம் தளராமல் கர்த்தருக்காக காரியங்கைள ெசய்யும்ேபாது, ஒரு
நாள் வரும், எதிர்ப்பவர்கள் வாயைடத்து ேபாவார்கள். ேதவன்
உங்கைள பலுக ெசய்வார். அப்ேபாது நீங்களும் ஆனந்தமாக
ெரெகாேபாத் என்று ஆண்டவைர துதிக்க முடியும். ஆெமன்
அல்ேலலூயா!

ெஜபம்: எங்கள் கன்மைலயும் மீ ட்பருமாகிய நல்ல தகப்பேன, இந்த
நல்ல நாளுக்காக உம்ைம துதிக்கிேறாம். அப்பா, நீர் ெகாடுக்கிற
புதிய தரிசனங்கைள நாங்கள், எங்களுக்கு எதிராக வரும்
எதிர்ப்புகைள மீ றி உமக்ெகன்று காரியங்கைள சாதிக்க எங்களுக்கு
உதவும்.
எத்தைன எதிர்ப்புகள் வந்தாலும் நீர் எங்கேளாடு கூட
இருக்கிறீர் என்றும், எங்கைள பலுக ெசய்வர் என்றும்
விசுவாசத்ேதாடும் புதிய நம்பிக்ைகேயாடும் நாங்கள் உற்சாகமாக
காரியங்கைள ெசய்ய ேதவன் தாேம எங்களுக்கு கிருைப
ெசய்வராக. எங்கள் ஒவ்ெவாருவருைடய வாழ்க்ைகயிலும்
ெரெகாேபாத்ைத ெகாடுத்து, எங்கைள ஆசீர்வதிப்பீராக.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள
நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.