Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, February 22, 2012

புஷ்டியுள்ள எலும்பு -Pushtiyulla Elumbu



அனுதின மன்னா
19th May 2010 - Wednesday

Anudhina Manna - அனுதின மன்னா
19th May 2010 - Wednesday

ேம மாதம் 19-ம் ேததி – புதன் கிழைம

புஷ்டியுள்ள எலும்பு

மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறதுளூ நான் அைத
உங்களுக்குப் பலிபீடத்தின்ேமல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப்
பாவநிவிர்த்தி ெசய்யும்படிக்குக் கட்டைளயிட்ேடன்; ஆத்துமாவிற்காகப்
பாவநிவிர்த்தி ெசய்கிறது இரத்தேம. -
(ேலவியராகமம் 17:11).

நம் உடலில் ெமாத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகள்
நன்றாக இருந்தால் நாம் நல்ல ஆேராக்கியமான சுகத்தில்
இருக்கிேறாம் என்று அர்த்தம். எலும்புகளில் ஏதாவது பிரச்சைன
இருந்தால், அது ெமாத்த ஆேராக்கியத்திற்ேக பிரச்சைனயாகும்.
ஏெனன்றால், எலும்புகளில் உள்ேள காணப்படும் Bone Marrow என்னும்
இரத்தம் உற்பத்தியாகும் இடம் இந்த எலும்புகளிேல ஆகும்.
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்று ேவதம் நமக்கு
ேபாதிக்கின்றது. இந்த இரத்தேம ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி
ெசய்கிறதாகும். ேவதத்தில் எலும்புகைள குறித்து
எழுதப்பட்டிருக்கிறதா? என்று பார்த்தால், அேநக காரியங்கள்
நம்முைடய எலும்ைப பாதிக்கிறைதயும் அதினிமித்தம் ெமாத்த
ஆேராக்கியேம ெகடுவைதயும் குறித்தும் ெதளிவாக
எழுதப்பட்டிருக்கிறது.

1. ெகட்ட ெசய்தி ேகட்கும்ேபாது, எலும்புகளில் உக்கல் (Rottenness)
உண்டாகிறது. 'நான் ேகட்டெபாழுது என் குடல் குழம்பிற்று; அந்தச்
சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல்
உண்டாயிற்று; என் நிைலயிேல நடுங்கிேனன்; ஆனாலும் எங்கேளாேட
எதிர்க்கும் ஜனங்கள் வரும்ேபாது, இக்கட்டுநாளிேல நான்
இைளப்பாறுதல் அைடேவன்'. - (ஆபகூக் 3:16).

2. இலச்ைச (ெவட்கம்) எலும்ைப உருக ெசய்யும். குணசாலியான
ஸ்தீரி தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்;
இலச்ைச
உண்டுபண்ணுகிறவேளா அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.
- (நீதிெமாழிகள் 12:4).

3. நிந்தைன எலும்புகைள பட்டயத்தால் உருவ குத்துவது ேபால
இருக்கும். 'உன் ேதவன் எங்ேக என்று என் சத்துருக்கள் நாள்ேதாறும்
என்ேனாேட ெசால்லி, என்ைன நிந்திப்பது என் எலும்புகைள
உருவக்குத்துகிறதுேபால் இருக்கிறது. - (சங்கீ தம் 42:10)

4. சாபம் எலும்புகளில் சுடுகின்ற எண்ைண பாய்வது ேபால இருக்கும்.
சாபத்ைத அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்ெகாண்டான்; அது அவன்
உள்ளத்தில் தண்ண ீைரப்ேபாலவும், அவன் எலும்புகளில்
எண்ெணையப்ேபாலவும் பாயும். - (சங்கீ தம் 109:18).

5. அறிக்ைகயிடாத பாவம் எலும்புகைள உலர பண்ணும். நான்
அடக்கிைவத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாேல என் எலும்புகள்
உலர்ந்துேபாயிற்று. - (சங்கீ தம் 32:3).

6. பாவம் எலும்புகைள ெபலவனப்படுத்தும். 'உமது ேகாபத்தினால் என்
மாம்சத்தில் ஆேராக்கியமில்ைல; என் பாவத்தினால் என் எலும்புகளில்
சவுக்கியமில்ைல'. - (சங்கீ தம் 38:3).

7. ெபாறாைம எலும்புகைள உருக ைவக்கும். ெசாஸ்தமனம் உடலுக்கு
ஜீவன்; ெபாறாைமேயா எலும்புருக்கி. - (நீதிெமாழிகள் 14:30).

8. முறிந்த ஆவி எலும்புகைள உலர பண்ணும். மனமகிழ்ச்சி நல்ல
ஒளஷதம்; முறிந்த ஆவிேயா எலும்புகைள உலரப்பண்ணும்.
- (நீதிெமாழிகள் 17:22).

9. ேவதைனயின் நாட்கள் ெநருப்ைப ேபால எலும்புகளில் எரியும்.
என் நாட்கள் புைகையப்ேபால் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு
ெகாள்ளிையப்ேபால் எரியுண்டது. - (சங்கீ தம் 102:3).

10. பயம் எலும்புகைள நடுங்க ைவக்கும். 'திகிலும் நடுக்கமும்
என்ைனப் பிடித்தது, என் எலும்புகெளல்லாம் நடுங்கினது'.
- (ேயாபு4:14).

11. பாவம் எலும்புகைள நிைறத்து விடும். 'அவன் எலும்புகள்
அவனுைடய வாலவயதின் பாவங்களினால் நிைறந்திருந்து,
அவேனாேடகூட மண்ணிேல படுத்துக்ெகாள்ளும்'. - (ேயாபு 20:11).

12. ேதவனுைடய தண்டைன எலும்புகளில் அதிக ேவதைனைய
ெகாடுக்கிறது.
அவன் தன் படுக்ைகயிேல வாைதயினாலும், தன்
சகல எலும்புகளிலும் அேகாரமான ேநாவினாலும்
தண்டிக்கப்படுகிறான். - (ேயாபு 33:19).

13. ஆத்துமாவின் உபத்திரவம் எலும்புகைள துைளக்கிறது.
இராக்காலத்திேல என் எலும்புகள் துைளக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு
இைளப்பாறுதல் இல்லாதிருக்கிறது. - (ேயாபு30:17).

14. அக்கிரமங்கள் எலும்புகளின் ேமல்
இருக்கும். அவர்கள் தங்கள்
பட்டயங்கைளத் தங்கள் தைலகளின்கீ ழ் ைவத்தார்கள்; ஆனாலும்
அவர்களுைடய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்ேமல் இருக்கும். –
(எேசக்கிேயல். - 32:27).

15. சஞ்சலமும் அக்கிரமத்தினாலும் எலும்புகள் உலர்ந்து ேபாகும்.
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும்
கழிந்து ேபாயிற்று; என் அக்கிரமத்தினாேல என் ெபலன் குைறந்து, என்
எலும்புகள் உலர்ந்துேபாயிற்று. - (சங்கீ தம் 31:10)

16: பாவத்தின் சாபம் எலும்புகைள கட்டு விட ெசய்யும்.
'தண்ண ீைரப்ேபால் ஊற்றுண்ேடன்; என் எலும்புகெளல்லாம்
கட்டுவிட்டது, என் இருதயம் ெமழுகுேபாலாகி, என் குடல்களின்
நடுேவ உருகிற்று'. - (சங்கீ தம் 22:14).

ஆனால் சில காரியங்கள் எலும்ைப ெபலப்படுத்துகின்றன. அைவ:

1. கர்த்தருக்கு பயப்படுதல் எலும்புக்கு ஊனாகும் (Bone Marrow).
நீ
உன்ைன ஞானிெயன்று எண்ணாேத; கர்த்தருக்குப் பயந்து, தீைமைய
விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆேராக்கியமும், உன்
எலும்புகளுக்கு ஊனுமாகும். - (நீதிெமாழிகள் 3:7-8).

2. நற்ெசய்தி எலும்புகைளப் புஷ்டியாக்கும். - (நீதிெமாழிகள் 15:30).

3. இனிய ெசாற்கள் ேதன்கூடுேபால் ஆத்துமாவுக்கு மதுரமும்,
எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். - (நீதிெமாழிகள் 16:24).

4. ஆேராக்கிய வாழ்வு எலும்புகைள புஷ்டியாக்குகிறது. 'அவனுைடய
பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளின்
ஊன் புஷ்டியாயிருக்கிறது'. - (ேயாபு21:24).

5. சுத்த மனசாட்சி எலும்புகைள களிகூர ெசய்யும். நான்
சந்ேதாஷமும் மகிழ்ச்சியும் ேகட்கும்படி ெசய்யும், அப்ெபாழுது நீர்
ெநாறுக்கின எலும்புகள் களிகூரும். - (சங்கீ தம் 51:8).
.
 நம் ேதவன் நம் எலும்புகைள காப்பாற்றுகிறார். 'அவனுைடய
எலும்புகைளெயல்லாம் காப்பாற்றுகிறார் அைவகளில் ஒன்றும்
முறிக்கப்படுவதில்ைல'. - (சங்கீ தம் 34:20).

7. சமாதானமும் ேதறுதலும் எலும்ைப ெசழிக்க ைவக்கும். 'நீங்கள்
அைதக் காணும்ேபாது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள்
எலும்புகள் பசும்புல்ைலப்ேபாலச் ெசழிக்கும்; அப்ெபாழுது
கர்த்தருைடய ஊழியக்காரரிடத்தில் அவருைடய கரமும்,
அவருைடய சத்துருக்களிடத்தில் அவருைடய சினமும் அறியப்படும்'.
- (ஏசாயா 66:14).

8. பசியுள்ளவைரயும், சிறுைமயானவர்கைளயும் திருப்தியாக்கினால்
எலும்புகள் நிணமுள்ளதாகும். பசியுள்ளவனிடத்தில் உன்
ஆத்துமாைவச் சாய்த்து, சிறுைமப்பட்ட ஆத்துமாைவத்
திருப்தியாக்கினால், அப்ெபாழுது இருளில் உன் ெவளிச்சம் உதித்து,
உன் அந்தகாரம் மத்தியானத்ைதப்ேபாலாகும். கர்த்தர் நித்தமும்
உன்ைன நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாைவத்
திருப்தியாக்கி, உன் எலும்புகைள நிணமுள்ளதாக்குவார்; நீ
நீர்ப்பாய்ச்சலான ேதாட்டத்ைதப்ேபாலவும், வற்றாத
நீரூற்ைறப்ேபாலவும் இருப்பாய். ஆெமன் அல்ேலலூயா!

உலர்ந்த எலும்புகள் உயிர்ெபற்று எழ ேவண்டும்
ஒன்று ேசர்ந்து முழு மனிதனாக ேவண்டும்
அைசவாடும் இன்று அைசவாடும் ஆவியான ேதவா

ெஜபம்: எங்களது உடலில் 206 சிறிய ெபரிய எலும்புகைள ெகாண்டு எங்கள் சரீரத்ைத அதிசய விதமாக உருவாக்கிய எங்கள் நல்ல
தகப்பேன, உம்ைம துதிக்கிேறாம். அந்த எலும்புகள் நன்கு இயங்க
ேவண்டிய காரியங்கைளயும், அந்த எலும்புகள் புஷ்டியில்லாதபடி
ேபாக கூடிய காரியங்கைளயும் உம்முைடய வார்த்ைதகளின்படி
நாங்கள் காண கிருைப ெசய்தீேர உமக்கு ஸ்ேதாத்திரம்.
இதில் எலும்புகள் புஷ்டியாகாதபடிக்கு எந்த காரியமாவது எங்களில்
காணப்பட்டால், அவற்ைற எங்களுக்கு உணர்த்தி, நாங்கள் அவற்ைற
விட்டு மனம் திருந்தி, அதினிமித்தம் எங்கள் எலும்புகைள புஷ்டியும்
நிணமுமுள்ளதாக்குவராக. எங்கள் எலும்புகைளெயல்லாம்
காப்பாற்றுவராக.

எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில்
ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
இேயசு கிறிஸ்துவின் நாமத்தில்
ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள அடிக்கடி
Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில கற்பைன ெபயர்கைள
ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி மன்னாைவ அனுப்புகிேறாம். அைத
அறியாத நண்பர்கள் இது தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று
நிைனத்து, தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக ெசய்தியின்
கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு என்று குறிப்பிடுகிேறாம்.
கர்த்தர் தாேம உங்கைள ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.