Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, February 22, 2012

காைல ேநரம் இன்ப ெஜப-Kaalai neram inba jebam

Anudhina Manna - அனுதின மன்னா
25th May 2010 - Tuesday

ேம மாதம் 25-ம் ேததி – ெசவ்வாய் கிழைம

காைல ேநரம் இன்ப ெஜப
தியானேம

அதிகாைலயில் உமது கிருைபையக் ேகட்கப்பண்ணும், உம்ைம
நம்பியிருக்கிேறன், நான் நடக்கேவண்டிய வழிைய
காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாைவ உயர்த்துகிேறன்.
- (சங்கீ தம் 143:8).

அெமரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கைனப் பற்றி அறியாதவர்கள்
யாரும் இருக்க முடியாது. அெமரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக
இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாைலயில் மூத்த
அரசு அலுவலர்கள் அவைர பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில்
அவருைடய ஆேலாசைனைய ெபறும்படி ெசன்றிருந்தார்கள்.
அவரது அைறயின் அருகில் ெசன்ற ேபாது அவர் யாருடேனா ேபசி
ெகாண்டிருந்தது ேபால் ேபச்சு குரல் ேகட்டது, ஆகேவ இவைர
ெதாந்தரவு ெசய்ய மனமில்லாமல் அவர் வரும் வைர பக்கத்து
அைறயில் காத்திருந்தனர்.

ெவகு ேநரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் ெவளிேய வந்தார். 'ஐயா
நாங்கள் காைல 5 மணிக்ேக வந்து விட்ேடாம். நீங்கள் யாருடேனா
ேபசி ெகாணடிருந்தீர்கள். ஆகேவ காத்திருந்ேதாம்' என்றனர். 'ேவறு
யாருமல்ல, நான் ஆண்டவேராடு ேபசி ெகாண்டிருந்ேதன்' என்று
ஆபிரகாம் ெசான்னவுடன் அவாகளுக்ெகால்லாம் ெபரிய ஆச்சரியம்!
அவர்களது வியப்ைப கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார்.
'நான் சிறு ைபயனாக இருககும் ேபாது காடுகளில் விறகு ெவட்டி
ஜீவனம் ெசய்து வந்ேதன். என் பாட்டி தான் என்ைன பராமரித்து
வந்தார்கள். அவர்கள் எனக்ெகாரு ேவதத்ைத ெகாடுத்து ஒவ்ெவாரு
நாள் அதிகாைலயிலும் எழுந்தவுடன் அைத தியானிக்க ேவண்டும்
என்றும், ஆண்டவருடன் மாத்திரேம முதலில் ேபச ேவண்டும்
என்றும் கூறினார்கள். அந்த பாடத்ைத இன்னும் விட்டு விடாமல்,
முதலில் ஆண்டவருடன் நான் ேபசுகிேறன்' என்றார்.
நாம் முதலில் யாேராடு ேபசுகிேறாம்? அன்ைறய ெசய்தி
தாளுடனா? அல்லது ெதாைலகாட்சி ெபட்டியுடனா, அல்லது
மற்றவர்களுடனா? யாருடன் முதலில் ேபசுவர்கள்? அதிகாைலயில்
எழும்பும் பழக்கம் உண்டா? ெதாைலேபசி அைழப்ேபா, அல்லது
யாேரா எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்கைள
எழுப்புவதற்கு முனேப ேதவேனாடு உறவாடி, அவருைடய
பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்ேதாடு
அல்ல, புன்சிரிப்ேபாடு எழுந்தரிப்பீர்கள். யாைரயும் புன்சிரிப்ேபாடு
சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்ேதாடு
ேயாசித்து ெசயல்படுவர்கள். அன்று வரும் பிரச்சைனகளினால்
பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தைர
நம்பி அவர் ெபாறுப்பில் விட்டு விடுவர்கள்.
ஆம், அதிகாைல ேநரத்ைத அன்பருடன் ெசலவிடுவது ஒரு
இன்பமான ேவைள.

 'என்ைனச் சிேநகிக்கிறவர்கைள நான்
சிேநகிக்கிேறன்; அதிகாைலயில் என்ைனத் ேதடுகிறவர்கள்
என்ைனக் கண்டைடவார்கள். ஐசுவரியமும், கனமும், நிைலயான
ெபாருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. ெபான்ைனயும்
தங்கத்ைதயும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த
ெவள்ளிையப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்ைனச்
சிேநகிக்கிறவர்கள் ெமய்ப்ெபாருைளச் சுதந்தரிக்கும்படிக்கும்,
அவர்களுைடய களஞ்சியங்கைள நான் நிரப்பும் படிக்கும்,
அவர்கைள நீதியின் வழியிலும், நியாயபாைதகளுக்குள்ளும்
நடத்துகிேறன்' (நீதிெமாழிக்ள 8:17-21). 

இந்த இடத்தில் இேயசுகிறிஸ்துைவப்பற்றி கூறப்பபட்டுள்ளது. அதிகாைலயில் என்ைனத் ேதடுகிறவர்கள் என்ைனக் கண்டைடவார்கள்
என்றுஇேயசுகிறஸ்து கூறுகிறார். அப்படி அவைர அதிகாைலயில்
ேதடி கண்டைடயும்ேபாது, அவர்கைள ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக
ேதவன் மாற்றுகிறார். ஐசுவரியமும் கனமும், நிைலயான
ெபாருளும், நீதியும் அவர் நமக்கு ெகாடுத்து, நம்முைடய
களஞ்சியங்கைள நிரப்பி, நீதியின் பாைதகளில் நம்ைம நடத்துகிறார்.
உலக மனிதர்கள் யாருடனும் ேபசும் முன்ேப உலைக பைடத்த
ேதவனுடன் ேபசுவது எத்தைன பாக்கியம்! அந்த நாைள
அவருைடய ெபாற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய
கிருைபகைள ெபற்று ெகாண்டு ஒவ்ெவாரு நாைளயும் ஆரம்பிக்க
ேதவன் தாேம நம் ஒவ்ெவாருக்கும் கிருைப தருவாராக! ஆெமன்
அல்ேலலூயா!

அதிகாைலயில் உம் திருமுகம் ேதடி
அர்ப்பணித்ேதன் என்ைனேய
ஆராதைன துதி ஸ்ேதாத்திரங்கள்
அப்பேன உமக்கு தந்ேதன்
ஆராதைன ஆராதைன
அன்பர் இேயசு ராஜனுக்ேக ஆவியான ேதவனுக்ேக

ெஜபம்: எங்கைள அதிகமாய் ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன,
காைலேதாறும் உம்முைடய கிருைபகள் புதியைவகளாய் இருந்து,
உம்ைம ேதடி வருகிறவர்கைள அன்பு கூர்ந்து, அந்த புதிய
கிருைபகளால் அவர்ைள நிரப்புகிறவேர உம்ைம துதிக்கிேறாம்.
நாங்கள் இந்த உலகத்தில் எந்த மனிதைரயும சந்திப்பதற்கு முன்
உம்ைம சந்தித்து விட கிருைப ெசய்யும். ஒவ்ெவாரு நாளும்
உம்மிேல களிகூர்ந்து ஆரம்பித்து, உலகத்தில் நாங்கள்
எதிர்ெகாள்ளுகிற ஒவ்ெவாரு காரியத்திலும் ெவற்றிைய ெபற்று
ெகாள்ள எங்கைள தயார்படுத்தும். அதிகாைலயில் என்ைன
ேதடுகிறவர்கள் என்ைன கண்டைடவார்கள் என்று ெசான்ன ீேர,
உம்ைம கண்டு ெகாள்ள கிருைப ெசய்யும். எங்கள் ெஜபத்ைத
ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
இது ஒரு அனுதின 4மன்னா ெவளியீடு
அனுதின மன்னா
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.