Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, February 22, 2012

ஜீவத்தண்ணீரின் ஊற்று -Jeevathanneerin Ootru

Anudhina Manna - அனுதின மன்னா
23rd May 2010 - Sunday

ேம மாதம் 23-ம் ேததி – ஞாயிற்று கிழைம

ஜீவத்தண்ணீரின் ஊற்று

'என் ஜனங்கள் இரண்டு தீைமகைளச் ெசய்தார்கள்; ஜீவத்தண்ண ீர்
ஊற்றாகிய என்ைன விட்டுவிட்டார்கள்; தண்ண ீர் நிற்காத
ெதாட்டிகளாகிய ெவடிப்புள்ள ெதாட்டிகைளத் தங்களுக்கு ெவட்டிக்
ெகாண்டார்கள்'. - (எேரமியா 2:13).

இந்த இடத்தில் ேதவன் தம் ஜனங்கள் தமக்கு விேராதமாக இரண்டு
தீைமகைள ெசய்தார்கள் என்று முைறயிடுகிறார்;. நன்ைமயான
காரியத்ைத விட்டு தீைமைய ெதரிந்ெதடுப்ேபேத மனிதனுைடய
இயல்பாக இருக்கிறது. ேதவேனாடு மனிதன் ெகாண்டுள்ள
உறவிேல தான் இப்படிப்பட்ட காரியங்கள் அதிகமாக
காண்ப்படுகிறது. ஜீவத்தண்ண ீர் ஊற்றாகிய ேதவைன விட்டுவிட்டு,
தண்ண ீேர நிற்காத ெவடிப்புள்ள ெதாட்டிகைள ெதரிந்து ெகாள்வேத
மனிதனின் இயல்பாக இருக்கிறது. கர்த்தர் தரும் இலவசமான
ஜீவத்தண்ண ீரின் ஊற்றிேல ெமாண்டு ஆனந்தமாக குடித்து
மகிழ்வைத விட்டுவிட்டு, தண்ண ீேர இல்லாத ெவடிப்புள்ள
ெதாட்டிகைள தங்களுக்கு ெவட்டி ெகாண்டவர்கள் ேவறு
யாருமில்ைல, ேதவனுைடய ஜனங்கேள ஆவார்கள்.

'பண்டிைகயின் கைடசிநாளாகிய பிரதான நாளிேல இேயசு நின்று,
சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து,
பானம்பண்ணக்கடவன். ேவதவாக்கியம் ெசால்லுகிறபடி
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவேனா, அவன்
உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ண ீருள்ள நதிகள் ஓடும் என்றார்'
(ேயாவான் 7:37-38). 

இேயசுகிறிஸ்து அருளும் இலவசமான
ஜீவத்தண்ண ீைர அருந்த மனமில்லாதபடி இன்ைறய நாட்களில்
அவருைடய ஜனங்கள் அவைர விட்டுவிட்டார்கள். அவரிடத்தில்
விசுவாசிக்கிறவனுைடய உள்ளத்திலிருந்து ஓடும்
ஜீவத்தண்ண ீருள்ள நதிகைள அவர்கள் ெதரிந்து ெகாள்ளாமல்,
தண்ண ீேர நிற்காத ெவடிப்புள்ள ெதாட்டிகைள ெதரிந்து ெகாண்ட
அவருைடய ஜனம், அதனால் ஒரு ெவறுைமைய தங்கள்
இருதயங்களில் ெபற்றவர்களாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள்
என்று ெபயர் ெகாண்டிருந்தாலும், இருதயத்தில் மகிழ்ச்சி
இல்லாதவர்களாக, ஏேதா வாழ்கிேறாம் என்று வாழ்ந்து
ெகாண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ள ெவறுைமைய
இேயசுகிறிஸ்துவினால் மட்டுேம நிரப்ப முடியும்!
ேதவன் இல்லாத ெவறுைமைய மாற்ற அவருைடய ஜனம் என்று
ெசால்லி ெகாள்ளுகிறவர்கள், தண்ண ீர் நிற்காத ெதாட்டிகளாகிய
ெவடிப்புள்ள ெதாட்டிகைளத் தங்களுக்கு ெவட்டிக் ெகாண்டார்களாம்.
நம்ைம திருப்தி ெசய்து ெகாள்ள நாேம எடுத்து ெகாள்கிற முயற்சி
இது. இது நம்முைடய ெபருைமையேய ெவளிப்படுத்துகிறது. நாம்
எடுத்து ெகாள்கிற முயற்சிகள் எல்லாம், தண்ண ீர் நிற்காத
ெவடிப்புள்ள ெதாட்டிைய ேபான்றதாகும். எத்தைன முயற்சிகள்
எடுத்தாலும், அந்த ெதாட்டி ெவடிப்புள்ளதாக இருப்பதால், அங்கு
தண்ண ீர் ஒருக்காலும் நிற்காது. ேதவன் இல்லாதபடி நாம் எடுக்கிற
எந்த முயற்சிகளும் வணாணேத! எத்தைன முைற அதில்
நிரப்பினாலும், அது நிைறவைடயேவ முடியாது. உலகத்தின்
காரியங்களில் நாம் நம்ைம திருப்தி படுத்தி ெகாள்ள நிைனத்தால்
அது ஒரு ேபாதும் நம்ைம திருப்தி படுத்தேவ முடியாது.
ஆரம்பத்தில் இனிைமயாக மனமும் இருதயமும் நிரம்பினைத
ேபால ேதாற்றமளிக்கும். ஆனால் அது சிறிது ேநரேம, ஓட்ைடயான
ெதாட்டியில் ஊற்றின தண்ண ீைர ேபால அது சீக்கிரேம வடிந்து
ேபாய் விடும். பின் இருதயத்தில் இருப்பது ெவறுைமயும், குற்ற
உணர்ச்சியுேம! உலக சிற்றின்பங்கள் எல்லாம் சந்ேதாஷத்ைத
ெகாடுப்பது, சில மணி ேநரங்களுக்கு மாத்திரேம! எதுவும்
நிரந்தரமானது அல்லேவ அல்ல!

இதற்கு ஒேர ஒரு பதில், நாமாக முயற்சி எடுத்துெகாண்டிராமல்,
உைடந்து ேபான ெதாட்டியில் ஊற்றின தண்ண ீைர ேபால தற்காலிக
திருப்திப்பட்டு ெகாள்ளாமல், ஜீவ தண்ண ீரின் ஊற்றான
கிறிஸ்துைவ பற்றி ெகாள்ேவாம். அந்த ஜீவத்தண்ண ீர்,
நிரந்தரமானது, ெதாடர்ந்து ஊறிக்ெகாண்ேட இருப்பது மட்டுமல்ல,
அதுேவ நம்முைடய ஆத்துமாைவயும் ஆவிையயும் திருப்திபடுத்த
வல்லது. மற்றைவ எல்லாம் ஓட்ைடயான ெதாட்டியில் ஊற்றப்பட்ட
தண்ண ீேர!

ேவதவாக்கியம் ெசால்லுகிறபடி என்னிடத்தில்
(இேயசுகிறிஸ்துவினிடத்தில்) விசுவாசமாயிருக்கிறவன் எவேனா,
அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ண ீருள்ள நதிகள் ஓடும். ஆெமன்
அல்ேலலூயா!

ஜீவத்தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தேர
ஜீவ ஊற்றினால் என்ைன நிைறத்திடுவர்
கனி தந்திட நான் ெசழித்ேதாங்கிட
கர்த்தரின் கரத்தில் நித்தம் கனம் ெபற்றிட
ஊற்றுத்தண்ணீேர எந்தன் ேதவ ஆவிேய
ஜீவ நதிேய என்னில் ெபாங்கி ெபாங்கி வா

ெஜபம்: எங்கைள ேநசித்து வழிநடத்தும் நல்ல தகப்பேன, இந்த
நல்ல நாளுக்காக உம்ைம துதிக்கிேறாம். ஜீவத்தண்ண ீர் ஊற்றாகிய
உம்ைம
மாத்திரம் ெதரிந்து ெகாண்டு நீர் ெகாடுக்கும்
சந்ேதாஷத்தில் மாத்திரம் நாங்கள் திருப்தி அைடயும்படி எங்களுக்கு
கிருைப ெசய்யும். எங்கைள திருப்தி ெசய்வதாக நாங்கள்
நிைனத்திருக்கும் எல்லா ெவடிப்புள்ள ெதாட்டிகைளயும் நாங்கள்
விட்டுவிட்டு, உம்ைம மாத்திரம் பற்றிக்ெகாள்ள கிருைப ெசய்யும்.
எங்கள் ெஜபத்ைத ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக
நன்றி.

இேயசு கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள்
ஜீவனுள்ள நல்ல பிதாேவ ஆெமன்.

இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு

Send all your Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.