Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, February 18, 2012

இந்த வார வாக்குத்தத்தம் -Intha vaara Vaakkuthatham -15th January 2012


This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-யை Click - கிளிக் பண்ணவும்.
.
இந்த வார வாக்குத்தத்தம் - 15th January 2012  (Text of below image)
.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்;
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். 
- சங்கீதம் 121:7.

 
வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 15th January 2012

1.    நோவா காலத்து வெள்ளம் எத்தனை நாட்கள் பூமியின்மேல்  
பிரவாகித்துக் கொண்டிருந்தது?
2.   விடுதலை பெற்ற பெண்மான் என்று யாக்கோபால் கூறப்பட்ட
அவன்மகன் யார்?
3.   பிரியமான புருஷன் என்று குறிப்பிடப்படுவது யார்?
4.   தன்னோடு பேசின தேவனுக்கு ஆகார் என்ன பேரிட்டாள்?
5.   ‘தாவீதின் வேர்’ என்று கூறப்படுபவர் யார்?
6.   மூன்றாம் வானம் வரைக்கும் கிறிஸ்துவுக்குள்ளாக எடுக்கப்பட்ட ஒரு
மனுஷன் யார்?
7.    எசேக்கியேலில் கூறப்பட்டுள்ள சோதோமின் அக்கிரமங்கள் எவை?
8.     அவரை நானே பார்ப்பேன் அந்நிய கண்கள் அல்ல என் கண்களே
அவரைக் காணும் என்று யார் கூறுகிறார்?
9.     கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று எங்கு
வாசிக்கிரோம்?
10.   எல்லாவற்றைப் பார்க்கிலும் எது திருக்குள்ளதும் மகா
கேடுள்ளதுமாயிருக்கிறது என்று  எரேமியாவில் வாசிக்கிறோம்?

வேத ஆதாரத்துடன் பதிலை வருகிற புதன் கிழமைக்குள்
எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்புவும்.
************************************************
கடந்த வார கேள்வி - பதில்கள் :  9th January 2012
1.       அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்.  
         அவன் யார்?
சரியான விடை : நாபால்- 1 சாமுவேல் 25: 25

2.       இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான்  
         காணவில்லை என்று இயேசுகிறிஸ்து யாரை பற்றிக் கூறுகிறார்?
சரியான விடை : நூற்றுக்கு அதிபதி- மத்தேயு 8: 10

3.       முதன்முதலாக கிறிஸ்தவர்கள் என்ற பெயர் சீஷர்களுக்கு எங்கு
          வழங்கப்பதட்டது?
சரியான விடை : அந்தியோகியா- அப்போஸ்தலர் 11: 26

4.       ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று எந்த சபையை
          குறித்து ஆவியானவர் சொல்லுகிறார்?
சரியான விடை : எபேசு சபை- வெளி 2: 4

5.       ஓங்கி வளர்ந்த ஆமணக்கின்மேல் சந்தோஷப்பட்டவன் யார்?
சரியான விடை : யோனா- யோனா 4: 6

6.       மிகாவேல் எதைக் குறித்து பிசாசுடன் தர்க்கித்து பேசினான்?
சரியான விடை : மோசேயின் சரீரம்- யூதா 9

7.       உன் முந்தின நற்குணத்தைக் காட்டிலும் உன் பிந்தின நற்குணம்
          உத்தமமாயிருக்கிறதென்று யாருடைய நற்குணத்தைப் பற்றிக்  
          கூறப்பட்டுள்ளது?
சரியான விடை : ரூத்- ரூத் 3: 10

8.       'பெராக்கா' என்ற வார்த்தையின் பொருள் என்ன?
சரியான விடை : துதி- 2 நாளாகமம் 20: 26

9.      “ஐயோ! அதமானேன் நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன் "  
          என்று கூறிய மனுஷன் யார்?
சரியான விடை : ஏசாயா- ஏசாயா 6: 5

10.   தேவனோடு சஞ்சரித்த இரு மனிதர்கள் யாவர்?
சரியான விடை : நோவாவும் ஏனோக்கும்- ஆதியாகமம் 5: 22, 6: 9
***********************************************************
சரியாக எழுதிய எல்லா அனுதின மன்னா வாசகர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. யார் முதலில் எழுதுகிறார்களோ அவர்கள் பெயர் முதலில் வரும்.  கடந்த வார வேதாகம போட்டியில் அநேகர் கலந்துக் கொண்டு பதிலை எழுதியதற்கு கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம். தொடர்ந்து இந்த வாரமும் கலந்துக் கொள்வீர்கள் என்று விசுவாசிக்கிறோம். இதை உங்கள் தோழர் - தோழிகளுக்கும் அறிமுகம் செய்து அவர்களும் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவி செய்யவும்.
வாழ்த்துக்கள்:
போட்டி : 09-01-2012  - சரியாக எழுதியவர்களின் பெயர்கள்:
.

1)   Santhi Justin           2)  Manonmani Vijayarani  3)  Sobitha Lawrence
4)   Arulraj N. Navaraj    5)  Chandralekha Martin    6)  Krishna Kumar .S
7)   Emiss J                  8)  Annie Smiley Paules    9)  Mari Selvi
10) Rajeswari Yamuna  11)  Revathi Chitra            12) Solomon d
13) Sheeba Wesley      14)  Sindhu Mercy             15) Ramalakshmi
16) Esther Helancia      17)  Rahini Rajan              18) Kalpana
19) Rani Chandrasekaran  20)  Hannah Ezekiel      21) George A. Samuel
22) Sam Samuel           23)  Mabel Solomon          24) A.Paulraj
25) Percy James. C      26)  Baby Thangaraj         27) Ambur JEGAN
28) Somina Jeevaraj     29)  Ida Shakila Joshua     30) Amudha David
31) Vinolia                   32)  Christopher Tennison.K 33) Joselin Beaula.T
34) Saraswathy Chinnadurai 35) Rahini Rajan        36) Celin Michael
37) Leebin Sam            38) G. Delina Andrews 39) Amutha Graciavictoria   


 
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.