Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, February 18, 2012

இந்த வார வாக்குத்தத்தம் -Intha vaara Vaakkuthatham -09th January 2012


This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்
இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-
யை Click - கிளிக் பண்ணவும்.
. 
இந்த வார வாக்குத்தத்தம் -09th January 2012 (Text of below
image)
.
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்,
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். - உபாகமம் 28:6.
.
 
வேதாகம கேள்வி-பதில் போட்டி
இந்த வார கேள்விகள்: 09th January 2012

1. அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான். அவன்
    யார்?

2. இஸ்ரவேலருக்குள்ளும் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான்
    காணவில்லை என்று இயேசுகிறிஸ்து யாரை பற்றிக் கூறுகிறார்?

3. முதன்முதலாக கிறிஸ்தவர்கள் என்ற பெயர் சீஷர்களுக்கு எங்கு
    வழங்கப்பதட்டது?

4. ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று எந்த சபையை
    குறித்து ஆவியானவர் சொல்லுகிறார்?

5. ஓங்கி வளர்ந்த ஆமணக்கின்மேல் சந்தோஷப்பட்டவன் யார்?

6. மிகாவேல் எதைக் குறித்து பிசாசுடன் தர்க்கித்து பேசினான்?

7. உன் முந்தின நற்குணத்தைக் காட்டிலும் உன் பிந்தின நற்குணம்
   உத்தமமாயிருக்கிறதென்று யாருடைய நற்குணத்தைப் பற்றிக்
   கூறப்பட்டுள்ளது?

8. 'பெராக்கா' என்ற வார்த்தையின் பொருள் என்ன?

9. “ஐயோ! அதமானேன் நான் அசுத்த உதடுகள் உள்ள மனுஷன் "
    என்று கூறிய மனுஷன் யார்?

10. தேவனோடு சஞ்சரித்த இரு மனிதர்கள் யாவர்?
.

வேத ஆதாரத்துடன் பதிலை வருகிற புதன் கிழமைக்குள்
எங்களுக்கு கிடைக்குமாறு அனுப்புவும்.

************************************************

கடந்த வார கேள்வி - பதில்கள் : 27th December 2011
.
1. கர்த்தர் (தேவன்) தம் இருதயத்திற்கு ஏற்ற மனுஷனாகக் கண்டது
    யாரை?
சரியான விடை: தாவீது - அப்போஸ்தலர் 13:22


2. இஸ்ரவேலிலே தாயாக எழும்பியது யார்?
சரியான விடை: தெபொராள் - நியாயாதிபதிகள் 5:7


3. 'இதோ நான் ஆண்டவருக்கு அடிமை" என்று கூறிய ஸ்திரி யார்?
சரியான விடை: மரியாள் - லூக்கா 1:38

4. அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும். 'அவளை' என்பது
    எப்படிப்பட்ட ஸ்திரியை குறிக்கிறது?
சரியான விடை: குணசாலியான ஸ்திரீ - நீதிமொழிகள் 31:10

5. இப்பொழுது எந்த மூன்றும் நிலைத்திருக்கிறது? அவைகளில் எது
    பெரியது?
சரியான விடை: விசுவாசம், நம்பிக்கை, அன்பு - 1 கொரிந்தியர்
13:13

6. யாருடைய காணிக்கைகளை குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்?
சரியான விடை: ஆபேல் - எபிரெயர் 11:4

7. இயேசு கிறிஸ்துவினுடைய வம்சவரலாறில் குறிப்பிடப்பட்டுள்ள
    நான்கு ஸ்திரிகள யார்? யார்?
சரியான விடை: தாமார், ராகாப், ரூத், உரியாவின் மனைவி
(பத்சேபாள்) - மத்தேயு 1:3

8. மோசேயிடம தேவன் தம்முடைய நாமத்தைப் பற்றி கூறியது
    என்ன?
சரியான விடை: இருக்கிறவராக இருக்கிறேன் - யாத்திராகமம் 3:14

9. 'யெகோவா நிசி' என்ற பெயருள்ள பலிபீடத்தைக் கட்டியது யார்?
சரியான விடை: மோசே - யாத்திராகமம் 17:15

10. தேவனோடும், மனிதனோடும் போராடி மேற்கொண்டவன் யார்?
சரியான விடை: யாக்கோபு - ஆதியாகமம் 32:28

***********************************************************

சரியாக எழுதிய எல்லா அனுதின மன்னா வாசகர்களுக்கு எங்கள்
வாழ்த்துக்கள், கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. யார்
முதலில் எழுதுகிறார்களோ அவர்கள் பெயர் முதலில் வரும்.
கடந்த வார வேதாகம போட்டியில் அநேகர் கலந்துக் கொண்டு
பதிலை எழுதியதற்கு கர்த்தரை மகிமைப்படுத்துகிறோம்.  தொடர்ந்து
இந்த வாரமும் கலந்துக் கொள்வீர்கள் என்று விசுவாசிக்கிறோம்.
இதை உங்கள் தோழர் - தோழிகளுக்கும் அறிமுகம் செய்து
அவர்களும் சத்தியத்தை அறிந்து கொள்ள உதவி செய்யவும்.
.
வாழ்த்துக்கள்:
.
போட்டி : 27-12-2011 - சரியாக எழுதியவர்களின் பெயர்கள்:
.
1) Santhi Justin              2) Krishna Kumar.S      3) Somina Jeevaraj

4) Manonmani Vijayarani 5) Victor Jayakaran       6) Annie Smiley Paules

7) Vinolia                      8) Solomon D        9) Sheeba Christina Wesley

10) C.Jeganathan          11) A.Paulraj               12) Emiss J

13) Amudha David        14) Sobitha Lawrence   15) Rahini Rajan

16) Sam Samuel           17) Jayanthi Rajkumar  18) BabyThangaraj

19) Hannah Ezekiel       20) A.Jovita                 21) Mari Selvi

22) Revathi Chitra         23) Rajeswari Yamuna  24) Sindhu Mercy

25) Mabel Solomon       26) G.Delina Andrews   27) Percy James. C

28) Pinky Sam              29) Saraswathy Chinnadurai 30) Revathi Gilburt

31) Violetisravel Suganthi 32) Ida Shakila Joshua
.


அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.