Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, February 20, 2012

நீ என்ைன நம்பினபடியினால் -Ne ennai nambina padiyaale

நீ என்ைன நம்பினபடியினால்

'நீ ேபாய், எத்திேயாப்பியனாகிய எெபத்ெமேலக்குக்குச்
ெசால்லேவண்டியது என்னெவன்றால்..இந்த நகரத்தின்ேமல்
நன்ைமயாக அல்ல, தீைமயாகேவ வரப்பண்ணுேவன்.. ஆனால்
அந்நாளிேல உன்ைனத் தப்புவிப்ேபன் என்று கர்த்தர் ெசால்லுகிறார்;
நீ பயப்படுகிற மனுஷரின் ைகயிேல ஒப்புக்ெகாடுக்கப்படுவதில்ைல.
உன்ைன நிச்சயமாக விடுவிப்ேபன், நீ பட்டயத்துக்கு
இைரயாவதில்ைல; நீ என்ைன நம்பினபடியினால் உன் பிராணன்
உனக்குக் கிைடத்த ெகாள்ைளப்ெபாருைளப்ேபால இருக்குெமன்று
கர்த்தர் ெசால்லுகிறார் என்றார்'. - (எேரமியா 39:16:18).

இந்த வார்த்ைதகள் எேரமியா தீர்க்கதரிசிக்கு அவர்
காவற்சாைலயிலிருந்த தண்ண ீர் இல்லாத உைளயாயிருந்த
துரவிேல தூக்கி ேபாடப்பட்டு, பின் எெபத்ெமேலக்கின்
மூலமாக விடுவிக்கப்பட்டு, காவற்சாைலயின் முற்றத்தில்
ைவக்கப்பட்டிருந்தேபாது கர்த்தர் அவர் மூலமாக
எெபத்ெமேலக்குக்கு வாக்குதத்தம் பண்ணின வார்த்ைதகளாகும்.
எெபத்ெமேலக்கு புறஜாதிைய ேசர்ந்தவன், அவன் ராஜாவின்
அரண்மைனயில் ேவைலயில் இருந்தவன், எத்திேயாப்பியாைவ
ேசர்ந்தவன். இருப்பினும் அவனுக்கு ேதவன் அந்த வாக்குதத்தத்ைத
ெகாடுத்தார். ஏன் ெகாடுத்தார்? ஏன் என்றால், எேரமியாவின் ெசாந்த
ஜனங்கேள அவைர தண்ண ீர் இல்லாத உைளயாயிருந்த துரவிேல
ேபாட்டேபாது, இந்த எெபத்ெமேலக்கு தாேன ராஜாவிடம் ெசன்று,
எேரமியாவிற்காக பரிந்து ேபசினான். மட்டுமல்ல, தானும்
தன்ேனாடு முப்பதுேபரும் ேசர்ந்து, எேரமியாைவ அந்த உைளயான
துரவிலிருந்து மீ ட்டார்கள். 'அவர்கள் எேரமியாைவத் துரவிேல
ேபாட்டைத ராஜாவின் அரமைனயில் இருந்த எத்திேயாப்பியனாகிய
எெபத்ெமேலக் என்னும் ஒரு பிரதானி ேகள்விப்பட்டான்; ராஜாேவா
ெபன்யமீ ன் வாசலிேல உட்கார்ந்திருந்தான். அப்ெபாழுது
எெபத்ெமேலக் ராஜாவின் அரமைனயிலிருந்து புறப்பட்டுப்ேபாய்,
ராஜாைவ ேநாக்கி: ராஜாவாகிய என் ஆண்டவேன, இந்தப் புருஷர்
எேரமியா தீர்க்கதரிசிையத் துரவிேல ேபாட்டுச் ெசய்தது எல்லாம்
தகாத ெசய்ைகயாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திேல
பட்டினியினால் சாவாேன, இனி நகரத்திேல அப்பமில்ைல என்றான்.
அப்ெபாழுது ராஜா எெபத்ெமேலக் என்னும் எத்திேயாப்பியைன
ேநாக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷைர உன்னுடேன
கூட்டிக்ெகாண்டுேபாய், எேரமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்ேன
அவைனத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டைளயிட்டான்.
அப்ெபாழுது எெபத்ெமேலக் அந்த மனுஷைரத் தன்னுடேன
கூட்டிக்ெகாண்டு, ராஜாவின் அரமைனப் ெபாக்கிஷசாைலயின்
கீ ழிருந்த அைறக்குள் புகுந்து, கிழிந்துேபான பழம்புடைவகைளயும்
கந்ைதத்துணிகைளயும் எடுத்துக்ெகாண்டுேபாய், அைவகைளக்
கயிறுகளினால் எேரமியாவண்ைடக்குத் துரவிேல இறக்கிவிட்டு,
எெபத்ெமேலக் என்னும் எத்திேயாப்பியன் எேரமியாவுடேன:
கிழிந்துேபான இந்தப் பழம்புடைவகைளயும் கந்ைதகைளயும்
உம்முைடய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கைவத்துப்
ேபாட்டுக்ெகாள்ளும் என்றான்; எேரமியா அப்படிேய ெசய்தான்.
அப்ெபாழுது எேரமியாைவக் கயிறுகளால் தூக்கி, அவைனத்
துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எேரமியா காவற்சாைலயின்
முற்றத்தில் இருந்தான்'. - (எேரமியா 38:7-13).

எெபத்ெமேலக் ஏன் அைத ெசய்தான்? அவன் புறஜாதியானவனாய்
இருந்தாலும், அவன் கர்த்தர் ேமல் நம்பிக்ைக ைவத்திருந்தான்
என்று ேவதம் ெசால்லுகிறது. அந்த நம்பிக்ைக, அவைன
ேதவனுைடய தீர்க்கதரிசியாகிய ெநேகமியாைவ காப்பாற்ற
ைவத்தது. அந்த ேநரத்தில் அரண்மைனயில் ெபரிய ேவைலயில்
இருந்தவர்களும், ெபரிய ஆட்களும் இராஜாவின் இருதயத்ைத
ெநேகமியாவிற்கு எதிராக திருப்பி ெகாண்டிருந்தாலும், துணிந்து
ேபாய், ெநேகமியாவிற்காக பரிந்து ேபசி, அவைர சாவிலிருந்து
தப்புவித்த எெபத்ெமேலக்கின் ெசய்ைகைய மனிதர்கள் யாரும்
பாராட்டவில்ைல. ஆனால், ேதவன் அைத பார்த்தார்;. அவைன
பாராட்டினார், வாக்குதத்தங்கைள ெகாடுத்தார்;.
எேரமியாவிடம் ஆண்டவர் ெசால்கிறார்,
'நீ ேபாய்,
எத்திேயாப்பியனாகிய எெபத்ெமேலக்குக்குச் ெசால்லேவண்டியது'
என்று வாக்குதத்தங்கைள ெசால்லி, விேசஷித்த கிருைபகைள
ேதவன் அவனுக்கு ெகாடுக்கிறார்.
ேதவன் தமது ஊழியருக்கு நீங்கள் ெசய்யும் காரியங்கைள
கவனிக்கிறார்;. நீங்கள் அவர் ேமல் ைவக்கும் நம்பிக்ைகைய அவர்
அறிந்திருக்கிறார். '..இந்த நகரத்தின்ேமல் நன்ைமயாக அல்ல,
தீைமயாகேவ வரப்பண்ணுேவன்.. ஆனால் அந்நாளிேல உன்ைனத்
தப்புவிப்ேபன்' என்று ெசால்லி அதன்படிேய எெபத்ெமேலக்ைக
தப்புவித்த ேதவன், இன்றும் நாம் ெசய்யும் காரியங்கைளயும், நாம்
அவர் ேமல் ைவத்திருக்கும் நம்பிக்ைகையயும் கவனித்து, தீங்கு
நாளில் நம்ைமயும் காப்பாற்றுவார். நமக்கு தீங்கு வரும் நாளில்
ெநருக்கடி ேநரத்தில் நம்ைம காப்பாற்ற ேதவன்
வல்லைமயுள்ளவராகேவ இருக்கிறார்.
நாம் ேதவன் ேமல்
ைவக்கும் நம்பிக்ைகைய விட்டுவிடாமலும், அவருக்காக ெசய்யும்
எந்த ெசயைலயும் யாரும் கவனிக்கவில்ைலேய என்று ேசார்ந்து
ேபாகாமலும், ெதாடர்ந்து ெசய்ேவாம். யார் கவனிக்காவிட்டாலும்,
ேதவன் நம்ைம காண்கிறார். நம்முைடய ெசயல்களுக்கு அவர்
பதிலளிப்பார்;. ஆெமன் அல்ேலலூயா!
ெநருக்கடி ேவைளயில் பதில் அளித்து
பாதுகாத்து நடத்திடுவார்
உன்ேனாடு இருந்து ஆதரித்து
தினமும் உதவிடுவார்
நீ ெசய்த நன்ைமகைள நிைனவு கூர்ந்திடுவார் - 2
உனது திட்டங்கெளல்லாம் நிைறேவற்றி முடித்திடுவார் - 2
நிைறேவற்றி முடித்திடுவார்

ெஜபம்: 

எங்கைள அதிகமாய் ேநசித்த வழிநடத்தும் நல்ல தகப்பேன,
எெபத்ெமேலக்கு ெசய்த நல்ல காரியத்ைத நீர் மறக்காமல்,
அவனுக்கு வாக்குதத்தத்ைத ெகாடுத்து, அவனுைடய ெநருக்கத்தின்
நாளில் அவைன காத்தீேர உம்ைம துதிக்கிேறாம். அதுப்ேபால
எங்களுைடய ெநருக்கதின் நாளிலும், நாங்கள் உம்முைடய
ஊழியருக்கு ெசய்த நன்ைமகைளயும், நாங்கள் உம்ேமல்
ைவத்திருக்கும் நம்பிக்ைகையயும் நீர் கண்டு, எங்கைளயும்
விடுவிக்க வல்லவராயிருக்கிறீேர அதற்காக உம்ைம துதிக்கிேறாம்.
அவன் என்னிடத்தில் வாஞ்ைசயாயிருக்கிறபடியால் அவைன
விடுவிப்ேபன் என்று ெசான்ன ீேர, துன்பங்கள் எங்கள் ேமல் புயல்
ேபால் வரும் ேபாதும், ெநருக்கங்கள் எங்கைள சூழ்ந்து
ெகாள்ளும்ேபாதும் எங்கைள விடுவிப்பீராக.
எங்கள் ெஜபத்ைத
ேகட்டு எங்களுக்கு பதில் ெகாடுப்பவேர உமக்ேக நன்றி.
கிறிஸ்துவின் நாமத்தில் ெஜபிக்கிேறாம் எங்கள் ஜீவனுள்ள நல்ல
பிதாேவ ஆெமன்.
இந்த அனுதின மன்னாைவ உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம்
ெசய்யுங்கள். கர்த்தர் உஙகள் அைனவைரயும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்

அனுதின மன்னா குழு

Send all your Query / Reply to :
anudhinamanna@gmail.com

குறிப்பு : அன்பு நண்பர்கேள, Gmail மன்னாவின் Email Id க்கைள
அடிக்கடி Google (Gmail) Disable பண்ணிவிடுவதால் நாங்களாக சில
கற்பைன ெபயர்கைள ெகாண்டு Email Id க்கைள உருவாக்கி
மன்னாைவ அனுப்புகிேறாம். அைத அறியாத நண்பர்கள் இது
தனி நபர்களிடத்திலிருந்து வருகிறது என்று நிைனத்து,
தங்களுக்கு ேவண்டாம் என்று எழுதுகிறார்கள். ஆனால் இது
அனுதினமன்னாவிடமிருந்து வருகிறது என்பதற்கு அத்தாட்சியாக
ெசய்தியின் கைடசியில் இது ஒரு அனுதினமன்னா ெவளியீடு
என்று குறிப்பிடுகிேறாம். கர்த்தர் தாேம உங்கைள
ஆசீர்வதிப்பாராக!

இது ஒரு அனுதின மன்னா ெவளியீடு




No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.